04-02-2019, 05:10 PM
"இல்லப்பா, அடுத்து ஒரு fantastic photo, இருந்த மாதி இருந்திச்சு..." - குறும்பாக நான் கேள்வி கேட்டதும், திடுமென எழுந்து, தான் அமர்ந்திருந்த சேரை, அதன் பழைய இடத்திற்கு நகர்தியவாரே, "அப்படிலாம் ஒண்ணுமில்லயே... போன வாரம் வண்டலூர் போனப்போம் அங்கருந்த குரங்கெல்லாம் போட்டோ எடுத்தேன் அதா இருக்கும்". இந்த வாக்கியத்தை முடிப்பதற்குள்ளே அவள் குரல் நடுங்கி தளுதளுத்தது. அவள் உடலெங்கும் புல்லரித்து, அலையென படர்ந்திருந்த பூனை முடிகள் விரைத்து நின்றன. சேரை இருந்த இடத்தில விட்டு விட்டு, " சரி டா, சீக்கிரம் வேலைய முடிக்கணும்" என்று கூறியவாரே இரண்டு கேபின் முன்பிருந்த அவள் இடத்திருக்கு நகர ஆயத்தமானாள், ஆனால் அவள் நகர்வதற்குள் நான் மெல்லிய குரலில் "குரங்கு அழகாத்தான் இருந்திச்சு!" என்றேன். ஒரு நொடி என்னை திரும்பி பார்த்த அவள் அதை விட மெல்லிய குரலில் "Thanks..." என்று அழகாக சிணுங்கிவிட்டு வேகமாக தன் இருக்கைக்கு சென்று அமர்ந்து தன் கணிணியை உயர்ப்பித்தாள். எனக்கோ மனத்தில் ஆயிரம் சந்தோசம், ஆயிரம் கேள்விகள், ஆயிரம் மயக்கம், ஆயிரம் ஏமாற்றம் என சிறிது நேரம் தடுமாறினேன். அந்த படத்தை மீண்டும் பார்ப்போமா? ஏன், எப்போ, எதுக்கு அந்த படத்தை எடுத்தாள்? இன்று எதுக்கு என்றுமில்லாமல் புகைப்படங்களை தன் செல்போனிலேயே காட்டினாள், என்றும் தன் கணிணியில் பதிவிறக்கிதானே என்னுடுடன் பகிர்ந்து கொள்வாள்? நான் பார்த்ததும் கோபப்படாமல், ஏன் வெக்கப்பட்டாள்? கடைசியில் சிரித்துக்கொண்டே "Thanks..." என்றதன் அர்த்னமென்ன? என பலவாறு குழம்பிவிட்டு.. இறுதியில், இது ஒரு அழகிய விபத்தாகத்தான் இருக்கும், பார்த்த வரை நான் செய்த அதிர்ஷ்டம் என மனதை தேர்த்திக்கொண்டு என் வேலையில் இறங்கினேன். ஆனால் இன்னும் சில மணி நேரங்களில், அந்த புகைப்படம் மட்டுமின்றி, மேலும் பல அதிசயங்கள் என் கண்முன் மலரப்போகின்றன என்பது எனக்கு தெரிய சாத்தியமில்லைதான். வங்கக்கடலின் மீது தன் வெப்பத்தை செலுத்திய சூரியனும், காலை முதல் நிலவும் குளிர் வானிலையும் சேர்ந்து அந்த நிகழ்வுகளுக்கான அடித்தளத்தை மெதுவாக அமைத்துக்கொண்டிருந்தன.....அடுத்து ஒரு மணி நேரம் நான் எனது வேலையிலும், அவள் அவளது வேளையிலும் ஆழ்ந்துவிட்டோம். எனது வேலையை கிட்டத்தட்ட முடித்துவிட்டு மீண்டும் காலை நடந்தவற்றை அசை போட ஆரம்பித்தேன். அவளை ஒரு செக்ஸியான கோலத்தில் பார்த்தோம் என்பது நினைவில் இருந்தது, ஆனால் அதன் முக்கிய அம்சங்கள் நினைவில் வர மறுத்தன. என்ன கலரில் பிரா அணிந்திருந்தாள்? என்ன ஷால் போட்டிருந்தாள்? எப்படி அணிந்திருந்தாள்? அவள் பிரா அவளது மார்புகளை எவ்வளவு மறைத்திருந்தது? ஒவ்வொறு கேள்வியும் என் உடலில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை அதிகமாகிக்கொண்டிருந்தன. இந்த எண்ண-ஓட்டங்களில் இருந்தததால், இந்த பில்டிங் வாட்ச்மன் மாரி உள்ளே வந்ததை நான் கவனிக்கவில்லை, வாட்ச்மன் வந்தனாவிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். நான் பார்ப்பதை