04-02-2019, 12:17 PM
நித்யாவை தவிர எல்லோருக்கும் கவியை சட்டென பிடித்துப் போனது. ஆமாம்.. அத்தைக்கும் சேர்த்துத்தான்..!! கவியின் குடும்பம், படிப்பு, வீட்டு பழக்க வழக்கங்கள் என்று எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்கள். வெட்கப்படும் அவளை தொட்டு தொட்டு பார்த்தார்கள். 'அண்ணீ.. அழகா இருக்குறீங்க அண்ணீ..' என்று அனிதா அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தாள். பாவம் நித்யா..!! பொறாமையில் அவள் பொசுங்குவது அவளுடைய முகத்திலேயே நன்றாக தெரிந்தது.
கவியை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது. 'பரவால்லையே.. வெவரமாத்தான் இருந்திருக்கா' என்று தோன்றியது. எல்லோரிடமும் திரும்பி திரும்பி பேசிக்கொண்டிருந்த, கவியின் முகத்தையே நான் ரகசியமாக ரசித்துக் கொண்டிருந்தேன். முக்கியமாய் அவளது தேனூறும் உதடுகளை..!! பேசுவதற்காக ஸ்லோமோஷனில் அசைந்த அந்த உதடுகள், எனக்குள் ஆசைத்தீயை மூட்டின. உடனடியாய் அந்த உதடுகளில் முத்தமிட வேண்டும் போல் இருந்தது எனக்கு. என்ன செய்வது..?
நான் மெல்ல நழுவி, கிச்சனுக்கு சென்றேன். ஹாலில் இருந்து அவர்களுடைய சலசல பேச்சு அடங்கும் வரை, கொஞ்ச நேரம் காத்திருந்தேன். அப்புறம் அத்தை அவளுடைய குடும்பத்தை பற்றி எதோ பேச ஆரம்பிக்க, அதுதான் சரியான சமயம் என்று எனக்கு தோன்றியது. கிச்சனுக்குள் இருந்தபடி, ஹாலை நோக்கி கத்தினேன்.
"கவி.... இங்க கொஞ்சம் வாயேன்..!!"
உடனே கவி எதோ அம்மாவிடம் கேட்பதும், அவள் கவியை எழுந்து போக சொல்வதும், கவி எழுந்து நடந்து வரும் சத்தமும் கேட்டது. நான் கவி வரும்வரை பொறுமையில்லாமல் காத்திருந்தேன். வந்ததுமே அவளுடைய இடுப்பில் கைபோட்டு இழுத்து, என்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவளது மார்புத்திரட்சிகள் கூர்மையாய் என் நெஞ்சை நச்சென்று குத்த, அவள் 'ஆ...!!!!' வென வாய் திறந்து கத்தப் போனாள். நான் அவளை கத்தவிடாமல் செய்தேன். திறந்த அவளுடைய வாயை எனது வாய் வைத்து மூடினேன். உறிஞ்சினேன்..!!!
எதிர்பாராத தாக்குதலால், முதலில் லேசாக திமிறிய கவி, பின்பு அடங்கினாள். அமைதியாக என்னுடன் ஒத்துழைத்தாள். அவளுடைய கன்னத்தை இரண்டு புறமும் தடவியபடி, நான் அவளுடைய இதழ்களில் கள்ளருந்த, அவளோ நான் சுவைத்து முடிக்கும்வரை என் மார்பைத் தடவியபடி காத்திருந்தாள். கவ்வியிருந்த உதடுகளை விடுவிக்க மனமில்லாதவனாய், நான் மெல்ல மெல்ல அவ்வுதடுகளிடமிருந்து விலகினேன்.
"இதுக்குத்தான் உள்ள கூப்பிட்டியா..?" அவள் ஹஸ்கியான வாய்சில் கேட்டாள்.
"ம்ம்ம்... ஆமாம்.." சொல்லிக்கொண்டே நான் அவளுடய இடுப்பில் கை போட்டேன்.
"ஐயோ.. விடு.. யாராவது வந்துரப் போறாங்க.." அவள் என் கையை தள்ளிவிட்டாள்.
"அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க.. டோன் வொர்ரி.." இப்போது என் கை மீண்டும் அவள் இடுப்பில்.
"ம்ம்ம்.. எப்படி.. நீ எக்ஸ்பெக்ட் பண்ணின மாதிரி நடந்துக்கிட்டேனா..?"
"கலக்கிட்டடி.. சான்சே இல்லை.. எல்லாருக்கும் உன்னை ரொம்ப புடிச்சுப் போச்சு..!!"
"அதுதான் கவி..!!" அவள் பெருமையுடன் கண் சிமிட்டினாள்.
"ம்ம்ம்.. அடுத்து எல்லாருக்கும் ஒரு நாக்-அவுட் பஞ்ச் கொடுத்து.. டோட்டலா ஃப்ளாட் ஆக்கிடலாமா..?"
"நாக்-அவுட் பஞ்ச்சா..? என்ன அது..?"
"இரு.. சொல்றேன்.."
நான் அவளிடம் இருந்து விலகினேன். கப்போர்ட் திறந்து, சில பொருட்கள் எடுத்து, வெளியே வைத்தேன். கேரட்.. பால்.. நெய்.. சுகர்.. ஏலக்காய்..!! நான் செய்வதை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்த கவி, எதுவும் புரியாமல் அக்குழப்பத்துடனே கேட்டாள்.
"என்ன அசோக் பண்ற..?"
"நான் எதுவும் பண்ண போறதில்லை.. நீதான் பண்ண போற..!!"
"நானா..? நான் என்ன பண்ண போறேன்..?"
"இங்க பாரு கவி.. எங்க வீட்ல எல்லாருக்கும் கேரட் அல்வான்னா உசுரு..!! அந்த நித்யா இருக்கால்ல.. அவ சமையல்ல எக்ஸ்பர்ட்..!! அவளை மாதிரி சமைக்கிறதுக்கு யாரும் இல்லைன்னு.. எங்க ஃபேமிலில ஆளாளுக்கு அவளை புகழ்வாங்க.. இன்னைக்கு நீ அவளை அடிச்சு காலி பண்ற..!! நீ பண்ற கேரட் அல்வா, அவ பண்றதை விட பிரம்மாதமா இருக்கணும்.. சாப்பிட்டு எல்லாரும் அப்டியே உன்கிட்ட சரண்டர் ஆயிடனும்.. ஓகேவா..?" நான் பேசிக்கொண்டே போக, அவள் பேதி மாத்திரை சாப்பிட்டவள் மாதிரி கலவரமாய் பார்த்தாள்.
"அ..அசோக்.."
"ம்ம்.."
"எ..எனக்கு.."
"உனக்கு..?"
"கே..கேரட் அல்வாலாம் பண்ணத் தெரியாது.."