04-02-2019, 12:11 PM
"ப்ச்.. தேவையில்லாம எதுக்கு எட்டு மாடி ஏறுற..? நான் கால் பண்ணினதே அதுக்குத்தான்.. கீழேயே வெயிட் பண்ணு.. வந்துக்கிட்டே இருக்குறேன்..!!"
சொல்லிவிட்டு நான் காலை கட் செய்தேன். பக்கவாட்டில் கைப்பிடி இல்லாத.. முழுதாய் இன்னும் பூசி முடிக்கப் படாத படிகளில், பொறுமையாக கவனமாக இறங்கினேன். இன்னும் எட்டு மாடிகள் இறங்க வேண்டும். அதற்குள் கீழே எனக்காக காத்திருக்கும் கவியை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
கவி என்கிற இந்த கவிதாவை ஒரு வருடமாக எனக்கு தெரியும். இப்போது ஒரு நான்கைந்து மாதமாக இருவரும் காதலிக்கிறோம். நான் பிசினஸ் ஆரம்பித்த காலத்தில் எனக்கு ஒரு பெரிய காண்ட்ராக்ட் கிடைத்தது. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் ஆடிட்டோரிய கட்டிடம் வடிவமைக்கும் பணி. கவியை அங்குதான் நான் சந்தித்தேன். அவள் அந்த கல்லூரியில்தான் படித்தாள். இப்போதும் படிக்கிறாள்.
ஸ்டூடண்ட்ஸ் ரெப்ரசண்டேடிவ் என்கிற முறையில் அடிக்கடி ஆடிட்டோரியத்தை பார்வையிட வருவாள். க்யூட்டான முகவெட்டுடன்.. துறுதுறுவென கண்களுடன்.. பளபளக்கும் உதடுகளில் படபட பேச்சுடன்.. கவி என்னை எளிதில் கவர்ந்தாள். தினமும் சைட்டுக்கு செல்வதோடு, அவளை சைட் அடிக்கும் பணியையும் செவ்வனே செய்தேன்.
அவளுக்கும் என்னிடம் எதோ ஒன்று பிடித்திருந்திருக்கிறது. ஆரம்பத்தில் அவள் ஆடிட்டோரியத்தை பார்வையிட வருகிறாள் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் அவள் என்னைத்தான் பார்வையிட வருகிறாள் என்று அப்புறந்தான் எனக்கு மெல்ல விளங்கியது. வேலை எப்போது முடியும் என்று கேட்பதை விட்டுவிட்டு.. பர்சனல் கேள்விகள் கேட்டு, என்னைப்பற்றி தெரிந்து கொள்ளும் வேலையிலேயே குறியாக இருந்தாள்.
பேசினோம். பழகினோம். நெருங்கினோம். நான்கு மாதத்துக்கு முன்னால் ஒருநாள்.. கேண்டில் லைட் வெளிச்சத்தில்.. கேக் ஆர்டர் செய்து வருவதற்கு இடைப்பட்ட கேப்பில்.. கைவிரல்களை கோர்த்துக் கொண்டு.. ஆசையாய் எங்கள் ஐஸும் ஐஸும் பார்த்துக்கொள்ள.. ஐ லவ் யூ சொல்லிக் கொண்டோம்..!!
ஏஞ்சல் மாதிரி என் வாழ்வில் கவி நுழைந்ததை எண்ணி நான் ஏராளமாய் சந்தோஷப் பட்டிருந்தாலும், அவ்வப்போது எரிச்சலும் பட்டிருக்கிறேன். ஏன் என்று கேட்கிறீர்களா..? கதையை படியுங்கள். புரியும்..!!
கவி தமிழ்பெண்ணாய் இருந்தாலும், டெல்லியிலேயே பிறந்து வளர்ந்தவள். குடும்பம் டெல்லியில்தான் இருக்கிறது. அவளுடைய அப்பா இன்டியன் ஆர்மியில் பிரிகேடியராக இருக்கிறார். அவளுடைய அம்மா அதே ஆர்மியில் டாக்டராக இருக்கிறார். அவளுடைய அண்ணனும் ஆர்மியில்தான் சேர்வேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறானாம். இப்படிப்பட்ட ஒரு டிஸிப்ளின்டான ஃபேமிலியில் பிறந்துவிட்டு, இவள் மட்டும் எப்படி இப்படி தறுதலையானாள் என்று அடிக்கடி எனக்கு டவுட்டு வரும்..!!
கிரவுண்ட் ஃப்ளோரை அடைந்ததும் கவி பார்வையில் பட்டாள். இப்போதுதான் குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளிப்பட்டவள் போல, ஃப்ரெஷாக இருந்தாள். அடர் சிவப்பு நிற டாப்சும், வெள்ளை நிற ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். டாப்ஸ் தொப்புளை மறைக்காமல் பளிச்சென்று காட்டியது. ஸ்கர்ட் முழங்கால் வரை மட்டும் மறைத்துவிட்டு, வேலை முடிந்ததென அங்கேயே நின்று கொண்டது. என்னை பார்த்ததும் அவள் 'ஈஈஈஈஈ...' என இளித்தாள்.
"ஹாய்...!!!!!" என்றாள்.
நான் அவளை கண்டுகொள்ளாமல் அவளை கடந்து சென்றேன். ஒருகணம் குழம்பியவள், அப்புறம் நாய்க்குட்டி மாதிரி என் பின்னாடியே வந்தாள். நான் காரை நெருங்கி, பின் கதவை திறந்து என் லேப்டாப் பேக்கை வைத்தேன். கதவை அறைந்து சாத்தும்போது, கவி கொஞ்சலான குரலில் கேட்டாள்.
"கோவமா..???"
"கார்ல ஏறு.."