13-01-2020, 09:02 AM
காமமா இல்லை காதலா என்று தெரியாத நிலையில் இருக்கிறாள் பிரமிளா. அன்பு அவளை அனுபவித்து விட்டு கழட்டி விடுவானா.?? பிரமிளாவின் அம்மா சொன்னது அன்பு பற்றியா இல்லை நவநீ பற்றியா ?பிரமிளா வந்தது நவநீ பற்றி விசாரிக்க. அப்புறம் ஏன் பணம் வாங்க வந்தேன்னு சொல்றா னு புரியல.