12-01-2020, 02:48 PM
(12-01-2020, 12:59 PM)monkdevil Wrote: பொறுமை காக்கும் நண்பர்களுக்கு நன்றி.பிரச்சனைகள் தீரவில்லை ஆனால் பிரச்சனைகளின் தீவிரம் குறைந்து விட்டது.ஓரளவு நிம்மதியாகவே இருக்கிறேன்.வேளையிலும் சேர்ந்தாகிவிட்டது.முன் இருந்ததைவிட இப்ப எவ்வளவோ நிம்மதியா இருக்கேன்.... உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி.
பிரச்சனை என்னன்னா வீட்டில் கம்ப்யூட்டர் பழுது ஆகிவிட்டது.2005இல் வாங்கியது.ஏற்கனவே பல முறை repair ஆன கம்ப்யூட்டர்.. இனி சரி பண்ணி பிரயோஜனம் இல்லைனு நண்பர் சொல்லுகிறார்.வேற தான் வாங்கணும். எப்படியாவது கதை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.pls wait. என்னால் ஆனதை செய்கிறேன்...
நன்றி அனைவருக்கும்...
Good to see you back hopefully you will resume soon your biggest fan