21-01-2020, 08:36 PM
(21-01-2020, 06:52 PM)Dinesh5 Wrote: Super ji. Next episode seekiram upload pannunga. Konjam lengtha upload pannunga ?
நான் எப்போதும் ஆங்கிலத்தில் எழுதிய பகுதிக்கு பிறகு அதை மொழிபெயர்த்து தமிழில் போடுவேன். அப்படி செய்யும் போது சில எக்ஸ்ட்ரா வர்ணனைகள்/பகுதிகள் தமிழில் வரும். தமிழில் மொழிபேரயுக்கும் போது நேரம் அதிகம் எடுக்கும். பதிவும் பெரிதாக இருக்கும் அதனால் முதல் நாளில் பாதி முடிந்த பிறகு போஸ்ட் செய்துவிட்டு மாரு நாள் மீதி போஸ்ட் செய்வேன். இரண்டையும் ஒரே நாள் போட்டால் பதிவு நீட்டமாக தான் இருக்கும் அனால் வாசகர்கள் ஒரு நாள் அதிகம் கார்த்திருக்கணும். இன்றைக்கு தான் புது ஆங்கில பதிவு போஸ்ட் செய்தேன். நாளைக்கு அதை ட்ரான்ஸ்லேட் செய்ய துவங்குவேன். ஒரு நாள் ஆங்கில பதிவு பிறகு அடுத்த இரண்டு நாட்களில் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு பிறகு மீண்டும் ஆங்கில பதிவு. இப்படி பார்த்தால் ஒவ்வொரு நாளும் கதையை இழுத்துக்கொண்டு தான் இருக்கிறேன்.