13-01-2020, 04:45 AM
(09-01-2020, 11:02 AM)G .parthasarathi Wrote: friend , story edha mathiri still and photos iruntha nalla irukum, try pannughu friend
போட்டோ போடலாம்தான். இந்தக்கதை என் எல்லாக்கதைகளையும் போல முழுக்க முழுக்க original கதைகள். இதை ஒட்டிய போட்டோ கிடைக்குமா என்பது சந்தேகமே. அதனை தேட நேரம் எனக்கு கிடைக்காது. என் கற்பனையில் தோன்றும் காட்சியை எழுத்துமூலம் நான் விவரிக்க, அதன்மூலம் தெரியும் காட்சியை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகின்றேன்.
உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பதிவிடவும்.