சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#9
"மேடம் wait please, ஒரு நிமிஷம் கில்லி பார்த்துக்குறேன், இது கனவு இல்லையே?..."

"ஏண்டி?" – சங்கீதா சிரித்தாள்.

"இவளோ தூரம் அவன் பேசியும் நீங்க அவனுக்கு பேச allow பண்ணீங்களா னு சந்தேகமா இருக்கு, அடுத்த நிமிஷமே அவனுக்கு வாயில பூட்டு போடுறா மாதிரி எதாவது சொல்லி இருப்பீங்களே, எவளவு பெரிய ஆளா இருந்தாலும்?"

“Actually அப்படித்தானே நடந்தது, எனக்கு என்ன தேவை னு எனக்கு தெரியும், நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் னு மென்மைய சிரிச்சிக்குட்டே சொன்னேன். அதுக்கு நான் கொஞ்சமும் எதிர் பார்க்காத மாதிரி reply பன்னான்."

"அப்படி என்ன சொன்னான் மேடம்? – ரம்யா ஆர்வத்தை உள்ளுக்குள் வைத்து வெளியில் காட்டாமல் கேட்டாள்."


"நீங்க சொல்லுற பதில் என்னமோ நான் உங்க கிட்ட flirt பண்ண நினைக்குற மாதிரி தெரியுது, நான் உங்களுக்கு suggestion தான் குடுக்குறேன், நல்லா இருக்குறதை நல்லா இருக்குன்னு சொன்னேன், அதே சமயம் நல்லா இல்லாததை சொல்லுரதால கேட்க்குற ஆளுக்குதன் நன்மை னு சொல்லிட்டு, எப்போவுமே நாம்தான் correct னு நினைக்காதீங்க, மத்தவங்க சொல்லுரதுல எதாவது positive thing இருக்கானு பாருங்க னு சொன்னான். fast ஆ பேசினான், அவனை பார்த்தா அனாவசியமா ஜொள்ளு விடுற ஆளு மாதிரியும் தெரியலை, but அவன் கிட்ட பேசிக்குட்டே இருந்தால் நிறைய கத்துக்கலாம், ஒரு முறை பேசினால் மற்றொரு முறை பேசத் தோணும்." – பேசி முடிக்கும்போது எங்கோ ஓரத்தில் பார்த்து புன்னகைதுக்கொண்டே மெதுவாக coffee கப்பை கையில் எடுத்தாள்.

“மேடம்ம்ம்.... என்ன சொல்லுறீங்க, ஒன்னும் புரியலையே, என்ன நடக்குது?”– குறும்பாக கிண்டல் பண்ணும் விதாமாக ஒரக்கண்ணால் பார்த்து கேட்டாள் ரம்யா.

"ஏய் ச்சி, சம்மந்தமே இல்லாம முடிச்சி போடாதடி லூசு, கல்யாணம் ஆகி 2 குழந்தை இருக்கு, கூடவே 37 வயசாகுது, என்னை போயி 15 வயசு கம்மிய இருக்குற ஒருத்தனோட compare பண்ணி கிண்டல் பன்னுறியே, விவஸ்த கேட்டவ டி நீ. அவன் கூட பேசினால் பெசுரவங்களுக்கு நேரம் போகுறதே தெரியாது, கூடவே அறிவு சம்மந்தமா நிறைய knowledge வளர்துக்கலம் னு சொல்ல வந்தேன். அதை உன் கிட்ட சொன்னேன் பாரு என்னை உதைக்கணும். – லேசாக தலையில் அடித்துக்கொண்டாள்.

"சரி சரி விடுங்க, சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன். Mr.Vasanthan இன்னிக்கி காலை ல, என் கிட்ட ஏதோ நாளைல இருந்து சங்கீதா மேடம் consultation க்கு போகப்போராங்கனுசொன்னார், என்னது மேடம் அது?"

"ஒஹ் அதுவா?, ஒன்னும் இல்லடி, 2 கோடி நம்ம bank க்கு deposit பன்னதால, Mr.Raghav கு அவரோட பிசினஸ் ல லாபம் அதிகரிக்க பீஸ் இல்லாம consultation குடுக்க போகுறதா complimentary service agreement sign பண்ணி இருக்கோம். அதுக்குத்தான் நாளைல இருந்து அவரோட factory க்கு போகணும்." – என்று புன்னகைத்தாள்.

“அவரோட factory ஆ..ஹ்ம்ம் நடக்கட்டும். அவர் கூட பேசிக்குட்டே இருந்தால் knowledge நன்றாக வளரும்.”–“அவரோட” என்ற வார்த்தையை சற்று அழுத்தமாக அவள் சிரித்துக்கொண்டே சொன்னதை கேட்டு சந்கீதவுக்குள் உண்மையில் கொஞ்சம் கோவம் எட்டியது.

“stop it ரம்யா, there is a limit”– என்று கொஞ்சம் அவளை பார்த்து முறைத்து சொன்னாள் சங்கீதா.

ரம்யா வின் முகம் ஒரு நிமிடம் லேசாக தொங்கியதை கவனித்த சங்கீதா, ரம்யாவின் முதுகில் லேசாக தட்டிவிட்டு “வா லூசு time ஆச்சு நிறைய வேலை இருக்கு, இந்த bank ல உன்னை விட்ட எனக்கு வேற யாரு இருக்கா மனசு விட்டு பேச…., உன் கிட்ட என்னால கோவத்தை காமிக்க முடியல டி, உன் முகத்தை பார்த்தாள் சிரிப்புதான் வருது.” என்று சங்கீதா சொல்ல, இருவரும் ஒரு நிமிடம் ஒருவருக்கு ஒருவர் பார்த்து சிரித்து கொண்டு குடித்து முடித்த coffee கப்பை கான்டீன் wash area வில் வைத்து விட்டு இருவரும் அவரவர் இருக்கைக்கு சென்று அமர்ந்தார்கள்.

சங்கீதா தனது cabin க்கு வந்தபோது அவள் மேஜையின் மீது ஒரு விஷயம் அவளின் கவனத்தை ஈர்த்தது. பார்பதற்கு ஒரு சதுரமான maroon colour velvette துணியால் செய்யப்பட்ட ஒரு Box (Jewel box போல) இருந்தது. அந்த Box மேல் “IOFI Welcomes You” என்று எழுதி இருந்தது. கோல்ட் நிறத்தில் சாட்டின் ரிப்பனால் அதன் மேல் கட்டப்பட்டிருந்தது. ஆச்சர்யமாக அதைப்பர்த்து விட்டு, அந்த Box ஐ திறந்து பார்த்தாள் சங்கீதா....
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 05-02-2019, 06:18 PM



Users browsing this thread: 2 Guest(s)