Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
காலையில் நவநீதன் தூங்கி எழுந்தபோது ஊரே பரபரப்பாக இருந்தது. கவிதாவைக் காணவில்லை.  அவன் எழுந்து வெளியே போனபோது.. மாமா வீட்டு வாசலில் சில பேர் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். !
முகம் கழுவி வந்தவன் காபியைக் கொடுத்த அம்மாவிடம் ஜாடையில் கேட்டான்.
'என்ன? '
அம்மா ஜாடையில் சொன்னதைக் கேட்டவன் கொஞ்சம் குழப்பத்துடன் கேட்டான்.
''ரேவதியா ?''
'ம் ' அம்மா தலையசைத்தாள்.
' அவளுக்கு என்ன? '
எவனுடனாவது ஓடிப்போய் விட்டாளோ ? சே.. இருக்காது. நேற்று இரவுதான் பார்த்தோமே. அன்புவுடன் காதல் தோல்வி வேறு..!
அம்மா ஜாடையில் விளக்கிச் சொன்னது புரிய... அவன் முகம் வெளிறியது. அதிர்ந்து போய்க் கேட்டான்.
'' என்னமா சொல்ற... நெஜமாவா ?''
அம்மா ஆமோதிக்க... காபியை திண்ணை மீது வைத்து விட்டு அவசரமாக சட்டை கூடப் போடாமல்... ரேவதியின் வீட்டை நோக்கி ஓடினான் நவநீதன்..!!!

Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 21-01-2020, 12:45 PM



Users browsing this thread: 19 Guest(s)