06-02-2019, 10:37 AM
“ப்ளீஸ் அசோக்.. எனக்கு அங்க போக பிடிக்கலை.. நான் இங்கேயே.. உன்னோடவே இருந்துர்றேன்..."
சொன்னவாறே அண்ணி என் மார்பில் சாய்ந்து கொண்டாள். நான் அவளை தடுக்கவில்லை. நானும் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டேன்.
"புரியாம பேசாதீங்க அண்ணி.. நீங்க எப்படி என்னோட இருக்க முடியும்...?"
"ஏன்..? நீயும் என்னை லவ் பண்றேல்ல..? இல்லைன்னு மட்டும் பொய் சொல்லாத..."
"சரி... லவ் பண்றேன்.. அதுக்காக...?"
"நாம சேந்து வாழலாம் அசோக்..."
"அதுலாம் நடக்காது அண்ணி.."
"அதான் ஏன்னு கேக்குறேன்...?"
"என்ன அண்ணி பேசுறீங்க...? நாம எப்படி சேந்து வாழ முடியும்...? நம்ம வீட்டுல ஒத்துக்குவாங்களா..? கனவுல கூட அதுலாம் நடக்காது அண்ணி... 'நாங்க லவ் பண்றோம்'னு சொன்னா.. நம்மளை எவ்வளவு கேவலமா நெனைப்பாங்க தெரியுமா...?"
நான் சொன்னதும் அண்ணி என்னை நிமிர்ந்து பார்த்தாள். ஓரிரு வினாடிகள் எதையோ யோசித்தவள், பின்பு மெல்ல சொன்னாள்.
"எனக்கு நீ மட்டும் போதும் அசோக்.. என் அப்பா, அம்மா, சொந்தக்காரங்க யாரும் எனக்கு வேணாம்.. நாம எங்கேயாவது போயிடலாம் அசோக்... யாரைப்பத்தியும் கவலைப்பட வேணாம்.."
அண்ணி அப்படி சொன்னதும் எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது. அந்த கோபத்தை குரலில் சேர்த்துக்கொண்டு சொன்னேன்.
"ஓடிப்போயிரலாம்னு சொல்றீங்களா அண்ணி...? அது இந்த ஜென்மத்துல நடக்காது.. நீங்க வேணா யாரைப்பத்தியும் கவலைப்படாம இருக்கலாம்.. என்னால முடியாது அண்ணி.. உங்களுக்காக அம்மாவ விட்டுட்டு... அப்படி ஒரு காரியத்தை நான் பண்ணவே மாட்டேன்.."
நான் கோபமாக சொல்ல, அண்ணி என் முகத்தையே பரிதாபமாக பார்த்தாள். தழுதழுத்த குரலில் கேட்டாள்.
"அ...அப்போ... அப்போ... எனக்கு என்னதான் வழி...?"
"ஏன் வழி இல்லை...? என்னை அடியோட மறந்துடுங்க.. அமெரிக்கா போங்க.. அண்ணனோட குடும்பம் நடத்துங்க.. அவனுக்கு நல்ல பொண்டாட்டியா நடந்துக்குங்க..."
நான் படபடவென்று சொல்ல, அண்ணி பட்டென்று அமைதியானாள். என் மார்பு மீது இருந்த அவளது கையை மெல்ல எடுத்துக் கொண்டாள். தலையை குனிந்தவாறு கேட்டாள்.
"இதுதான் உன் முடிவா..?"
"ஆமாம்..." நான் தீர்க்கமாக சொன்னேன்.
"சரி... கெளம்பு..."
"அண்ணி..."
"கெளம்பு அசோக்..." அண்ணியின் குரலில் இப்போது கோபம் கூடியிருந்தது.
"நான் சொல்றதை..."
"இனிமே நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. அதான் சொல்லவேண்டியதெல்லாம் பொட்டுல அறைஞ்ச மாதிரி சொல்லிட்டியே...? எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு... கெளம்பு அசோக்... ப்ளீஸ்...."
அண்ணி சொன்னவாறே என்னை கையெடுத்து கும்பிட்டாள். எனக்கு அண்ணியை பார்க்க பாவமாக இருந்தது. ஓரிரு வினாடிகள் அவளையே பரிதாபமாக பார்த்தேன். பின்பு திரும்பி விடுவிடுவென என்னுடய ரூமுக்கு நடக்க ஆரம்பித்தேன்.
அப்புறம் ஒரு இரண்டு, மூன்று நாட்கள் அண்ணி என்னிடம் பேசவே இல்லை. அவள் முகத்தை கூட நான் சரியாக பார்க்க முடியவில்லை. எந்த நேரமும் அவளுடைய ரூமிலேயே அடைந்து கிடந்தாள். எக்சர்சைஸ், கம்ப்யூட்டர் கிளாஸ்.. எல்லாம் கட் செய்து விட்டாள். அண்ணன் அண்ணியை வர சொன்னதில் அம்மாவுக்கு தாங்க முடியாத சந்தோஷம். அண்ணி வீட்டில் எல்லோருக்கும் போன் செய்து பெருமையாக சொன்னாள். அவர்களும் சந்தோஷத்தில் தத்தளித்தார்கள். எல்லோரும் அண்ணி அமெரிக்க செல்லும் நாளுக்காக ஆவலாக காத்திருக்க, அண்ணியும் நானும் மட்டும் அந்த நாள் வராமலே போகக்கூடாதா என ஏங்கினோம்.
