21-01-2020, 09:20 PM
அம்மா... இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்? - சீனு இங்கிருந்து குரல் கொடுத்தான்.
இதோ முடிஞ்சதுப்பா
இதைக் கேட்டதும் நிஷா ஓடிப்போய் பார்வதி முன் நின்றாள்.
( ஐயோ அம்மா நீ பொறுமையாவே பண்ணக்கூடாதா! )
உன் மாமனார் சாப்பிட்டாராம்மா? - பார்வதி அக்கறையாகக் கேட்டாள்
இல்ல. ஹோட்டல்ல சாப்பிட்டுக்கறேன்னாரு
அட என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா. அவரையும் கூப்பிடு. எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.
நிஷா போய் கூப்பிட... அவர் தயக்கத்தோடு வந்தார். பார்வதி பரிமாற... மூவரும் சாப்பிட்டார்கள்.
பார்வதி ரொம்ப நல்லவளாக இருக்கிறாள்! இந்த சீனுதான்.... நிஷாவை பாக்காத பொருளை கண்ட மாதிரி பாக்குறான்! - மாணிக்கம் மனதுக்குள் கறுவினார்
நிஷா கை கழுவும்போது, அவளை ரசித்துக்கொண்டே தன் கர்ச்சீப்பைக் கொடுத்தான் சீனு. அதில் அவள் கை துடைத்துவிட்டு, அவன் முகத்தில் எறிந்துவிட்டு வந்தாள்.
அவளை தொட முடியவில்லையே என்று சீனு தவிக்க... நிஷா அதை ரசித்தாள்.