22-01-2020, 09:23 AM
அவளை தொட முடியவில்லையே என்று சீனு தவிக்க... நிஷா அதை ரசித்தாள். மாணிக்கம் பார்வதியிடம் சந்திரனைப் பற்றியும், சீனுவின் கல்யாணத்தைப் பற்றியும் கேட்டுக்கொண்டிருக்க... நிஷா சீனுவிடம் கண்களாலேயே விடைபெற்றுக்கொண்டு நடந்தாள்.
நிஷா மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைச்சிட்டா போதும். இவனுக்கு முடிச்சிடுவோம்... என்றாள் பார்வதி.
கண்டிப்பா கிடைப்பா. சீக்கிரமா முடிங்க.... என்றார் மாணிக்கம். அவர் கவலை அவருக்கு.
நிஷா ஸ்கூலுக்குள் நுழைந்ததும் -
ப்ரின்ஸிபல் மேமைப் பார்த்து மன்னிப்பு கேட்டாள். நீயே இனிஷியேட்டிவ் எடுத்துட்டு நீயே மறந்துட்டா எப்படி? காயத்ரிகிட்ட பொறுப்பை ஒப்படைச்சிருந்தேன். அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லுங்க. அப்புறம்... ஒரு பிளைண்ட் அண்ட் டெப் ஸ்கூல் சொன்னீங்கள்ள.. அங்க நம்ம ஸ்டூடண்ட்ஸை இப்போ அனுப்ப முடியாது. நியூ இயருக்கு பண்ணிடலாம் - படபடவென்று சொன்னார் அவர்.
சரி மேம்....
ச்சே... திட்டு வாங்க வச்சிட்டான் இந்த சீனு! இந்த லட்சணத்துல ரெண்டு வாரம் லீவு கேட்டா வெளங்கும்! உதட்டுக்குள் முணுமுணுத்துக்கொண்டே நெஞ்சில் புத்தகத்தோடு, தலை முடியை ஒதுக்கியவாறு ஸ்கூல் வராண்டாவில் வேகமாக நடந்தாள் நிஷா.
குட் மார்னிங்க் மேம்...
குட் மார்னிங்க்...
குட் மார்னிங்க் மேம்....
இவளது வகுப்பு வாண்டுகள் மற்றும் இவளை ரசிக்கும் பிற வகுப்பு மாணவ மாணவிகளின் வணக்கத்தை சிரிப்போடு ஏற்றுக்கொண்டே ஸ்டாப் ரூமுக்குள் நுழைந்தாள். எங்கே இந்த காயத்ரியைக் காணோம்? சரி அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். அவசரமாக புக்ஸை எடுத்துக்கொண்டு தனது வகுப்புக்குள் நுழைந்தாள்.
நிஷா வந்திருக்கும் தகவல் காயத்ரிக்கும் கிடைக்க... வகுப்பு இடைவேளையில் தோழிகள் இருவரும் பலமாதங்கள் பிரிந்து சந்தித்துக்கொண்டவர்கள்போல் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள்.
என்னடி ஆச்சு? ஏன் ஒரு தகவலும் இல்ல? நீ போனை எடுக்காததால பயந்தே போயிட்டோம் தெரியுமா? தீபாவளி செலிப்ரேஷன்ல உன்னோட குட்டீஸ் டான்ஸ் கலக்கிட்டாங்க தெரியுமா. ப்ச் நீதான் வராம போயிட்ட. உடம்பு எதுவும் சரியில்லையாடி? ஏண்டி போனை எடுக்கல? மெசேஜ்கு கூட ரிப்ளை வரலையே? - காயத்ரி கேள்விகளை அடுக்கினாள்.
த... தலை வலிடி... பயங்கரமான தலைவலி...
காயத்ரி நிஷாவை உற்று பார்த்தாள். ஏண்டி ரெண்டு நாள்ல பள பளன்னு ஒரு புதுப் பொலிவோட லட்டு மாதிரி வந்து நிக்குற... கேட்டா தலைவலிங்குற?
