சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#10
சங்கீதா ஆர்வமாய் அந்த Box ஐ திறந்தாள், அதனுள் அவள் Consultation னுக்காக “India One Fashion International” சென்னை பிரிவை சேர்ந்த factory ல் பார்க்கப்போவது என்னென்னஎன்றும், அங்கிருக்கும் departments என்னென்னஎன்றும், சென்ற 6 மாதங்களாக எவ்வளவு வருமாணம் வந்தது என்கிற பதிவுகள் இருந்தன. கூடவே “India One Fashion International” உருவான கதை என்று ஒரு mini prospectus அதனுள் இருந்தது. அதனுடன் கூடவே அவள் ஆலோசனை வழங்க வேண்டிய பகுதிகள் என்னென்ன என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது.

ஒவ்வொன்றாக படிதுகொண்டிருக்கும்போது Mr.Vasanthan வந்தார்.

சங்கீதா, நாளைக்கு நீங்கள் Consultation க்கு போக வசதியா இருக்கும்னு Raghav கிட்ட சொல்லி ஒரு prospectus அனுப்ப சொல்லி இருந்தேன். வந்துடுச்சி இல்ல?

அதைத்தான் Sir பார்துகுட்டு இருக்கேன். – என்றால் சிரித்தவாறு..

சரி சரி, அவருடைய company ரொம்பவும் பெரியது, இதற்க்கு முன்பாக கூட நிறைய பேர் ஆலோசனை என்ற பெயரில் நிறைய சொல்லி இருப்பாங்க. அனால் நாம் சொல்லுவதில் ஒரு வித்யாசம் இருக்க வேண்டும், கூடவே அதற்க்கு நல்லா மதிப்பு இருக்க வேண்டும். அதற்காகத்தான் நான் உங்களை தேர்வு செய்தேன். நிச்சயம் நம்ம Branch க்கு உங்களால பெருமை சேரும் னு நம்பிக்கை இருக்கு. நம்ம Branch க்கு Mr.Raghav is one of our Elite customer. All the best. – என்று சொல்லி அங்கிருந்து விடை பெற்றார்.

“நீங்க என் மேல வெச்சி இருக்குற நம்பிக்கை கண்டிப்பா வீண் போகாது Sir”– என்று Mr.Vasanthan னிடம் மிகவும் திடமாக கூறினாள் சங்கீதா.

மிகவும் ஆர்வமாக IOFI Prospectus ஐ பிரித்துப்பார்த்தாள் சங்கீதா.
அதில் அதி நவீன பெண்களுக்குரிய அழகு சாதனங்கள், டிரஸ் வகைகள், நகைகள் மற்றும் பலதரப்பட்ட அத்யாவசிய பொருட்கள் பற்றிய விவரங்களும். அவைகள் எங்கெங்கு அதிகம் ஏற்றுமதி ஆகின்றது என்றும். அதனால் கம்பெனிக்கு கிடைக்கும் வருவாய் என்ன என்றும் குறிப்பிட்டு இருப்பதைப்பார்த்தாள்.

அந்த prospectus ல் இருக்கும் லாப கணக்குகளை சில நிமிடங்கள் தனது official diary ல் எழுதிக்கொண்டாள். அதன் பிறகு, அவள் மேஜையில் இருக்கும் file கள் அனைத்தையும் review செய்து முடிப்பதற்கு சாயங்காலம் வரை ஆனது. அனைத்து வேலைகளையும் முடித்து விட்ட பிறகு வேறெந்த வேலையும் இல்லை என்றறிந்தப்பின் மணி என்னவென்று பார்த்தாள், இன்னும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இருக்கிறது வங்கியின் நேரம் முடிய, எனவே நேரத்தை போக்க மீண்டும் அந்த prospectus ஐ எடுத்தாள் சங்கீதா.

அதில் குறிப்பிட்டு இருக்கும் பெண்களுக்கான அழகு சாதனங்கள், துணி மணிகள் பற்றிய விவரங்கள் இருக்கும் page ஐ மிகுந்த ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தாள். அவளும் பெண்தானே....

அதில் ஒரு பக்கத்தில் வயதுக்கு தடையில்லா உடைகள் என்று இருந்தது.... ( Dresses with no age restriction). அதில் நிறைய விதமான புடவைகள் பெயர் குறிப்பிட்டு இருந்தது. kalaniketan, Shiffan, Rajasthaani, Melange, Khushi, silk, Banaras, diva என்று ஏகத்துக்கும் varities இருந்தது. அதில் ஒன்று அவளுக்கு விநோதமாக இருந்தது, அந்த சேலையின் பெயர் “IOFI Exclusive Honeymoon sarees” என்று இருந்தது. இப்படி அவள் ஏதும் வித்யாசமாக பெயர் வைத்த சேலையை எந்த கடைகளிலும் பார்த்ததில்லை.... அனால் prospectus ல் அது இருந்தது, இந்த ஒரு வகையான புடவைக்கு மட்டும் picture ஏதும் போடா வில்லை, மற்ற சேலைகளுக்கு இருந்தது. - “ஹ்ம்ம், இன்னிக்கி தேதிக்கு என்னனமோ புதுசு புதுசா sarees design பண்ணுறாங்க, என் கல்யாண காலத்துல எதுவும் இப்படியெல்லாம் இல்லையே” என்று தன் மனதுக்குள் ஒரு நிமிடம் யோசித்த பிறகு “அப்படியே இருந்துட்டலும் அந்த ஆள் கூட இருக்கும் போது இதெல்லாம் தேவயாக்கும்” என்று லேசாக கன்னத்தில் கை வைத்து அலுத்துக்கொண்டு, புருவத்தை ஒரு முறை ஏற்றி இறக்கினாள், பிறகு மனதை சமாதானம் செய்துகொண்டு மேலும் தொடர்ந்தால்.

இந்த வகை புடவைகள் மிகவும் அதிக விலைக்கு விற்க படுவதாகவும், அது கம்பெனிக்கு மிகுந்த வருவாய் தருவதாகவும் குறிப்பிட்டு இருந்தது. இதற்க்கு மேட்ச்சிங் ஆக ஒரு வித்யாசமான blouse ம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக படித்தாள் சங்கீதா. அதன் பெயர் நிப்போஸ் என்று எழுதி இருந்தது. prospectus ல் நிப்போஸ் என்று பெயர் இருந்தது அனால் pictureஇல்லை. – நிப்போஸ் blouse என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆசை இருந்தது அவளிடம். “மிகவும் வித்யாசமாக ட்ரை பண்ணுகிறார்களே” என்று மனதில் நினைத்துக்கொண்டாள் சங்கீதா.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 05-02-2019, 06:30 PM



Users browsing this thread: 9 Guest(s)