06-02-2019, 06:53 PM
குடிலில் அனைவரும் சென்று சற்று ஓய்வெடுத்தனர் . அந்த தீவின் பகல் நேர இதமான குளிர்காற்று அவர்களின் மனதில் இருந்த பயத்தை சற்று அமைதியாக்கியது . இருந்தாலும் அவர்களின் மனதில் உயிரோடு இருப்பது மகிழ்ச்சியை தந்தாலும் இப்படி யாரும் இல்லாத தீவில் மாட்டியதை நினைத்து கவலை கொள்ள செய்தது . பெண்கள் அனைவரும் சோர்வுடன் படுத்திருக்க கார்த்தி மட்டும் அவர்களின் பாதுகாப்பு கருதி படுக்காமல் நெருப்பு மூட்டிய இடத்தில் அமர்ந்து நெருப்பு அனையாமல் இருக்க குச்சிகளை போட்டு கொண்டே இருந்தான் . அவன் மனதில் அந்த தீவை பற்றிய என்னமே மேலோங்கி இருந்தது . ஒரு முறை டிவியில் இப்படி பட்ட தீவை பற்றிய ஒளிபரப்பு செய்தனர் . அதில் இப்படி கடலில் இருக்கும் தீவில் மிருகங்கள் இருக்க வாய்ப்பில்லை எனவும் ஆனால் பூச்சிகள் பாம்புகள் ஆகியவை கண்டிப்பாக இருக்கும் எனவும் கூறி இருந்தனர் .
அந்த மாதிரி தீவில் மாட்டியவர்கள் உணவு கிடைக்காமல் தீவில் கிடைக்கும் பழங்கள் பூக்களை தின்று வாழலாம் எனவும் அந்த பகுதி கடலில் மீன்கள் கரைக்கு மிக அருகிலேயே இரவு நேரத்தில் வரும் எனவும் கூறி இருந்தனர் இப்படி தனியாக தீவில் மாட்டுபவர்கள் குடில் அமைத்து இரவு நேரத்தில் பனிப்பொழிவில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் எனவும் இப்படி கடற்கரை ஓரம் தங்கியிருந்தால் தான் நாம் காப்பாற்றபட அதிக வாய்ப்பு அமையும் என்றும் அந்த நிகழ்ச்சியில் கூறி இருந்தனர் . அதை நினைத்த கார்த்தியின் மனதில் நாம் எப்போது இந்த தீவில் இருந்து காப்பாற்றபட போறோமோ என்று தோன்றியது . அப்போது இதமாக அடித்து கொண்டிருந்த குளிர்காற்று சற்று அதிகமாக துவங்கியது . அப்போது தனது கை கெடிகாரத்தை பார்த்தான் மணி மாலை 5.30 என்று காட்டியது வானம் அந்த நேரத்திலேயே சற்று இருட்ட துவங்கியது .
பிறகு அருகில் கிடந்த காய்ந்த பெரிய மரதுண்டுகளை எறியும் தீயில் போட்டான் . இரவு முழுவதும் தீ எறிந்தால்தான் இந்த குளிரில் இருந்து நாம் தப்பிக்கமுடியும் என்று என்னினான் . பிறகு குடிலில் உள்ளே சென்று படுத்திருந்த அனைவரையும் எழுப்பினான் . எழுந்த அனைவருக்கும் அந்த மாலை நேரத்து குளிர்காற்று சற்று உதரலை கொடுத்தது . அனைவரும் நெருப்பு எறிந்து கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து தங்கள் உடல்களை சற்று சூடாக்கி கொண்டனர் . அனைவரும் சிறிது நேரம் நெருப்பின் கதகதப்பில் உட்கார்ந்து கொண்டு எப்படி இந்த தீவில் இருந்து தப்பிப்பது என்று சிந்திக்க துவங்கினர் .
