டிடியை போட்ட எம் டி(completed)
#7
உடனே அவளும் சுப்பர் சுப்பர் அவ்சம் சார் என்று கைதட்டினாள் .அவள் தொடர்ந்தாள் சார் எப்படி எல்லா ஸ்டேட்லயும் உங்களால சேன்னல் லான்ச் பண்ண முடிஞ்சுச்சு என்றாள் .
அவன் அவளை சைட் அடித்து கொண்டு இருந்தான் .சே இந்த பச்சை பட்டு புடவைக்கும் அவ குரலுக்கும் ,மூக்குல போட்டு இருக்க சின்ன மூக்குத்திக்கும் இவ பியே பையன் சொன்ன மாதிரி கிளி மாதிரி தான் இருக்கா என்று நினைத்து கொண்டு இருந்தான் ,
சார் பதில் சார் என்று டிடியும் இயக்குனரும் அவனை நிஜ உலகிருக்கு கொண்டு வந்தனர் .அவன் மறுபடியும் சாரி நிறைய ப்ரோப்ளம்ஸ் மைண்ட்ல ஓட்றதால கவனிக்க மறந்துட்டேன் என்று சமாளித்தான் .
ஓகே என்ன கேட்டிங்க என்று டிடியை பார்த்து கேட்டான் .அவள் மறுபடியும் கேள்வியை கேட்டாள் சார் எப்படி எல்லா ஸ்டேட்லயும் உங்களால சேன்னல் லான்ச் பண்ண முடிஞ்சுச்சு என்றாள்.
நான் முன்பே சொன்ன மாதிரி எனக்கு தன்னம்பிக்கை அதிகம் அதோட எனக்கு ஒரு விஷயம் செய்யனும்னு தொனுச்சுன்னலோ இல்ல பிடிச்சு இருந்தாலோ அத கண்டிப்பா நான் அடைஞ்சே தீருவேன் .அதான் இன்னைக்கு என்னால எல்லா ஸ்டேட்லயும் லான்ச் பண்ண முடிஞ்சுச்சு என்றான் .
உடனே அவள் கை தட்டி கொண்டே சூப்பர் சார் குட் பிலாசபி சார் என்று சிரித்து கொண்டே சொன்னாள் .அவன் மனதிற்குள்ளே சிரிடி சிறுக்கி கூடிய சீக்கிரம் உன் ஸ்டேட்ல என் கேபிள லான்ச் பண்ணுறேன் என்று நினைத்தான் .
அதன் பேட்டி நன்றாக போனது .ஆனால் அவள் அந்த போட்டோ செசனில் டிடி சொதப்பி விட்டாள் .ஏன் என்றால் அவள் முகிலி ன் முன்னாள் மனைவி போட்டோவை தெரியாமல் காட்டி விட்டாள் ,
அவனுக்கு ஒரு 3 மாதங்களுக்கு முன்புதான் அவன் மனைவி கூட விவாகரத்து ஆனது .அதனால் அவள் போட்டோவை பார்த்ததும் அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது ,
அவன் பிஎவை கூப்பிட்டான் .என்னாயா இதாலம் என்ன இது ,ஏன்யா உங்களுக்கு எல்லாம் அறிவே கிடையாதா இப்படித்தான் அடுத்தவங்க பர்சனல் விசயத்த பத்தி போட்டோவோட பேட்டி எடுப்பிங்களா என்று எல்லாரையும் பார்த்து கோபமாக கத்திவிட்டு அவன் அறைக்கு சென்றான் .
அங்கு சிறிது நேரம் அமைதி நிலவியது .எல்லாரும் டிடியையும் இயக்குனரையும் திட்டினார்கள் .டிடி அழுதுவிட்டாள் .அதன் பின் ஒரு அரை மணி நேரம் கழித்து அந்த ஷோ இயக்குனரும் டிடியும் அவரின் அறைக்கு சென்றார்கள் .
சார் சார் என்று ஒரு இரண்டு முறை கதவை தட்டினார்கள் .அவன் சமாதானம் அடையாமல் இருந்தான் .அதன் பின் டிடியின் குரல் சாரி சார் என் தப்புதான் அது என்றாள் வெளியே .
அந்த குரலை கேட்டதும் அவன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினான் .அவர்கள் இருவரையும் உள்ளே வரச்சொன்னான் .
அவர்கள் வந்ததும் ஒரு சேர சாரி என்றார்கள் ஏன்யா உங்களுக்கு எல்லாம் அறிவே கிடையாதா ,உடனே இயக்குனர் இல்ல சார் அது வந்து அச்சிச்ண்டன்ட் டைரக்டர் சரியா பாக்கள சார் என்று தயங்கி கொண்டே சொன்னான் .
இந்த பதிலையே எல்லாரும் சொல்லுங்கையா ஒரு விஷயம் ஜெயிச்சா அதுக்கு நீங்க மட்டும் காரணம் தோத்துட்டா அதுக்கு உங்க அச்சிச்ண்டன்ட் டைரக்டர் காரணமாம் என்றான் .அது இல்ல சார் என்று அவன் மீண்டும் பதில் சொல்ல முற்பட நீ பேசாதயா என்றான்
Like Reply


Messages In This Thread
RE: டிடியை போட்ட எம் டி - by johnypowas - 05-02-2019, 01:01 PM



Users browsing this thread: 3 Guest(s)