04-02-2019, 08:35 PM
மதியம் சாப்பாட்டு நேரம்... பொதுவா...பியூன் வாங்கி வரும் சாம்பார் சாதம் தான் அதை சாப்பிட்டு கொண்டே.. மெசஞ்சரை ஓபன்
பண்ண... ஆப் லன் மெஸ்ஜ்... மின்னியது... ஈஸ்வரி தான்... திட்டி இருந்தாள்...
உனக்கு அறிவே இல்லை... முட்டாள்... என்ன இன்சல்ட் பண்னுற... நான் என்ன வேலை இல்லாமல் உன்னை கூப்பிடுறேனா... அது இது என்று ஏகத்துக்கும்.....அட இது என்னடா வம்பு.. நினைத்த மோகன்... மெல்ல நிலையை விளக்கி.. அதற்கு பதில் ஆப் ல்ன் நில் கொடுத்த படி.... சாப்பிட்டான்... கை கழுவி வந்தவன்... அகிலா சொன்ன வேலைய முடிக்க.. அவள் காபினில் நுழைந்து..பைல் எடுத்தவன் அவள் கம்யூட்டர் மானிடரை பார்த்தவன் திகைத்தான்....
மெசஞ்சர் ஓபென் ஆகி இருந்தது... கீழு டேப் பாரில்... பி கே எம்... என மின்ன.....ஆவலில் அதை கிளிக் செய்ய... விரிந்தது மெசஜ்....
மோகன் சற்று முன் கொடுத்த... அத்தனை மெசஸ்ஜ்.....அதில்...அப்படியே..... அதிர்ந்தான் குமார்....
அகிலா... இவளா ஈஸ்வரி.... சிங்கப்பூரில் இருப்பதாக சொன்னாளே... புருடாவா.... தில்லாங்கடி வேலையா...?????????
பதை பதைப்புடன்.. வந்து அமர்ந்தான் குமார்... இங்கு வருவதற்கு முன்பே ஈஸ்வரியை சாட்ல தெரியும்....
பழைய போன் நம்பர்.. இங்கு வரும் போது புது நம்பர் கொடுத்திருந்தான்... அவன் மொபைல் டுயல் சிம், அதுனால அவளுக்கு அவனைத் தெரியலை.
சாட்ல மீண்டும் ஓபன் பண்ணி.. ... "நீ ரெம்ப அழகுன்னு " ஒரு மெஸ்சஜ் கொடுத்தான்..... பின்னர் ஆப் பன்னிட்டான்....
மாலை 5.30க் கெல்லாம் டான்னு கிளம்பிடுவா.. அகிலா... அது போல் கிளம்பியவள். இன்னும் இருநத மோகனைப்பாத்து...
" என்ன மோகன் கிளம்பலை "
"இல்லை.. கொஞ்சம் வேலை அந்த கொட்டேசன் அக்கவுண்ட்ஸ்ல ல இன்னும் பணம் ரிலீஸ் பண்ணல.. அது தான் கொஞ்சம் வெயிட் பண்ணி... அனுபிட்டு கிளம்பலாமுன்னு."
"சரி வரென்... அவள் நடையில் என்றும் இல்லாமல் ஒரு துள்ளல் இருந்ததை கவனித்தான்..... மெசஜ் பார்திருப்பாளோ... அது தானோ....
குழம்பினான் மோகன்.....மீண்டும் அக்கவுண்ட்ஸ் போய் ஆன் லன்ல பணத்த கட்ட வைச்சு.. திரும்ப மணி 7.00 ஆகி இருந்தது
வழக்கம் போல்... சாட்ல மீண்டும் ஓபன் பண்ணி... பார்த்தவன் துள்ளினான்.....பதில் வந்திருந்தது.....
". போடா.... சீசீ.. நீ ரெம்ப மொசம்......"
பதில் போட்டான் . " உண்மையிலேயே நீ அழகு தான் டி "
கம்யூட்டரை ஆப் பன்னிட்டு கிளம்பினான்... சந்தோசத் துள்ளலுடன்..
வீடு ...மேடவாக்கம்... நண்பர்களுடன் தங்கிருந்தான்.. பிளாட் தான்..ஆனாலும் வசதியாக இருந்தது.. இறங்கிவுடன் பார்த்தான் ஒரு மெசஜ்.... மொபைலில்.. அவள் தான்..
" பொறுக்கி..." கொஞ்சம் முகம் வாடியது மோகனுக்கு...
இன்னொறு மெசஜ்...
"ஆன் லன் ல இருக்கேன் " லிப்டுக்கு காத்திராமல் நாலு படியாய் தாவி ஏறி.. ரூமைத்திறந்து கம்யூட்டர் ஆன் பண்ண....
மெஸஞ்சரில் ...
" பொறுக்கி....":
" நான் அழகில்லை...."
" நான் சுமாரா பல்லு எத்தி போய் இருப்பேன்...."
" என்னப் போய் அழகுன்னு சொல்லுற நீ குருடன் தான்..."
ஆப் லைன்லில் வந்த மெஸஜ்....மெசஞ்சர பாத்தா அவ ஆப் லன்ல இருக்கானு காட்டுது... அடச்சே... பாத்ரூம் போய்டு வந்தான்....
வரதுக்குள்ள ஆப் லன்ல போய்டா.....திருப்பி மெசஜ் அடித்தான்.....
" நீங்கள் அழகு தான்....."
" நீங்கள் சொன்னது போல் நீங்கள் ஹதிராபாத்தில் இல்லை... நீங்கள் சென்னை தான்..."
" இன்று நீங்கள் அந்த நீல நிறச் சேலையில்...தலையில் பூவோடு... சூப்பர்..."
"உங்க ஸ்கூட்டி கலர் சிவப்பு... இது போதுமா இன்னும் வேண்டுமா..."
கொஞ்ச நெரம் பொறுத்திருந்து பார்த்தான்.. அவள் வரவில்லை... ஆப் பன்னிட்டு... சாப்பிட கிளம்பினான்....
மறு நாள் ஆபிஸ்ல் நடக்கப் போவது தெரியாமல்....