04-02-2019, 05:12 PM
அவள் கண்கள் சுருங்கி கேள்விக்குறி ஆன போதுதான், அவள் என் பதிலுக்கு காத்திருக்கிறாள் என்பது நினைவுக்கு வந்தது. எந்த இடத்தை backgroundஆக யூஸ் செய்யலாம், இது ஒரு சாதாரண ஆபிஸ், சேர்களையும், கேபிங்களையும் தவிர வேறு எதுவும் கிடையாது. இந்த இடம் ஒரு தேவதையை படமாக்க பொருந்தாது, என்ன செய்யலாம் என சுற்றும் முற்றும் நோட்டமிட்ட போதுதான் மீட்டிங் ரூம்கள் கண்களில் பட்டது. சிறய இருபத்திஐந்துக்கு-பத்து அடி அகல அறை, சுற்றிலும் அழகிய texture உடைய mica சுவர்கள். ஒரு பக்கம் ஒரு வெள்ளை போர்டு, மறு பக்கம் முழு உயரத்திற்கும் கண்ணாடி ஜன்னல், அதன் வெளியே அழகிய இயற்க்கை வெளி. ஜன்னல் இருக்கும் பக்கம் ஆபீஸின் பின்புறம் ஆதலால் அங்குள்ள தென்னை மரத்தோட்டங்களும், அதன் பின்னிருக்கும் சிறு ஏரியும் ரம்யமாயிருக்கும். இதற்கும் மேல் அந்த அறையில் பல்வேறு வித விளக்குகள் (ப்ரொஜெக்டர் இருப்பதால்) மற்றும் அந்த அறை முழுவதும் air-conditioned. இதற்கு மேல் கேட்க்க முடியாது. "மீட்டிங் ரூம் போலாமே" நான் யோசனையிலிருந்து மீண்டவனாக பதிலுரைத்தேன். "சூப்பர் ஐடியா, நல்ல இடம்... வா போகலாம்" என மகிழ்ச்சியுடன் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். பின்புறம் முடிந்து தொங்கிகொண்டிருக்கும் அவள் துப்பட்டா, அவளின் ஒவ்வொரு அடிக்கும், ஒவ்வொரு பின்புறக்கோளத்தால் தாக்கப்பட்டு அங்கும் இங்கும் அலைபாய்ந்துக் கொண்டிருக்கும் அழகினை ரசித்த படியே அவளை பின்தொடர்ந்த்தேன். மீட்டிங் ரூம் கண்ணாடிக்கதவை திறந்து அவள் உள்ளே சென்று நான் வரும் வரை கதவை திறந்தபடியே நின்றிருந்தாள். நான் உள்ளே நுழைந்தவுடன் கதைவை விட்டுவிட்டு எங்கு போஸ் கொடுக்கலாம் என தேட ஆரம்பித்தாள். நான் தானே முடிக்கொண்டிருந்த கதவினை வேகமாக மூடிவிட்டு, விளக்குகளை ஒவ்வொன்றாய் உயிர்ப்பித்து எந்த வெளிச்சம் நன்றாக இருக்குமென ஆராய்ந்தகொண்டிருந்தேன். "first ஒரு ஹாப் ஷாட் எடுடா" வெள்ளை போர்டு முன் நின்று முதல் புகைப்படத்திருக்கு தயாராகியிருந்தாள். ஒரு வழியாக நடுவில்லிருந்த ஒரு பெரிய விளக்கினை மட்டும் வெளிச்சத்தை உமிழ விட்டுவிட்டு, கேமராவை எடுத்துக்கொண்டு அந்த அறையின் நடுவே சென்றேன். அந்த அறையின் நடுவே ஒரு நீள் வட்ட மேஜை மற்றும் அதனைச்சுற்றி சில ரோலிங் சேர்கள். மேஜையின் மையத்திருக்கு நேராக வெள்ளை போர்ட்டின் மீது சாய்ந்தபடி அவள் நின்றிருந்தாள். அவளுக்கு நேராக மேஜை இருப்பதால் நான் நிற்க முடியாது என்பதாலும், விளக்கு இருந்தாலும் கண்ணாடி ஜன்னல் வழியே நிறைய வெளிச்சம் வந்துகொண்டிருந்ததால், நான் அந்த கன்னாடி ஜன்னல் முன்னே நின்றபடி அவளை சற்றே என்னை நோக்கி திரும்புமாறு இரு கைகளால் சைகை காட்டினேன். அவளும் சற்றே வலதுபுறம் திரும்பி தன் இரு கைகளையும் முன்னே கை விரல்களால் கோர்த்துக்கொண்டு நிமிர்ந்து, தன் இதழ்களில் புன்னகையோடு நின்றாள். அவள் கைகள் முன்னே கோர்த்திருந்ததால், அவை அவள் முலைகளை அருகே வரச்செய்து, அதன் உயரத்தை இன்னும் கூட்டியிருந்தன. மற்ற எல்லாம் சரியகிவிட்டதால், நான் கேமராவை எடுத்து அதன் LCD திரையை நோக்கி என் பார்வையை செலுத்தினேன். என் கண்களுக்கு அடுத்த விருந்து, நான் மாட்டியிருந்த லென்ஸ், சற்றே zoom செய்தபடியே இருந்தது, எனவே நான் முதலில் திரையை பார்த்த போது அதன் முழுமையையும் அவளின் வட்ட முகம் மட்டுமே நிறைத்திருந்தது. என்ன ஒரு அழகான முகம், சற்று நேரம் பயமில்லாமல் அந்த முகத்தை ரசித்தேன். பின் என்னுள் இருந்த ஆசைகள் பயம் விலகி எழ ஆரம்பித்தன, சற்று லென்சின் ஜூம்மை கூட்டி அவளின் இதழ்களில் திரையை நிறுத்தினேன், ரோஜா இதழ்களின் மென்மையை உணர்ந்தேன். shutterஐ அழுத்த என் விரல் துடித்த போதும், கண்டிப்பாக போட்டோ எடுத்தவுடன் என் கேமராவில் வந்து போட்டோவை அவள் சரிபார்ப்பாள் என்பதால், என் விரலைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். "என்னடா பண்ற சீக்கரம், ஒன்கிட்ட போட்டோ எடுக்க சொன்னா இப்படிதான், அரை மணிநேரம் angle பாப்ப" என சலித்துக்கொண்டாள்.இதழ்களில் இருந்த ஜூமை, வெளியே இழுத்து, அவள் தலை முதல், இடை வரை வருமாறு வைத்துக்கொண்டு, white-balance சற்று சரி செய்துவிட்டு ஷட்டரை அழுத்தினேன். LCD சிறிது நேரம் கறுப்பாகி, பின் உயிர்ப்பித்த போது அதில் அழகாக அவள் உருவம். போட்டோ எடுத்தவுடன் மான் போல் துள்ளி வந்து என் வலப்பக்கம் நின்று கேமராவை தன பக்கமாக திருப்பிக்கொண்டாள். கொஞ்ச நேரம் ஜூம்-இன், ஜூம்-அவுட் செய்து பார்த்து விட்டு, "நாட் bad, ஒன்கிட்டருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன், என்னும் போட்டோல ஒரு ஷர்ப்னஸ் எதிர்ப்பாக்குரேன்." என்று சொல்லியவாரே மீண்டும் அதே போசுக்கு தயாரானாள்.