05-02-2019, 08:54 PM
இங்கே பாலுவின் வீட்டில் அவன் மனைவி செந்தாமரை ஏங்க நாம சிங்கப்பூர் போகும் போது என்னோட ப்ரண்டையும் அழைச்சிட்டு போகலாம்ங்க . அதற்க்கு பாலு சிறு புண்ணகையுடன் ஏன்டி ஐஸ்வர்யா அவ ப்ரண்ட அழைச்சிட்டு வராங்கனா அதுக்கு காரணம் அவங்க ப்ரண்டோட புருஷன் சிங்கப்பூர்ல இருக்கான் . அதனால அவ ப்ரண்ட அழைச்சிட்டு வராங்க உன் ப்ரண்டோட புருஷன் சிங்கப்பூர்லயா இருக்கான் உன் ப்ரண்டையும் அழைச்சிட்டு போகனும்னு சொல்லுற ! ஏன் என் ப்ரண்ட் என்கூட வர்றதுல உங்களுக்கு என்ன கஷ்டம் ? ஏய் செந்தா நா அப்படி சொல்லலடி இப்போ நாம உன்னோட ப்ரண்ட அழைச்சிட்டு போனா எங்க அப்பா அம்மா என்னடி நினைப்பாங்க பாரு நம்மல கூப்பிடாம அவளோட ப்ரண்ட்ட கூட்டிட்டு போறான்னு நினைக்கமாட்டாங்க ? அதனால தான்டி சொல்லுறன் . யாரும் அப்படிலாம் நெனைக்க மாட்டாங்க அப்படியே உங்கள்ட கேட்டாலும் அவங்க வர்றதுக்கு பணம் தந்துட்டாங்கனு சொல்லிடுங்க சரியா . அவ வந்தாதான் நானும் சிங்கப்பூர் வருவேன் இல்லனா நா வரல . ஏய்..... ஏண்டி இப்ப கோவபடுற . சரி இந்த டூர் விஷயமா உன் ப்ரண்டுட சொல்லிட்டியாடி ? ம் சொன்னேங்க அவளும் அவ புருஷன்ட கேட்டு சொல்லுறன்னு சொன்னாங்க . ம் பரவாயில்லயே உன் ப்ரண்டாவது அவ புருஷன் பேச்ச கேக்குறாளே ! ம் அப்போ நா உங்க பேச்ச கேக்கலைனு சொல்லுறிக்களா ? என்று சற்று செல்லமாக கோபித்தால் செந்தாமரை . ஏய் செந்தா நா அப்படிலாம் சொல்லுலடி எனக்கு எப்பவுமே நீயும் உன்னோட சந்தோஷமும்தான் முக்கியம் சரியா . நா சொன்னா நீ கேக்குறியோ இல்லயோ நீ சொன்னா கண்டிப்பா நா கேட்பேன் சரியா ! என்று கூறினான் . ஏங்க இப்படி சொல்லுறிங்க எனக்கு உங்க வார்த்தை முக்கியம்ங்க . சரிடி உன் ப்ரண்டையும் அழைச்சிட்டு போகலாம் உன் ப்ரண்ட் அவ பொண்ணையும் கூட அழைச்சிட்டு வராலாடி ? இல்லைங்க அவ பொண்ணுதான் ஹாஸ்டல்ல படிக்குறால்ல அவங்க ஸ்கூல்ல ரொம்ப நாள் லீவ்தர மாட்டாங்க அதனால அவ மட்டும்தான் வருவா . சரிடி உன் ப்ரண்டுட பேசிட்டு எனக்கு போன் பண்ணு நா ரைஸ்மில்லுக்கு போறேன் என்று கூறி விட்டு பாலு சென்றான் . செந்தாமரையும் சரி என்று கூறிவிட்டு பக்கத்து வீட்டில் இருக்கும் தன் தோழிவீட்டை நோக்கி சென்றாள் . இப்போது செந்தாமரையின் தோழியை பற்றி பார்ப்போம் செந்தாவின் தோழி பெயர் ; ஹாஜிரா வயது 35 அவளின் கணவன் அரபு நாட்டில் வேலை செய்கிறான் . இவர்களின் ஒரே மகள் பெயர் ; ஹீனா ஹாஸ்டலில் தங்கி படித்து கொண்டிருக்கிறாள் . மாமனாரும் மாமியாரும் தன் கணவரின் அண்ணன் வீட்டில் வசிக்கிறார்கள் ஆதலால் ஹாஜிரா தற்சமயம் தனியாக வசிக்கிறாள் .
