Fantasy யாரும் இல்லாத தீவில் - XOSSIP தளத்தில் முடித்து வைக்கப்பட்ட கதை மீண்டும் உங்களுக்காக
#19
அனைவரும் ஒரு தீவில் மாட்டி கொண்டு இருக்கும் விஷயத்தை கார்த்தி அனைவரிடமும் கூறினான் அதை கேட்ட அனைவரும் மிக பெரிய அதிர்ச்சிக்கு உட்பட்டனர் . அப்போ நாம இங்க இருந்து வெளிய போகமுடியாதா கார்த்தி என்று செந்தாமரை கவலையுடன் கேட்டாள் . தெரியலைங்க அக்கா ஆனா கண்டிப்பா இந்த பக்கம் ஏதாவது ஒரு பெரிய கப்பல் இந்த கடல்ல போய்தானே ஆகனும் அப்போ வேணா நாம காப்பாத்த படலாம் என்று கார்த்தி கூறினான் . அதை கேட்ட அனைவருக்கும் சற்று ஆறுதலாக இருந்தது . அப்போது திடீர் என்று சுகுணா மயக்கமாகி கீழே விழுந்தால் . உடனே சுதா ஐயோ என் தங்கச்சி மயக்கமாகி கீழே விழுந்துட்டா என்று கத்த துவங்கினால் .


 அப்போதுதான் அனைவருக்கும் தாங்கள் அனைவரும் 2 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருப்பது புரிந்தது . அதனால்தான் சுகுணா மயக்கம் போட்டு விழுந்து விட்டால் என்பது தெரிந்தது . ஏதோ ஞாபகம் வந்தவனாக கார்த்தி போட்டை நோக்கி ஓடினான் . அவன் ஓடுவதை பார்த்த சத்யா கார்த்தி எங்க போற என்று கேட்டால் . அதற்க்கு கார்த்தி ஒரு நிமிஷம் இருங்க அக்கா வந்துடறன் . என்று கூறி கொண்டே போட்டை நோக்கி சென்றான் போட்டில் ஏறி அதன் பின் பகுதில் எதையோ தேட துவங்கினான் . அப்போது போட்டின் பின் பகுதியில் இருந்த ஒரு சிறிய கதவினை உடைக்க துவங்கினான் . அனைவரும் அவன் என்ன செய்கிறான் என்பதை குழப்பத்துடன் கவனித்தனர் . போட்டின் பின் பக்க சிறிய கதவினை உடைத்த கார்த்தி அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று கை விட்டு துழாவ துவங்கினான் . 


அங்கே 3 பிரட்டு பாக்கெட்டுகளும் 2 பெரிய வாட்டர் கேன்களும் 4 கத்திகளும் இரண்டு லைட்டர்களும் ஒரு டார்ச் லைட்டும் இருந்தது . அதை அத்தனையும் வெளியே இழுத்த கார்த்தி தண்ணீர் கேனை முதலில் எடுத்து கொண்டு போட்டில் இருந்து குதித்து வந்து அந்த தண்ணீரை சுகுணா வின் முகத்தில் தெளித்தான் . மயக்கம் தெளிந்து எழுந்த சுகுணா தண்ணீ…..தண்ணி…. என்று உலற துவங்கினால் . உடனே கார்த்தி ம்… இந்தாங்க தண்ணி இருக்கு குடிங்க என்று அவள் வாயில் நீரை ஊற்றினான் . என்றாக தாகம் அடையும் வரை நீரை குடித்த சுகுணா மயக்கத்தில் இருந்து விடுபட்டால் . பிறகு அனைவரும் தங்கள் தாகத்தை தண்ணீர் அருந்தி போக்கி கொண்டனர் . 



அப்போது ஐஸ்வர்யா கார்த்தியிடன் இந்த தண்ணீர் கேன் எங்க இருந்துச்சி கார்த்தி . நம்ம போட்ல பின் பக்கம் ஒரு சின்ன டோர் ஓன்னு இருந்தத நான் நாம போட்ல ஏறும் போது பார்த்தேன் அக்கா எனக்கு இவ்ளோ நேரம் அந்த டோர் விஷயமே எனக்கு ஞாபகம் இல்ல இப்போ இவங்க மயக்கம் போட்ட பாத்துதான் எனக்கு ஞாபகம் வந்துச்சி . ம் இருங்க கா அதுல மூணு பிரட் பாக்கெட் இருந்துச்சி அத போய் எடுத்துட்டு வந்துடறேன் என்று கூறி போட்டிற்கு சென்றான் . அப்போது ஐஸ்வர்யா கார்த்தி போட்ல வேற என்னென்ன இருக்கோ எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடு என்று கூறினால் . கார்த்தியும் சரிங்க அக்கா என்று கூறிவிட்டு போட்டிற்கு சென்றான் அதன் உள்ளே இருந்த அனைத்தையும் எடுத்து கொண்டு கரைக்கு வந்தான் . 




