05-02-2019, 08:58 PM
ரவியின் வீட்டில் அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர் . அந்த சமயம் ரவியின் மனைவி கார்த்தியிடம் , கார்த்திக் உன்டோட பேக் எங்கடா என்று கேட்டால் . அதற்க்கு கார்த்தி என்னோட ரூம்ல இருக்கு எதுக்கு அக்கா ( ரவி ஐஸ்வர்யாவை அப்படிதான் அழைப்பான் காரணம் அத்தை என்று கூப்பிட்டால் அன்னியமாக இருக்கும் என்பதால் ) கேக்கிறிங்க . இல்லாடா என்னோட டிரஸ் கொஞ்சம் இருக்கு அது என்னோட பேக்ல வைக்க இடம் பத்தல அதான் உன்னோட பேக்ல வைக்கலாம்னு கேட்டேன் . உன்னோட பேக்ல இடம் இருக்குல ? ம்..... இருக்குகா . சரி ஓகேடா அப்போ நா உன்னோட பேக்லயே வச்சிடறன் சரியா . ம்.... சரிங்க அக்கா . என்று கூறினான் . பிறகு ஐஸ்வர்யா தனது உடைகளை கார்த்தியின் பேக்கில் வைத்து விட்டு வந்து கார்த்தியிடம் , கார்த்தி உங்க மாமாக்கு போன் பண்ணுடா டைம் வேற ஆச்சி இன்னும் கடையில உக்காந்துகிட்டு என்ன பண்றார்னு தெரியல கால் பண்ணி சீக்கிரம் வர சொல்லு என்று கூறினால் . கார்த்தியும் சரிங்க அக்கா என்று கூறிவிட்டு தனது மாமாவுக்கு கால் செய்து வீட்டிற்க்கு வர சொன்னான் அவரும் இதோ புறப்பட்டுடன்டா காருக்கு டீசல் போட்டுடு வந்துறன் . வெயிட் பண்ணுங்க என்று கூறினார் . அதற்க்கு கார்த்தியும் சரிங்க மாமா சீக்கிரம் வாங்க என்று கூறிவிட்டு ஐஸ்வர்யாவிடம் அக்கா மாமா கிளம்பிட்டாறாம் . காருக்கு டீசல் போட்டுடு வந்துடறன்னு சொன்னாறு . என்று கூறினான் அதற்க்கு ஐஸ்வர்யாவும் ம்.... சரிடா நா போய் சத்யா ரெடி ஆகிட்டாளானு பாத்துட்டு வந்துறன் . என்று கார்த்தியிடம் கூறிவிட்டு சத்யாவின் வீடு நோக்கி கிளம்பும் போது பாலு அவர்களின் வீட்டிற்க்கு வந்தார் . வந்தவர் ஐஸ்வர்யாவிடம் என்னமா எல்லாரும் கிளம்பியாச்சா . ம்.... கிளம்பியாச்சி அண்ணா . சரிமா ரவி எங்க ? அவரு காருக்கு டீசல் போட்டுடு வந்துடறன்னு சொன்னார் ணா சரிமா நாங்க அங்க எல்லாரும் ரெடியா இருக்கோம் ரவி வந்ததும் கிளம்பி வந்துடுங்க எல்லாரும் ஒன்னா போய்டலாம் சரியா . ம் சரி ணா . சரிமா நா வீட்ல இருக்கன் எல்லாரும் வந்துடுங்க என்று கூறிவிட்டு கிளம்பி சென்றார் . பிறகு ஐஸ்வர்யா சத்யா வீட்டிற்க்கு சென்றால் . அங்கே சத்யாவும் அவள் மகளும் தயாராகி கொண்டிருந்தனர் . அப்போது அங்கே சென்ற ஐஸ்வர்யா ஏய் என்னடி இன்னுமா கிளம்பிடு இருக்க ? சீக்கிரம்டி டைம் ஆகிடுச்சி என்று கூறி கொண்டிருந்தால் . ஏய் இருடி கிளம்பியாச்சி என்று கூறியவள் ஐஸ்வர்யாவை பார்த்து ஏய் ஐஸ்வர்யா உனக்கு இந்த புடவை சூப்பரா இருக்குடி என்று கூறினால் . ஐஸ்வர்யாவும் ஆர்வமாக நிஜமா நல்லா