05-02-2019, 12:33 PM
(This post was last modified: 11-10-2019, 09:42 AM by johnypowas. Edited 2 times in total. Edited 2 times in total.)
சுவாதி எப்போதும் என் காதலி
நண்பர்களே மீண்டும் நான் தான் .பல சொந்த பிரச்சினைகள் மற்றும் சிலவற்றால் எழுத முடியவில்லை வேறு ஒரு இடத்திற்கு சென்று விட்டு வந்து நான் உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பாத்துட்டு எனக்கு ரெண்டு நாளா தூக்கம் வரல ,என்னடா இது கதைய இப்படி அரை வேக்கட்டா முடிச்சு இருக்கோம்னு எனக்கு ரொம்ப என் மேலே ரொம்ப எரிச்சல் அதுனால மறுபடியும் எழுதுறேன்