ஒரு பிரட் பாக்கெட்டை எடுத்தவன் அதை ஹாஜிரா கையில் கொடுத்து எல்லாருக்கும் பிரிச்சி கொடுங்க என்று கூறினான் . இரண்டு நாட்களாக எதுவுமே சாப்பிடாமல் இருந்த அனைவரும் பிரெட்டை வேக வேகமாக சாப்பிட துவங்கினர் . ஒரு பாக்கெட் பிரெட்டும் காலியானது அவர்களின் பசியும் ஓரளவு பூர்த்தியானது . அனைவரும் அடுத்து என்ன செய்வது என்பதை பற்றி பேச துவங்கினர் . அப்போது கார்த்தி அனைவரிடமும் முதல்ல நாம எல்லாரும் தங்கறதுக்கு ஒரு நல்ல இடமா பார்க்கனும் அப்புறமா நாம என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் என்று கூறினான் . அதற்க்கு தேவி இந்த காட்டுக்குள்ள எங்க போய் தம்பி தங்குறது என்று கேட்டாள் . 

அதற்க்கு கார்த்தி நாம காட்டுக்குள்ள தங்க போறது இல்ல இந்த கடற்கரை ஓரமா அதோ அங்க ஒரு நல்லா நிழல் தெரியுது பாருங்க அங்க தங்கலாம் . என்று கூறினான் அதை கேட்ட அனைவரும் சரி என்று கூறினர் பிறகு அவர்கள் அந்த நிழல் இருந்த இடத்திற்க்கு வந்து சற்று நேரம் அந்த நிழலில் அமர்ந்தனர் . அப்போது அனைவரும் ஒருவித பய உணர்வுடனும் அச்சத்துடனும் இருந்தனர் . அப்போது அங்கே சற்று குளுமையான காற்று வீசி கொண்டே இருந்ததை அனைவரும் அப்போதுதான் உணர்ந்தனர் . அப்போது கார்த்தி அனைவரிடமும் இந்த குளிரில் ல இருந்து தப்பிக்க நாம தங்க இங்க ஒரு குடில் போடனும் இல்லனா இந்த குளிரால நமக்கு ஏதாவது ஆகிடும் என்று கூறினான் . அனைவரும் அவன் சொல்வதில் உண்மை இருப்பதை அறிந்தனர் . அது சரி இங்க எப்படி குடில் போடறது என்று தேவி கேட்டால் அதற்க்கு கார்த்தி ஏன் முடியாது இந்த காட்டில பெரிய பெரிய மூங்கில் மரம் இருக்கு பாருங்க அந்த மூங்கில் களை வெட்டி எடுத்துட்டு வந்து குடில் போடுவோம் . என்று கூறினான் . அனைவரும் அவனின் அறிவு திறமையை பாராட்டினர் . ஆனால் இந்த தீவுல மிருகம் ஏதாவது இருந்தா என்ன பண்றது தம்பி என்று சுதா கேட்டால் . அதற்க்கு கார்த்தி இது ஒரு கடல்ல இருக்குற ஒரு தீவு இங்க எந்த மிருகமும் இருக்காது சரிங்களா அனாவசியமா யாரும் பயப்படாதிங்க என்று கூறினான் . பிறகு காட்டின் உள்ளே சென்ற கார்த்தி அங்கே இந்த மூங்கில் தடிகளை கொண்டு வந்து ஒரு குடில் அமைத்தான் அதன் மேலே தென்னை மட்டைகளை போட்டு நிழலாகினான் . அருகே காய்ந்து போய் கிடந்த குச்சிகளை பொருக்கி கொண்டு வந்து போட்டு தீ மூட்டினான் . அதைபார்த்த செந்தாமரை உனக்கு எப்படி கார்த்தி இப்படி ஒரு ஐடியா தோனுச்சி என்று கேட்டாள் அதற்க்கு கார்த்தி ஒரு புக்குல படிச்சி இருக்கேன் அக்கா என்று கூறினான் . பிறகு அனைவரும் அந்த குடிலின் உள் சென்றனர் .
!!!!!  ACTRESS NUDE FAKE ( AR CREATION ) !!!!!  HERE
!!!! தமிழ் காமிக்ஸ் கதை (எழுத்தாக்கம் asinraju1) !!!! HERE


[+] 1 user Likes asinraju1's post
Like Reply


Messages In This Thread
RE: யாரும் இல்லாத தீவில் - XOSSIP தளத்தில் முடித்து வைக்கப்பட்ட கதை மீண்டும் உங்களுக்காக - by asinraju1 - 06-02-2019, 06:52 PM



Users browsing this thread: 5 Guest(s)