19-01-2020, 02:17 PM
(26-12-2019, 01:56 AM)Gaugepayan Wrote: வணக்கம். நான் Gaugepayan. நான் பழைய தளத்தில் ‘பகடைக்காய்’, ‘என் காதல் தேவதைகள்: ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்’ போன்ற கதைகளை எழுதியவன். இந்த கதைகள் உங்களுக்கு நியாபத்தில் உள்ளதா? மீண்டும் இத்தளத்தில் ஒரு கதையை பதிவிடலாமா என்று யோசித்துவருகிறேன். ஏற்கனவே பழைய தளத்தில் பதிவிட்டு பாதியில் விட்ட ஒரு கதையான ‘பஞ்சவர்ணக்கிளி’ என்ற கதையை மறுபதிவு செய்யும் எண்ணம் உள்ளது.
‘பஞ்சவர்ணக்கிளி’ ஒரு கிராமத்துக்கதை. எழுத எனக்கு மிகவும் பிடித்த கதை. ஏனோ நான் எதிர்பார்த்த அளவு நீங்கள் அந்த கதைக்கு வரவேற்பு தரவில்லை. அதனால் நீண்ட நெடிய இந்தக்கதையை தொடர்ந்து எழுதுவதை கைவிட்டு விட்டேன். எழுதியவற்றை மட்டும் நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன்.
நன்றி.
‘பகடைக்காய்’, ‘என் காதல் தேவதைகள்: ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்’
intha stories laam re-post pannuga inga.. & athoda link ah ungaloda xossipy-signature la add pannunga...
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com