இருக்காடி ! ம் சூப்பரா இருக்குடி என்று சத்யா கூறினால் . பிறகு ஐஸ்வர்யா சத்யாவிடம் சரி உங்க வீட்டூக்காரர்க்கு போன் பண்ணி சொல்லிடியாடி நாம கிளம்பிட்டோம்னு ? ஐயோ சாரிடி கிளம்புற அவசரத்துல மறந்தே போய்டேன் . சரி இரு அவர்க்கு கால் பண்ணி சொல்லிடுறன் . என்று கூறினால் அதற்க்கு ஐஸ்வர்யா ஏய் இப்போ வேணாம் டைம் ஆச்சி போகும் போது பண்ணிக்கலாம் டைம் ஆச்சி சீக்கிரம்வா எல்லாரும் வெயிட் பண்றாங்க என்று கூறினால் . சத்யாவும் சரிடி என்று கூறிவிட்டு கிளம்பினால் . பிறகு அனைவரும் ஒன்றாக கிளம்பி 6 மணி நேர கார் பயணத்துக்கு பிறகு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து சேர்ந்தனர் . அங்கே இருந்து சத்யா தனது கணவருக்கு போன் செய்து அனைவரும் சென்னை வந்துட்டோம் என்று கூறினால் . அதற்க்கு அவள் கணவன் சரிடி நா சிங்கப்பூர் ஏர்போர்ட்ல வந்து வெயிட் பண்றடி என்று கூறினான் . அவலும் சரிங்க என்று கூறிவிட்டு ஐஸ்வர்யாவிடம் ஏய் அவரு சிங்கப்பூர் ஏர்போர்டுக்கு வந்துடறன்னு சொன்னார்டி . என்று கூறினால் . அதற்க்கு ஐஸ்வர்யா ஏண்டி அவருக்கு ஏர்போட்லயே வச்சி உன்ன பாக்கனும் போல இருக்கா என்று யாருக்கும் கேட்காதவாறு கூறினால் . அதற்க்கு சத்யா சீசீ போடி உனக்கு ரொம்பதான் கிண்டல் என்று வெட்கபட்டு கொண்டே கூறினால் . பிறகு அனைவரும் செக்கிங் முடிந்து விமானத்தில் ஏறினர் . சிறிது நேரத்தில் விமானம் சிங்கப்பூரை நோக்கி பறக்க துவங்கியது . அங்கேதான் இவர்களின் வாழ்க்கையை புரட்டிபோட ஒரு புயல் தயாராக இருப்பது தெரியாமல் அனைவரும் சந்தோஷமாக சென்னைக்கு விமானத்தில் இருந்தே டாடா காட்டி கொண்டிருத்தார்கள் .
அனைவரும் 3 மணி நேர பயணத்திற்க்கு பிறகு சிங்கப்பூர் விமான நிலையத்தை சென்றடைந்தனர் . அங்கே செக்கிங் முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தனர் . அங்கே அவர்களின் வருகைக்காக சத்யாவின் கணவன் ரமேஷ் ( வயது 40 ) காத்துக் கொண்டிருந்தான் . அப்போது அனைவரும் வந்து கொண்டிருந்தனர் . அங்கே காத்துக்கொண்டிருந்த ரமேஷ் அவர்களை பார்த்து கை அசைத்தான் . பிறகு அவர்களிடம் நலம் விசாரித்து விட்டு தன் மனைவி சத்யாவிடம் எப்படி சத்யா இருக்க என்று கேட்டான் அருகில் இருந்த அவருடைய மகன் அப்பா.... என்று அவனை பிடித்து கொண்டான் . அவனை அனைத்து முத்தம் கொடுத்து விட்டு தன் மனைவியை பார்த்து சிரித்துக்கொண்டே வாங்க போகலாம் என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தான் . வரும் போதே ஐஸ்வர்யா சத்யாவிடம் என்னடி நீயும் உன் புருஷனும் கண்ணாலையே பேசிக்கிறிங்க . ஒரு வருஷமா பொண்டாட்டியா பாக்காம இருக்குற மனுஷன் உன்ன பாத்ததும் ஓடி வந்து கட்டி புடிப்பாருனு பார்த்தா இப்படி அமைதியா இருக்காரு என்று கேட்டாள் . அதற்க்கு சத்யா ஏய்..