Romance திருமணமான ஆண்களுக்கு பொதுவான அறிவுரை
#9
கருத்துக்கள் வாசிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் இது எந்த அளவுக்கு சாத்தியம் ?

ஒரு சாதாரண ஆண் மகனுக்கு ஒரு சுமாரான சம்பளத்தில் ஒரு நிரந்தர வேலை கிடைத்த பிறகுதான் திருமணம் செய்ய முடியும். அதற்கே வயது 30 ஆகி விடுகிறது. பிறகுதான் காமத்தை அனுபவிக்க வேண்டும் என்றால், அது வரை அவனது உடல் பசி ...? அது இயற்கை அல்லவா ? அப்போது அக்கம் பக்கதில் ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் .... ? அது நடந்து விடுகிறது.

பெண்கள் படித்து வேலைக்குப் போய் சம்பளம் வாங்கினால் தான் ஓரளவு வசதியான மாப்பிள்ளை கிடைக்கிறது. அப்போது அவளுக்கு வயது 25 ஆகி விடுகிறது. கணவன் மனைவி இருவரும் சம்பாதித்தால் தான் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் கட்டு படியாகிறது. வாழ்க்கைக்கு வருமானம் ஒரு அத்தியாவசியமானது ! இப்போது வரும் டி வி சீரியல்கள், மற்றும் சமூக வலைத்தளம் மூலம் வரும்  செய்திகளை பார்த்தால் கலாச்சாரம் எந்த அலவுக்கு பாதிக்கப் பட்டிருக்கிறது என்று தெரியும்.

இந்த மாதிரி ஒரு நெருக்கடியான சூழ்நிலையில்தான், பெண்கள் திருமணத்துக்கு பிறகும் வேலைக்கு போக வேண்டிய நிர்ப்பந்தம் வருகிறது. போன இடத்தில் பெண்கள் தங்கள் கற்பை காப்பாற்றி கொள்ள முடிகிறதா ? கண்ணுக்கு குளிர்ச்சியான மனைவி இருப்பது, கணவனின் மேலதிகாரிக்கு தெரிந்து விட்டால், மனைவியின் கற்பை அவனால் காப்பாறற முடியுமா ?

எல்லோருக்கும் இந்த சூழ்நிலை என்று நான் சொல்லவில்லை. ஓரளவு பொருளாதார வசதி உள்ளவர்கள் இதில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால் மற்றவர்கள் நிலை ... ?  

வெளியே தெரிந்த வரைக்கும், கற்போடு இருப்பதுதான் சாத்தியம் என்ற முடிவுக்கு வர வேண்டிய கால கட்டம் இது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சார கட்டுப்பாடு ஓரளவுக்குத்தான் செல்லுபடியாகிரது ! என்று நினைக்கிறேன்.

நண்பர்கள் தங்கள் மனதில் பட்ட கருத்துக்களை மனம் திறந்து ஓப்பனாக இங்கே தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Like Reply


Messages In This Thread
RE: திருமணமான ஆண்களுக்கு பொதுவான அறிவுரை - by raasug - 12-01-2020, 07:29 PM



Users browsing this thread: 1 Guest(s)