24-01-2020, 09:58 AM
நண்பர்களே, update போடக்கூடாது என்று இல்லை. முன்பு சொன்னது போல் இந்த கதையை பத்து அத்தியாயங்கள் மட்டுமே எழுதியுள்ளளேன். இப்போது தான் இந்த கதைக்கு சரியான முடிவு மாட்டியுள்ளது. வேறு முடிவுடன் நான் எழுதியவற்றை நீக்கிவிட்டு புது முடிவிற்கான leadஐ இது வரை எழுதி தயாராக இருக்கும் அத்தியாயங்கள் உள்ளே புகுத்தவேண்டியுள்ளது. அதற்கு நேரம் பிடிக்கிறது. பொருத்திருங்கள். அடுத்த அத்தியாயம் இன்னும் சில நாட்களில்.
தொடர்ந்து கருத்துகளை பதிவிடவும். நன்றி.
தொடர்ந்து கருத்துகளை பதிவிடவும். நன்றி.