04-02-2019, 07:42 PM
“இல்லிங்க..நான் காலையில் ஆபிஸ் போட்டு சாயங்காலம் தான் வருவேன்....” “அப்ப எங்க வீட்டுக்கு வாங்க... ஒரு வாரம் என்ன ஒரு மாசம்னாலும் இருங்க.லாட்ஜ்ல்லாம் சரி படாது .”. பெரியவர்... “தம்பி என் வீடு இங்க பக்கத்தில தான் துரைபாக்கம்...நானும் என் பொஞ்சாதியும் தான்.. பசங்க கல்யானமாகி போய்ட்டாங்க.. அவங்களுகாக ஒரு ரூம் இருக்கு..அவங்க வந்தா தங்கிக்க .... அதுல தங்கிகுங்க.. சரி தானே...” குமார் காயத்ரிய பாத்தான்.. காயத்ரி தலையசைக்க...கிளம்பினார்கள்... அந்த பெரியவ்ருடன்... துரைப்பக்கம் ... பெரியவர் - மயாண்டி ... வீடு... கொஞ்சம் ஒதுக்கு புரமாய்...சின்ன தோட்டம் ...வாழை மரங்களுடன்...அவர்களை வரவேற்றது... மேகலை .. மாயாண்டி மனைவி..லட்சணமாய்.. விபூதி குங்குமத்துடன்..வரவேற்றாள். “இவுக இப்படித்தான் தம்பி.. திடீர்னு யாரயாவது கூட்டி வருவாக... என்ன சாப்பிடுரீங்க...” வெள்ளெந்தியாய்... “தம்பி என்னயும் மனுசனா மதிச்சு காலங்காத்தல காபி வாங்கி கொடுத்த புள்ள அந்த புள்ளக நடுத் தெருவில நிக்கிது.. எப்படி புள்ள சும்மா வர முடியும் அது தான் கூட்டிட்டு வந்திட்டேன்ல....” “அந்த தம்பியா இது ... இரண்டு நாளா இத தான் சொல்லிகிட்டு.. இருக்காரு...இது உங்க வீடு மாதிரி நினச்சுக்க... என்ன. ஒம் பொண்ணா.... “ சாலுவ பாத்து கைய நீட்ட.. சாலு குமாரின் தோளை இருக ப்ற்றிக் கொண்டாள்.. கை கால் அலம்பிட்டு வாங்க சாப்பிடலாம்... மேகலை ... அங்கிள்.. எனக்கு மூச்சா சாலுவ நெழிய அவளை தூக்கி கிட்டு.. பாத்ரூம் போனான் குமார்.. “சாலு .. இனிமே என்ன அங்கிள்ன்னு கூப்பிட கூடாது..” “எப்படி ” “அப்பா.. டாடின்னு கூப்பிடனும் “ .. “நிஜமா.. “ சாலு கண்களில் ஆச்ச்ர்யம் மின்ன.. “ஆமா...” சாலு விறு விருன்னு காயத்ரியிடம் நேரா வந்து அவள் மடியில் உக்காந்து “அம்மா... அங்கிள் இனிமே அவங்கள.. அப்பா.. டாடின்னு கூப்பிட சொல்லுராங்க... நான் டாடினு கூப்பிடவாம்மா...” கேட்ட மாயாண்டி மேகலை திகைத்து நிற்க .....காயத்ரி கொஞ்சம் சங்கடத்துடன் .. “ஆமா செல்லம் அப்பான்னு தான் கூப்பிடனும்....” “ஐயா, தப்பா நினக்காதீங்க...” என்று அவர் களிடம் சொல்லிவிட்டு.. ஊரில் இருந்து இது வரை நடந்த அனைத்தையும் ( இந்து , நீங்கலாக..) அவர்களிடம் சொன்னாள். திகைத்த மாயாண்டி.. “என்ன தான் சொல்லு உன் புருசன் செஞ்சது தப்பு இல்லை.கரக்ட்டா தான் செஞ்சுஇருக்கான்...நானா இருந்தேன் அவன கொன்னு போட்டிருப்பேன்....” “என்னங்க இங்க வாங்க.. புதுசா வந்திருக்குங்க... போய் பழம் .. பூ ..ஸ்வீட் வங்கிட்டு வாங்க...” மாயாண்டி காதில் கிசுகிசுத்தாள்.. “நான் .மாடி ரூம கொஞ்சம் ரெடி பன்னிடுரேன்..” “வாம்மா .. நீ போய் குளிச்சிட்டு வா...” காயத்ரிய பாத்து...மெகலை.. ............. இரவு....மணி 10.00 “இல்லம்மா... இப்ப .. எங்களுக்கு ...