05-02-2019, 08:48 PM
(This post was last modified: 05-02-2019, 08:49 PM by asinraju1. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதையை பற்றிய ஒரு முன்னோட்டம் . ரவியும் பாலுவும் நண்பர்கள் ஒரே ஊரில் வசிக்கிறார்கள் . ஆனால் அவர்கள் செய்யும் தொழில்கள் வேறு வேறு ரவி ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்துள்ளார் . பாலு ஒரு ரைஸ்மில்லும் ஒரு பைக் ஷோருமும் வைத்துள்ளார் . தொழில் ரீதியான தொடர்பின் காரணமாக இருவரும் நண்பர்கள் ஆனார்கள் . ஆனால் ரவி பாலுவை அண்ணா என்று தான் கூப்பிடுவார் காரணம் இருவருது வயது வித்தியாசம்தான் ரவிக்கு வயது 36 பாலுவுக்கு வயது 43 ஆனால் வயது வித்தியாசம் இல்லாமல் இருவரும் நண்பர்களாக இருந்தனர் . எங்காவது சுற்றுலா சென்றால் இருவரது குடும்பமும் ஒன்றாக செல்லும் . அந்த அளவுக்கு இருவரும் நட்பாக இருந்தனர் . ஆனால் இவர்களது மனைவிகள் அந்த அளவுக்கு நட்பாக இல்லை . நேரில் பார்த்தால் சிரித்து கொள்வது சாதாரணமாக பேசுவது . இப்படிதான் இரு பெண்களும் இருந்தனர் . ஆனால் இவர்களுக்கு தனி தனி நண்பர்கள் உள்ளனர் . இவர்களும் தங்கள் கணவர்கள் போலவே தங்கள் தோழிகளையும் எங்கே சென்றாலும் உடன் அழைத்து செல்வார்கள் . அந்த அளவுக்கு நட்புக்கு மரியாதை குடுப்பவர்கள் . இனி ரவி , பாலு இவர்களின் குடும்பத்தை பற்றி பார்க்கலாம் .
ரவியின் குடும்பம் ரவிக்கு அப்பா அம்மா இல்லை அவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன்பு காலமானார்கள் . இப்போது இவர் வீட்டில் இருப்பது இவர் மனைவி ஐஸ்வர்யா வயது 32 இவர்களின் மகன் மனோ ரவியின் அக்கா மகன் கார்த்திக் வயது 24 B.E படித்துவிட்டு தற்சமயம் வீட்டில் இருக்கிறான் .( இவனது அப்பா அம்மா இவன் சிறு வயதாக இருக்கும் போது ஒரு விபத்தில் இறந்துவிட்டனர் அதிலிருந்து இவன் ரவியின் வீட்டில் வளர்கிறான் . ) இவர்கள் நால்வர் மட்டுமே இந்த வீட்டில் உள்ளனார் .
பாலுவின் குடும்பத்தில் அவரது அப்பா , அம்மா உடன் அவரின் மனைவி செந்தா என்கிற செந்தாமரை வயது 36 இவர்களுக்கு இருபிள்ளைகள் நதியா மதன் இதுதான் பாலுவின் குடும்பம் .