சீ..போடி நீ ரொம்பதான் கிண்டல் பண்றடி . என்று கூறினால் . அதற்க்கு ஐஸ்வர்யா சரி சரி விடு ரூம்ல போய் நீ உன்னோட பாசத்த காட்டு . என்று கூறி விட்டு சிரித்தால் . பதிலுக்கு சத்யாவும் வெட்கப்பட்டு கொண்டே சிரித்தால் . அனைவரும் சிங்கப்பூர் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தனர் . அப்போது ஹாஜிரா செந்தாமரையிடம் ஏய் செந்தா பாரன்டி சிங்கப்பூர் எப்படி இருக்குனு ப்பா.... சூப்பரா இருக்குடி என்றால் . அதற்க்கு செந்தாமரையும் ஆமாடி ஊரும் நல்லா இருக்கு குளிரும் அதிகமா இருக்குடி . என்று கூறினால் . அதற்க்கு அருகில் இருந்த சத்யாவின் கணவன் இப்போ இங்க குளிர் சீசன்ங்க கொஞ்சம் குளிராதான் இருக்கும் என்று கூறினான் . பிறகு ரவியிடம் எங்கே தங்கலாம்னு இருக்கீங்க என்று கேட்டான் . அதற்க்கு ரவி இங்க ஏதாவது நல்ல ஹோட்டலா இருந்தா சொல்லுங்க அங்கயே தங்கிக்கிறோம் . என்று கூறினார் . அதற்க்கு ரமேஷ் இங்க பக்கத்துல HOTEL SINGYAN PARK னு ஒரு ஹோட்டல் இருக்கு ரொம்ப நல்லா இருக்கும் அங்கே வேணா தங்கிக்கிறிங்களா ? என்று கேட்டான் . அதற்க்கு ரவியும் பாலுவும் சரி என்று கூறினர் . பிறகு அங்கிருந்து 2 டாக்ஸி பிடித்து அனைவரும் கிளம்பினர் . டாக்ஸியில் போகும் போதே அனைவரும் சிங்கப்பூரின் அழகை ரசித்துக்கொண்டே வந்தனர் . பிறகு டாக்ஸி அந்த ஹோட்டல் முன்பு போய் நின்றது அனைவரும் இறங்கி அந்த ஹோட்டலின் பிரம்மாண்டமான அழகை பார்த்து வாய் பிளந்து நின்றனர் . பிறகு ஹோட்டலின் உள்ளே அனைவரும் சென்றனர் . அங்கு அனைவருக்கும் தனி தனி சூட் ரூம் போட பட்டது . அவனைவரும் அவர் அவர் சூட் ரூம்க்கு சென்று பயண களைப்பில் படுத்து விட்டனர் . ரவி குடும்பத்துக்கு ஒரு சூட் ரூமும் பாலுவின் குடும்பத்திற்க்கு ஒரு சூட் ரூமும் போட பட்டது சத்யா மற்றும் ஹாஜிரா இருவருக்கும் ஒரே சூட் ரூம் போட பட்டது . பிறகு சத்யாவின் கணவர் சத்யாவிடம் சாரிடி நாதங்கி இருக்குற எடத்துல பேமிலியோட தங்கமுடியாதுடி அதனாலதான் இவங்களோடவே உன்ன தங்கவச்சேன்டி . சாரிடி என்மேல கோவம்லாம் இல்லல ? ஐயோ என்னங்க இது சாரிலாம் சொல்லிட்டு . உங்க கஷ்டம் என்னனு எனக்கு தெரியாதா . என்று கூறினால் . அதற்க்கு சத்யாவின் கணவன் ரொம்ப தேங்க்ஸ்டி சரி ஓகே நீ ரொஸ்ட் எடு நான் ஆபிஸ் போய்ட்டு சாயந்திரம் வரேன் சரியா . என்று கூறிவிட்டு கிளம்பினான் . பிறகு சத்யாவும் சென்று பயண களைப்பின் காரணமாக படுத்து தூங்கிவிட்டால் .