எதுக்கு.. இந்த.. “ காயத்ரி வெக்கத்துடன்.... “இந்த பாரும்மா.. அவனுக்காக நீ ஏங்கி கிடந்திருக்க... அவன் நினைச்சிருந்தா.. உன்ன ரயில்ல தொட்டிருக்கலாம்ல.. ஆனா தொடல. ஏன் தெரியுமா... உன் அக்கா கொழ்ந்தய பத்தி சின்ன குழ்ப்பம்... இப்போ அது எல்லாம் தான் தீந்த்டிச்சில்ல...அப்புறம் என்ன. ..... சாலுவ நான் பாத்துக்கிரேன்....போ போய் சந்தோசமா, அவன் மனசு அறிஞ்சு நடந்துக்க... “ ஆசீர்வத்து அனுப்பினாள் மெல்ல மாடியேறி..அறைக்கதவை. திறந்து உள்ளே நுழைந்த காயத்ரி திகைத்து நின்றாள்..... சாலுவ தன் மார்பின் மீது போட்டு அவளை தட்டிக்கொடுத்தபடி.. தரையில் இருந்த மெத்தை மீது படுத்திருந்தான் குமார் தன் கண்களை மூடியபடி....அட சாலு இங்க தான் இருக்காளா...மெல்ல கிசு கிசுப்பாய் சொன்ன படி ..அவன் அருகில் வந்து அமர்ந்தாள். காயத்ரி வந்த சத்தம் கேட்டு மெல்ல கண் முழித்த குமார். அப்போது தான் காயத்ரிய கவனித்தான். வாவ்.. இந்த அழகு தேவதை எனக்கே எனக்கு... நினைப்பே உடம்பு முறுக்கி.... நரம்பு உஷ்ணமானது.... என்ன காயத்ரி... இல்ல நான் சொல்ல சொல்ல .. அந்த அம்மா தான்... முடிக்க முடியவில்லை அவளால்...வெக்கம் புடுங்கி தின்ரது அவளுக்கு... “அம்மா தான்...” “உங்க கூட ... இங்க .. படுக்...”.வார்த்தை வரவில்லை காத்து தான் வந்தது.. சரி படுத்துக்க.... கொஞ்சம் விலகிபடுத்து இடம் கொடுத்தான்... மெல்ல சாலுவ அவன் மாரில் இருந்து தூக்க ... அப்பா... என்று.. குழைந்த படி மீண்டும் அவன் கழுத்த கட்டிக்கொண்டு.. தூங்க ஆரம்பிதாள்.. சாலு... “ஏன் அவள டிஸ்டர்ப் பன்ன்ர காயு...அவளும் கொஞ்சம் தூங்கட்டுமே...” காய்த்ரிக்கு கொஞ்சம் பெருமை ... கொஞ்சம் பொறாமை .. கலந்து அவனையும் சாலுவயும் உத்து பாத்தாள்....சாலுவை அவன் மாரில் போட்டு தூங்க வைத்தது பெருமையாய், .. ஆனால் அவள் படுத்து கொஞ்ச வேண்டிய மார்பில் அவள் இடத்தை பிடித்துக் கொண்டது பொறாமயாய்.... “கஷ்டமா இல்ல உங்களுக்கு...” சாலுவ காட்டி... “என்ன காயத்ரி சொல்ர... இது கஷ்டமா.... பூம்மா இது பூ... கொஞ்சி கொண்டாட வேண்டிய .....பூ... இது உன் பூவாve இருந்தாலும் எனக்கு சந்தோசம் தான்....” அதிர்ந்தாள் காயத்ரி... “என்ன சொல்லுரீங்க...” “நீ ரயில்ல என்ன மடியில போட்டுகிட்டு.. நான் போதையில் தூங்கறேன்னு நீ நினைச்சு.... சொன்னது எல்லாம்.. எனக்கு கேட்டது.. நீ செஞ்சதும் கூட எனக்கு தெரியும் என் நிலமையில் அப்போ அது ஆறுதலா கூட இருந்த்ச்சின்னு சொல்லலாம்.” நான் என்ன செஞ்சேன்... உதட்ட மெல்ல குவிச்சு வைத்தபடி... அவன் அவள் மார்பை பாத்த படி தன் இரண்டு உதடுகளயும் சப்புவது போல் செய்து காட்ட.. அவளுக்கு வெக்கம் புடுங்கி தின்ரது.. .....ச்சீ இந்த மனுசன் எல்லாத்தையும் அனுபவிச்சிக்கிட்டு.. இப்போ என் வாயாலயே சொல்ல வக்கிரான்.. மெல்ல சாலுவை தன் புரம் இழுத்தவள்.. சாலு சினுங்க... 'இல்ல செல்லம் அப்பாவுக்கு கை வலிக்குது இங்க அம்ம கிட்ட வந்து படுத்துக்க...தங்கம்ல.. அவளை தன் புரமாய் படுக்க வைத்து அவளை மெல்ல மெத்தயில் படுக்க வைத்து ...Aவளக்கட்ட்டிக்கொண்டு.. குமாருக்கு தன் முதுகை காட்டிய படி படித்துக் கொண்டாள்.