புயலில் சிக்கியதில் இருந்து இந்த தீவில் மாட்டியது வரை அவர்களின் மனதில் வந்து வந்து சென்றது அதை நினைக்க நினைக்க அனைவருக்கும் அழுகையும் பயமும் மீண்டும் வந்தது . ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்ல கூட முடியாமல் அனைவரும் அழுது கொண்டே இருந்தனர் . இவர்களில் கார்த்தி மட்டும் தன் மனதை தேற்றி கொண்டு அனைவரிடமும் பேசினான் . இப்படி அழுதுகிட்டோ வருத்தபட்டு கிட்டோ இருந்தா மட்டும் ஒன்னும் ஆகிட போறது இல்ல . இனிமே இங்க எப்படி நாம உயிர் வாழ போறோம்னுதான் யோசிக்கனும் . இங்க இருக்குற வரைக்கும் நாம எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருக்கனும் . நம்மல இந்த தீவுல இருந்து காப்பாத்துற வரைக்கும் நாம நம்ம உயிர பாதுகாக்கனும் என்று அனைவருக்கும் தைரியமூட்டினான் . அவன் வார்த்தையை கேட்ட அனைவரின் மனதிலும் தைரியம் வந்தவர்களாக தங்களின் கண்களில் வந்த கண்ணீரை துடைத்து விட்டு இப்போ நாங்க என்ன பண்ணனும் கார்த்தி என்று கேட்டனர் . இனிமே யாரும் அழாதிங்க உங்களுக்காக நான் இருக்கேன் கிடைக்கிற உணவ நாம எல்லாரும் பங்கு போட்டு சாப்பிடனும் நம்மள்ட குடிக்க தண்ணி கம்மியாதான் இருக்கு அதனால தண்ணிய சிக்கனமா குடிங்க . இனிமே யாரும் அழுகாதிங்க ப்ளீஸ் என்று கூறினான் .
அதை கேட்ட அனைவரும் இனிமே நாங்க யாரும் அழல கார்த்தி போதுமா என்று கூறினர் . பிறகு அவர்களிடம் இருந்த பிரெட் பாக்கெட்டை பிரித்து அனைவரும் ஆலுக்கு இரண்டு துண்டுகளாக சாப்பிட்டு விட்டு சற்று நேரம் நெருப்பின் கதகதப்பில் அமர்ந்து இருந்தனர் . பிறகு அனைவரும் களைப்பின் காரணமாக குடிலின் உள் உறங்க சென்றனர் . அப்போது ஐஸ்வர்யா கார்த்தியிடம் நீயும் வந்து தூங்குடா கார்த்தி பாவம் காலையில இருந்து இப்படி உட்கார்ந்தே இருக்க என்று கூறினால் . இல்லகா பரவாயில்ல நா இங்கயே படுத்துகிறேன் என்றான் . அடி விழும் இந்த பனியில படுக்க பொறியா ஒழுங்கா உள்ள வந்து படுடா என்று கார்த்தியை அன்பாக மிரட்டினால் .
பிறகு கார்த்தியும் குடிலின் உள் சென்று படுத்தான் படுத்த சிறிது நேரத்தில் அனைவரும் உறங்கினர் . அப்போது …..அப்போது திடீர் என்று மழை பெய்ய துவங்கியது குடிலில் தூங்கி கொண்டிருந்த அனைவரின் மீதும் மழை துளி கத்தியாக இறங்கியது . கடும் குளிரில் படுத்து உறங்கியவர்கள் இந்த மழையால் மேலும் குளிரின் தாக்கத்துக்கு ஆளானார்கள் . உறங்கி கொண்டிருந்த அனைவரும் இந்த திடீர் மழையால் விழிப்படைந்தனர் . அனைவரும் எழுந்து ஒன்றாக அமர்ந்து கொண்டனர் . மழை துளி அவர்களின் உடல்களில் பட்டு கீழே வழிந்தோடியது அனைவரும் குளிரில் நடங்கிய படி மழையில் நனைந்தனர் அப்போது அனைவரும் தங்களின் புடவையை அவிழ்த்து தலை மேல் போட்டு கொண்டு மழை நீர் தலையில் இறங்காத வாறு தங்களை காத்துகொள்ள முயன்றனர் .