ஹாஜிரா வீட்டுக்கு சென்ற செந்தாமரை அவளிடம் என்னடி உங்க வீட்டுகாரர்ட கேட்டியா என்ன சொன்னாறு என்று கேட்டால் அதற்க்கு ஹாஜிரா ம்.... கேட்டன்டி அதுக்கு அவரு பணம் இல்லாதபோ எதுக்குடி டூர் போற அதுவும் சிங்கப்பூருக்கு னு கேக்குறார்டி நான் என்ன பண்ண சொல்லு . ஏய் போடி லூசு இப்போ உன்ட பணம் கேட்டோமா ? நீ ஒரு பைசா கூட கொண்டு வரவேணாம் ஓகேவா எல்லா செலவும் நா பாத்துக்கிறன் . நீ வந்தா மட்டும் போதும் என்ன சரியா . ஏய் எங்க வீட்டுக்காரரு இதுக்கு ஒத்துக்கனுமே ? என்று ஹாஜிரா கூறினால் . அதற்க்கு செந்தா ஏய் நீ முதல்ல உன்னோட வீட்டுக்காரர்க்கு போன் பண்ணு அவர்ட நான் பேசுறன் . ம் சரி டி ஆனா அவரு என்ன சொல்வாரோ தெரியலடி . ஏய்... நா பேசுறன் டி சரியா நீ முதல்ல போன் பண்ணு என்று கூறினால் . ஹாஜிராவும் தன் கணவனுக்கு போன் செய்து பேசினால் . ஏங்க நா தாங்க பேசுறன் செந்தா நம்ம வீட்டுக்கு வந்து இருக்கா உங்கள்ட அவ பேசனும்னு சொன்னா இருங்க அவள்ட பேசுங்க . ஏய் செந்தா இந்தா டி அவரு லைன்ல இருக்காரு பேசு என்று போனை செந்தாவிடம் கொடுத்தால் . போனை வாங்கிய செந்தா ஹாஜிராவின் கணவனிடம் ஹலோ அண்ணா எப்படி இருக்கீங்க . ஹாஜி கணவன் ; ம் நல்லா இருக்கன்மா நீங்க எப்படி இருக்கீங்க . செந்தா ; ம் நாங்க நல்லாயிருக்கோம் அண்ணா . அண்ணா நாங்க எல்லாரும் சிங்கப்பூர் டூர் போறோம் ஹாஜிராவும் வந்தா நல்லா இருக்கும் . ஹாஜி கணவன் ; அவ எதுக்குமா இப்போ பணம் வேற கொஞ்சம் டைட்டா இருக்கு அதான்.... யோசிக்கிறன் . செந்தா ; அண்ணா நீங்க அதலாம் கவலபட வேணாம் அவளோட எல்லா செலவையும் நா பாத்துக்கறன் நீங்க சரின்னு சொன்னா எனக்கு அது போதும் . ஹாஜி கணவன் ; உனக்கு எதுக்குமா வீண் செலவு . செந்தா ; அண்ணா என் ப்ரண்டுக்காக நா எவ்ளோ வேணா செலவு பண்ணுவன் நீங்க சரினு மட்டும் சொல்லுங்க எனக்கு அது போதும் . ஹாஜி கணவன் ; ம் சரி மா அவள அழைச்சிட்டு போ பாத்து ஜாக்கிரதையா போய்டு வாங்கமா . செந்தா ; ரொம்ப தேங்க்ஸ் ங்கனா அப்போ நா போன வச்சிடுறன் . என்று கூறிவிட்டு ஹாஜிரா விடம் ஏய்... ஹாஜி உங்க வீட்டுக்காரரு ஓகே சொல்லிட்டாருடி என்றால் மகிழ்ச்சியாக அதற்க்கு ஹாஜிராவும் ஹேய் என்னடி சொல்ற அவரு ஓகே சொல்லிட்டாறா . ம் ஆமாடி . ஹப்பா அப்போ நம்ம எல்லாரும் ஜாலியா சிங்கப்பூர் போக போறோம் . என்று மகிழ்ச்சியாக கத்தினர் . அங்கே தான் விதி இவர்களின் வாழ்க்கையை மாற்ற போகிறது என்று தெரியாமல் .