19-01-2020, 02:09 PM
நம்ப இயலாத அதீத கற்பனைகள் எதுவும் இல்லாமல் யதார்த்தமான சூழ்நிலையில் நடக்கும் சம்பவத்தை வைத்து எழுதப் பட்ட நல்ல கதை ! வாசிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது சீரான நடை !
தொடரட்டும் அடுத்த பாகங்கள் !
தொடரட்டும் அடுத்த பாகங்கள் !