சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#8
காண்டீனுக்கு நடந்து சென்றுகொண்டிருக்கும்போது ரம்யா சங்கீதாவை ஒரு நிமிடம் கவனித்தாள். சங்கீதா மேடம் ஊதா (dark violet) நிறத்தில் shiffan சேலை அணிந்து அதற்க்கு கருப்பு நிற கை வைக்காத ரவிக்கையை (sleeveless) அணிந்திருந்தாள். இடுப்பின் அழகு இந்த சேலையில் இன்னும் எடுப்பாக தெரிந்தது. அவள் நினைத்தால் அவளுக்கு இருக்கும் அழகுக்கு தொப்புள் தெரிய கட்டி தன் அழகை காட்டலாம், அது பல பெண்களுடைய கர்வத்தை தெருவில், அலுவலகத்திலும் நன்றாகவே அடக்கும். இருப்பினும் ஒரு குடும்பப்பெண் என்கிற தன் தகுதிக்கி அது சரி வராது என்று அடக்கத்துடன் தொப்புளை மறைத்துதான் சேலையை கட்டுவாள் சங்கீதா. வழக்கம் போல maroon நிறத்தில் பட்டும் படாதது போல லேசாக Lakme lipstick போட்டிருந்தாள், அதை பார்பவர்களுக்கு அந்த Lakme brand maroon lipstick என்னவோ அவள் உதடுகளுக்க்காகவே பிரத்யேகமாக செய்தது மாதிரி தோன்ற வாய்ப்புள்ளது, தலைக்கு நடுவினில் சீராக வகிடு எடுத்து வாரி thick ஆக பின்னல் போட்டு அதில் வழக்கம் போல4 முழம் வாசனையான குண்டுமல்லியை வைத்திருந்தால். நெற்றிக்கு நடுவினில் வில் போன்ற புருவங்களுக்கு மத்தியில் சிறிய வட்டமான shingar வகை sticker பொட்டு வைத்திருந்தாள். நடக்கும்பொழுது சங்கீதாவின் கொலுசு சத்தம் மெலிதான ஓசையில் கேட்க்கும், வேலை பார்க்கும் இடத்தில் ஜல் ஜல் யென அதிகம் சத்தம் தரும் கொலுசுகளை அவள் அணிய மாட்டாள். கைகளில் புடவைக்கு ஏத்த கண்ணாடி வளையல்கள், அதனோடு பல வருடமாக அவள் அணிந்து வரும் இரண்டு தங்க வளையல்கள். ரம்யா அவள் மனதில் யோசித்தாள் ‘என்னதான் குடும்ப செலவுகள் பல இருந்தாலும், தனக்கென்று வள வள யென கண்டபடி செலவு செய்யாமல், ஓரளவுக்கு குறைந்த விலைக்கு அதே சமயம் நல்ல cosmetics ஆக பார்த்து, எது தனக்கு நன்றாக இருக்கும் என்று செரியாக தேர்வு செய்து வாங்குவதற்கு சங்கீதா மேடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.
“என்ன வேண்டும்” என்று கான்டீன் பையன் கேட்க்க, "2 strong coffee" என்றால் ரம்யா, சூடாக வந்த coffe கப்புகளை எடுத்துக்கொண்டு இருவரும் fan இருக்கும் மேஜையை பார்த்து ஜன்னலோரமாக அமர்ந்து ஸ்ட்ராங் காபியை சுவைக்க ஆரம்பித்தனர்.

“சங்கீதா மேடம், என்ன இன்னிக்கி புடவையில் கொஞ்சம் வித்யாசம் தெரியுது?”

“அது ஒன்னும் இல்லை டி, எப்பவுமே light கலர் சேலைகளை கட்டுரோமே னு ஒரு மாறுதலுக்கு இன்னிக்கி கொஞ்சம் dark கலர் ட்ரை பண்ணேன், நல்லா இல்லையா?”

“சங்கீதா மேடம், வேண்டாம், ஏதாவது கேவலமா சொல்லிட போறேன், என்ன கேள்வி கேட்க்குறீங்க?, சாதாரணமா light கலர் சேலை ல வரும்போதே பாவம் பாதி பேர் நீங்க வர வழியில உங்களை கவனிச்சி அவன் அவன் ஒரு நிமிஷம் தன் வேலைய மறந்துடுறான், உங்க கலர்க்கும், உயரத்துக்கும் இந்த மாதிரி dark colour sarees போட்டா எனக்கே ஒரு நிமிஷம் உங்களை பார்த்து பொறாமை வருது மேடம். உங்களுக்கு நல்ல taste மேடம்”. – என்று சொல்லிவிட்டு ஒரு நிமிடம் திருஷ்டி எடுப்பது போல செய்தாள் ரம்யா.

