24-01-2020, 03:13 PM
நிஷா அடக்கமாகச் சொன்னாள்.
ஸ்வாமி கிளம்பிப் போனதும், வழியில் சீனு அவரிடம் பாட்டில்களை ஒப்படைத்தான்.
தம்பி... அந்தப் பொண்ணுகூட அடிக்கடி காண்டாக்ட் வச்சிக்கிடாதே.... அது உனக்கு ஆபத்து - தொழில் தர்மத்துக்காக... இவனை வார்ன் பண்ணினார்.
சரிங்க சாமி. அடுத்து பாட்டில் கிடைத்ததும் உங்களுக்கு கொண்டுவந்து தருகிறேன்
இல்லப்பா. இது போதும். இனிமேல் வேண்டாம்.
ஸ்வாமி உறுதியாக மறுத்தார். ஏன் வேண்டாம்ங்குறார் என்ற குழப்பத்தோடே..சீனு பவ்யமாகக் கும்பிட்டுவிட்டு வந்தான். ஸ்வாமி கண்களை மூடி உதட்டுக்குள் முணுமுணுத்தார். தம்பி... அந்தப்பொண்ணு நிஷா இனிமே உன்ன கொஞ்சம் கொஞ்சமா வெறுப்பா!