ஆமாம்.. நானேதான்.. அண்ணி என்னுடனே இருந்துவிடமாட்டாளா என ஏங்க ஆரம்பித்து விட்டேன். அண்ணியுடன் பேசாமல் இருந்த இந்த மூன்று நாட்களிலேயே எனக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்துவிட்டது. அவள் இல்லாமல் வாழ்வது எனக்கு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. என் இதயம் அண்ணிக்காக உருகியது. அடிக்கடி கீழே சென்று அண்ணியின் முகத்தை பார்த்து விடவேண்டும் என்று தவிப்பேன். ஆனால் அவள் ரூமை விட்டு வெளியே வரவே மாட்டாள். அம்மாவும் எந்த நேரமும் வீட்டிலேயே இருக்க, என்னால் அண்ணியின் ரூமுக்குள் நுழைவதும் சாத்தியமில்லாமல் போனது.
அப்புறம் ஒரு நாள் இரவு. மணி பத்து, பத்தரை இருக்கும். நான் மாடியில் என் ரூமுக்கு வெளியே இருந்த பால்கனியில் நின்று தம்மடித்துக் கொண்டிருந்தேன். அண்ணியின் நினைவுகள்தான் என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தது. அவள் இல்லாமல் எப்படி நாட்களை நகர்த்தப் போகிறேன் என்று ஒவ்வொரு வினாடியும் என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன்.
திடீரென எனக்கு பின்னால் 'ம்க்கும்' என்ற செருமல் ஒலி கேட்க, நான் திரும்பி பார்த்தேன். அண்ணிதான் நின்றிருந்தாள். அமைதியாக, முகத்தில் எந்த சலனமும் இல்லாமல், சேலை கட்டிய சிலையாய் நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் நான் தம்மை விட்டெறிந்தேன்.
"அண்ணி..."
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அசோக்..." அண்ணி உணர்ச்சியற்ற குரலில் சொன்னாள்.
"இந்த நேரத்துலயா..? அம்மா வந்துரப் போறாங்க அண்ணி... காலைல பேசலாமே..?"
"அத்தை அசந்து தூங்குறாங்க அசோக்.. வர மாட்டாங்க..."
"ச...சரி... சொல்லுங்க அண்ணி..."
நான் சொன்னதும் அண்ணி தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டாள். எங்கேயோ பார்த்தவாறு, விரக்தியான குரலில் சொன்னாள்.
"நாளான்னிக்கு ப்ளைட்..."
"ம்ம்.. தெரியும் அண்ணி..."
"கடைசில நீயும், அத்தையும்.. நீங்க நெனச்சதை சாதிச்சுட்டீங்க... என்னை யூ.எஸ்க்கு மூட்டை கட்டி அனுப்ப போறீங்க..."
"அண்ணி...!! எல்லாம் உங்க நல்லதுக்காகத்தான் பண்றோம் அண்ணி..."
"ம்ம்.. பரவால்லை.. எனக்கு நல்லது எது.. கெட்டது எதுன்னு.. என்னை விட நீங்க நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க..."
"ஏன் அண்ணி இப்படிலாம் பேசுறீங்க...? நாங்க கம்பெல் பண்ணி அனுப்புறதா நெனைக்காதீங்க அண்ணி... உங்களுக்கு புடிக்கலைன்னா நீங்க போக வேண்டாம்..."
"ம்ம்ம்... அப்புறம்..?"
"அப்புறம்... ம்ம்.. அண்ணன் கூட வாழறதுக்கு.. உங்களுக்கு உண்மைலேயே புடிக்கலைன்னா... அவனை டைவர்ஸ் பண்ணிடுங்க..."
"ம்ம்... டைவர்ஸ் பண்ணிட்டு...?"
அண்ணியின் அந்த கேள்விக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை.
"நீங்க... என்ன கேக்க வர்றீங்கன்னு எனக்கு புரியலை அண்ணி.."
"இல்லை... உன் அண்ணனை டைவர்ஸ் பண்ணிட்டு வந்தா.. நீ என்னை கட்டிப்பியா.. எப்பவும் என் கூட இருப்பியான்னு கேட்டேன்.."
அண்ணி என் கண்களை கூர்மையாக பார்த்து கேட்க, நான் பதில் சொல்ல இயலாதவனாய் தலையை குனிந்து கொண்டேன். அண்ணியே தொடர்ந்து பேசினாள்.
"முடியாதுல்ல...? அப்புறம் டைவர்ஸ் பண்ணி என்ன பண்ணப் போறேன்..? நான் யூ.எஸ் போறதா முடிவு பண்ணிட்டேன் அசோக்.."