உ... உண்மையிலேயே....
உன்ன பார்த்தா அப்படித் தெரியலையேடி.... நடைல ஒரு துள்ளல் தெரியுது... முகத்துல சந்தோசம் ஜொலிக்குது... அடியேய்.. உண்மைய சொல்லு. உண்டாகியிருக்கியா?
அய்யோ காயத்ரி நீ வேற... அப்டிலாம் ஒன்னும் இல்ல
அச்சச்சோ...... நிஷா வெட்கப்படுறாளே..... ஏய்.. ஏய்....
உதை வாங்குவே நீ... அதெல்லாம் ஒன்னும் இல்ல
இருக்கு. என்னமோ இருக்கு. போன்கூட பாக்காம கட்டில்ல கிடந்திருக்கா நிஷா பொண்ணு!
சொல்லிக்கொண்டே காயத்ரி நிஷாவின் இடுப்பைப் பிடித்துக் கிள்ள..... நிஷா சிணுங்கினாள்.
காயத்ரி... ப்ளீஸ்டி... கிண்டல் பண்ணாதடி..... அப்டிலாம் எதுவும் நடக்கல. நீயா கற்பனை பண்ணிக்கற.
அப்போ இது என்னது?
காயத்ரி நிஷாவின் பின்னிடையில் இருந்த ஒரு கீறலைக் காட்டிக் கேட்க... நிஷாவுக்கு பக்கென்றானது.
பைட் மார்க்ஸ். வாவ்.... கண்ணன் உன்ன வச்சி செஞ்சிருக்கார்போல? என்னடி... கீழ் உதடு மட்டும் லேசா வீங்கியிருக்கு?
ஏய் ச்சீய்... அப்படியெல்லாம் இல்ல
கடவுளே... எல்லா கணவன்மாரும் பொண்டாட்டி லீவு எடுக்குற அளவுக்கு பன்றான். எனக்கு மட்டும் கருணை காட்ட மாட்டெங்குறியே.... ஆமா... சீனு எப்படிடி இருக்கான்? அவனைப் பார்த்தியா?
ஜாப்ல பிஸியாயிருப்பான்னு நினைக்குறேண்டி... முன்ன மாதிரி அவனைப் பாக்க முடியறதில்ல.... என் மாமனார் வேற வந்திருக்கார்ல...
காயத்ரி உடனே அவனுக்குப் போன் போட்டாள். வழக்கம்போல ரிங்க் போனது. ஆனால் யாரும் எடுக்கவில்லை. அவளுக்கு திடீரென்று ஒரு ஐடியா தோண... சட்டென்று நிஷாவின் போனைப் பிடுங்கி அவனுக்கு கால் செய்ய.... உடனே மறுமுனையிலிருந்து பதில் வந்தது.
ஹலோ... - ஆர்வமாக அவன் சொல்ல....
காயத்ரி அதிர்ந்தாள். அப்போ என்கிட்டே மட்டும்தான் பேசமாட்டேங்குறான்! நிஷாகிட்ட நல்லா பேசிட்டிருக்கான். உடனே பதில் வருது!
அவள் போனை கட் பண்ணிவிட்டு நிஷாவிடம் கொடுத்தாள். கண்களில் நீர் முட்ட.... போய் தன் இருக்கையில் பேசாமல் உட்கார்ந்து ஜன்னலை வெறித்துப் பார்க்க... நிஷாவுக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.
நா... நான் ஈவ்னிங்க் அவன்கிட்ட சொல்லி உனக்கு போன் பண்ண சொல்றேண்டி.... - மெதுவாகச் சொன்னாள் நிஷா
ப்ச்... வேணாம்டி. பழகுன அன்னைக்கே படுத்தேன்ல... அதான் என்ன சீப்பா நினைச்சிட்டான். போகட்டும். நீ எதுவும் கேட்கவேண்டாம் நிஷா. அவன் உன்ன தப்பா நினைக்கப் போறான்...