14-01-2020, 09:35 PM
(14-01-2020, 06:14 PM)adangamaru Wrote: Unga angila padhippin kadaisi paguthi padichen. Unga English Vera level. Enakku mukkavasi puriyala.tamil paguthi mattum padikurathe sari nu purinjiduthu.
முன்பு முதலில் தமிழில் எழுதி பிறகு ஆங்கிலத்தில் ட்ரான்ஸ்லேட் பண்ணுவேன். அப்போது இரண்டாவது ஆங்கிலத்தில் வருவதால் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அதில் இருக்கும். அதனால் சில தமிழ் வாசகர்கள் வருத்தப்படவும் செய்தார்கள். இப்போது முதலில் ஆங்கிலத்தில் எழுதி பிறகு தமிழில் ட்ரான்ஸ்லேட் செய்கிறேன். இப்போது அந்த எக்ஸ்ட்ரா எல்லாம் தமிழ் பதிவில் தான் வருகிறது. தமிழிலேயே படிங்கள், இன்னும் நல்ல இருக்கும் என்று நம்புறேன்.