17-01-2020, 12:16 AM
சூப்பர் சகோ. மிக முக்கியமான இடத்தில வந்து இருக்கிறது கதை.
இனி பிரபு, மீரா, சரவணன் உறவு எவ்வாறு பயணிக்க போகிறது.
பிரபுவின் மனைவியின் நிலை என்ன ஆகும் . சரவணன் சகிப்பு தன்மையின் உச்சத்தில் இருக்கிறான்.
சிறப்பாக கொண்டு போறீங்க.