ரம்யா வின் பேச்சை கேட்ட பிறகு “He is actually a sensible guy”– என்று புன்னகைத்தாள் சங்கீதா.”

“யாரு மேடம்?”– ஆர்வமாக கேட்டாள் ரம்யா.

“நேத்து Raghav னு ஒரு பையன், sorry பையன் னு சொல்ல கூடாது, 23 வயசுலேயே அவ்வளவு சுறுசுறுப்பு, செய்யுற வேலைய விரும்பி செஞ்சி, இன்னிக்கி பெரிய இடத்துல இருக்கான்.”

“ஒஹ் நேத்து உங்க இடத்துல நல்லா உயரமா, personality ஆ ஒருத்தன் வந்தானே அவனா? செம smart ஆ இருந்தான் மேடம் அவன்.”– லேசாக வழிந்தால் ரம்யா.

“ஏய், இப்போதானே சொன்னேன், யாரா இருந்தாலும், வயசு கம்மினாலும் நாம மரியாதையா பேசனும்னு.”

“சரி சரி அந்த மரியாதைக்குரிய Raghav பத்தியா ‘He is actually a sensible guy’ னு சொன்னீங்க?”

“ஆமாம், நேத்து நம்ம வங்கிக்கு 2 கோடி deposit பண்ண வந்திருந்தான் – சங்கீதா சொல்லி முடிப்பதற்குள் ரம்யா குறுக்கிட்டால்.”

“2 crores.... எம்மாடி.. பார்த்தா அவ்வளவு பணக்காரன்னு சொல்ல தோணாது, எந்த பந்தாவும் தெரியலையே மேடம், ஆள் யாரு மேடம்?”

“கொஞ்சம் என்னை பேசி முடிக்க விடுடி வாளு– சிரித்தவாறே விரல் நீட்டி அதட்டினாள் சங்கீதா..”

“ஹ்ம்ம், finger on the lips, நீங்க பேசுங்க”– என்றால் ரம்யா குறும்பாக.”

“அவன் என் கணவர் வேலை செய்யுற கம்பெனிக்கு CEO (Chief Executive Officer) ஆக இருக்கான்.”– இதை கேட்டு ரம்யா ஒரு நிமிடம் ஷாக் ஆகி “என்ன மேடம் சொல்லுறீங்க, அவளோ சிம்பலா வந்தாரு நம்ம bank க்கு” என்றால் நம்ப முடியாமல்.

"அவனை பார்த்தபோது எனக்கும் அவளோ பெரிய ஆளுன்னு தோணலை, சாதாரணமா cheque எழுதி குடுக்கும்போது ‘மேடம் நான் ஒன்னு சொல்லலாமா’ னு ஆரம்பிச்சான். நானும் சரி சொல்லுங்க என்றேன், அப்போதான் சொன்னான் எனக்கு dark colour ல டிரஸ் போட்டால் நல்லா இருக்கும் என்றும், கூடவே எனக்கு hips ரொம்ப wide ஆக இருப்பதால் tights போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் சொன்னான். இன்னிக்கி காலைல எதேச்சையாக குளித்து முடித்து என்னுடைய பீரோ வை திறந்த போது என்னுடைய சீமந்ததுக்கு கட்டின இந்த dark violet புடவை கண்ணில் பட்டது, சரி ரொம்ப நாள் ஆச்சே னு சொல்லி கட்டிப்பார்த்தா கண்ணாடி முன்பு எனக்கே என்னை பிடிச்சி இருந்துச்சி டி." – என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் சங்கீதா, தன் முகத்தை ரம்யாவின் முகத்தருகே லேசாக கொண்டு வந்து.

"கண்ணாடி முன்னாடி நின்னா நீங்க எப்போவுமே உங்க அழகை நீங்களே மெய் மறந்து நேரம் போகிறது கூட தெரியாம ரசிப்பீங்க னு தெரியும் மேடம், எத்தினி புடவை கடையில உங்க கூட அதை அனுபவிச்சி இருக்கேன்" – லேசாக அழுவது போல் பாவனை காமித்து சங்கீதாவை கிண்டல் செய்தாள்.

"ஏய் ச்சீ, அப்படியே இவள் வாழ்க்கைல கண்ணாடியே பார்க்காத மாதிரி பேசுறா. போடி." - வெட்கத்துடன் சிரித்தாள் சங்கீதா.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 05-02-2019, 06:16 PM



Users browsing this thread: 7 Guest(s)