உணர்ந்ததும் "சார், ஒரு நிமிஷம்" என என்னையும் வந்தன்னா இடத்திற்கு வருமாறு வேண்டினான். என்னவாக இருக்கும் என எண்ணியவாரே எழுந்து அவர்களை நோக்கி சென்றேன். "சார் நான் ஒரு அவசர வேலையாக ஊருக்கு போவணும், நீங்க மதியம் லஞ்சிக்கு இருப்பிங்களா? ஏதாவது வேணுமான்னு சொன்னிங்கனா, வாங்கிவசிட்டு கிளம்புவேன்" என்றான். எங்கள் ஆபிசில் சனிக்கிழமை சிலர் மட்டும் வேலை பார்த்தால் வெளியே இருந்து லஞ்ச் வங்கித்தருவது கம்பெனி வழக்கம். பொதுவாக ஆபீஸ் பாய்ஸ் இந்த வேலைய பாத்துக்குவாங்க, ஆனா இன்னைக்கு பாய்ஸ் யாரும் இல்லாததுனால வாட்ச்மனுக்கு இந்த வேலை. "நீ போய்ட்டா யார் ஆபீஸ பார்த்துக்கறது மாரி?" என் சந்தேகம். "வெளிய கேட் வாட்ச்மன் இருப்பன், சார். receptionல வேற வேலை இல்ல. சிக்கிரம் இன்னக்கு விட்டுக்கு போனா பொஞ்சாதி சந்தோசப்படும். நாளைக்கு என் மவனுக்கு மொட்ட போட குல தெய்வ கோயிலுக்கு போவனும் சார்." எனக்கு மதியம் இருக்க எந்த பிளானும் கிடையாது, அதுவும் வந்த வேலைய முடிச்சாச்சு லஞ்ச்செல்லம் வேண்டாம் என நினைத்துக்கொண்டே இறக்கும் போது "எனக்கு ஒரு தயிர் சாதம் மட்டும் வாங்கி வச்சிட்டு போயிரு மாரி" என்ற வந்தனாவின் குரல் என் முடிவை மாற்றியது. "எனக்கும் ஒரு சாப்பாடு வாங்கி வச்சிட்டு போயிரு மாரி". என ஒரு சீரியஸாக வேலை இருப்பவனை போல வாட்ச்மனிடம் கட்டளையிட்டேன். "சரி சார், வாங்கி கீழ லஞ்ச் ஹால்-ல ஹாட் பக்கல வச்சிட்டு போய்ரேன், வேற எதுவும் வேணும்னா வாசல்ல கேட் வாட்ச்மன் முத்து இருப்பான் சார் அவன்ட்ட கேளுங்க, சரி சார் வரேன், வரேன் மேடம்" என விடைபெற்றுசென்றான். அவன் சென்றபின் வந்தனா என்னை குறு குறுவேன பார்த்தவாரே, "சார் சின்ன வொர்க் உடனே கிளம்பிருவிங்கன்னு சொன்னிங்க?" வாட்ச்மன்ட்ட பேசுன அதே தொனியில "இல்ல வந்தன்னா, அது இன்னும் முடியல நேரம் ஆகும் போல" என கூலாக சொன்னேன். "டேய், என்கிட்டேவா, நீ வொர்க் முடிச்சு, வொர்க் ஷீட், லாக் பண்ணினதா நான் தான் அப்பவே work-serverல பாத்தேனே........?" அறுக்க போகும் ஆடு போல் மாட்டிகொண்டு முழித்தேன். "இல்ல, நீ ரொம்ப hard-work பண்ணறியே, ஒரு நல்ல டீம் மேட்டா ஹெல்ப் பன்னலாமேதான்..." என வழிந்தேன். கொஞ்ச நேரம் என்னை முறைத்து விட்டு, "சரி, ஒரு நல்ல டீம் மேட்டா, இந்த moduleல சரி செய்ய ஹெல்ப் பண்ணு பார்ப்போம்?" "ரொம்ப நேரமா என்ன பண்ணன்னு தெரியாம மாட்டிக்கிட்டு, இப்ப ஒருத்தேன் மாட்டிக்கிட்டான்னு தெரிஞ்சாலும், அத வெளிய காட்டாம situationஅ நல்ல use பண்றதானே?" என கேட்க்க வந்து கேட்க்காமல், "வித் pleasure" என்று மட்டும் முடித்துக்கொண்டு அவள் அருகில் இருந்த சேரில் அமர்ந்தேன். "அப்ப சரி, கொஞ்சம் வெயிட் பண்ணு, நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துர்றேன், வந்து ஆரம்பிப்போம்" என்று கூறியவாரே, எழுந்து என் முன்னால் கேபினை விட்டு வெளியே வந்தாள், அவள் வெளியே செல்லும் போது அவள் ஷால், என் மீது லேசாக வருடிச்சென்றது