03-02-2019, 10:55 AM
வீட்டிற்கு வந்தவள் தனது குழந்தைகளை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தாள்... குழந்தைகளுக்கு குடிப்பதற்கு பால் குடுத்துவிட்டு தனக்கு சூடாக டீ போட்டு குடித்து கொண்டிருக்கொம்போது தன் மகனை பார்த்து இங்கே வா என்று கண் சிமிட்டி அழைக்க, அது அழகாக அவள் மடியின் மீது ஏறி அவள் மார்புகள் மீது தலை வைத்து படுத்து “ஏன் late மா” என்று கேட்க்க “sorry டா கன்னுகுட்டி அம்மாவை நல்லா திட்டு, அடி சரியா” என்று அவள் சொல்ல... “அதை நான் செய்யனும்டி”என்று வாசல் அருகே குரல் கேட்டது. அவள் கணவன் உள்ளே வருகிறான்..
“ என்னடி சமைச்ச இன்னிக்கி, கொஞ்சம் கூட உப்பு இல்லாம ச்சே, சும்மா காலைல ஆனா ஆபீசுக்கு மட்டும் நல்லா ஆடிக்குட்டு போக தெரியுது இல்ல, குடுக்குற சோற ஒழுங்க குடுக்க தெரியாது?” என்று கடித்து கொண்டான், டிபன் பாக்ஸ் ஐ தரையில் ஓங்கி அடித்தவாறு... இதை கண்ட குழந்தைகள் இருவரும் அவங்க பேட்ரூம்குள் சென்று லேசான பயத்தில் கதவை சாத்திக்கொண்டன..
“இப்போ என்ன? உப்பு இல்லை அவளோதானே, போடதப்போவே இவளோ கத்துற நீங்க உப்பு போட்டு சாபிட்டால் இன்னும் அதிகமா கதுவீங்க, போன தடவ எடுத்த master check up report படி BP இன்னும் குறையல, அதனால்தான் உங்களுக்கு கம்மியா போட்டேன்” என்று சொல்லிவிட்டு ரொம்பவும் மெதுவான குரலில் “உப்பு போட்டு சாபிட்டுட்டா மட்டும் அப்படியே over night ல ரோஷம் வந்துட போறா மாதிரி” என்று முனு முனுத்தாள்..
“என்னடி சொன்ன, சொல்லு என்ன சொன்ன, கேட்குற மாதிரி பேசுடி” என்று குமார் கோவமாக சங்கீதாவின் தோள்களை அழுத்தமாக பிடித்து கத்திக்கொண்டே திருப்ப முயற்சி செய்தான், அதற்க்கு மிகவும் கோவத்துடன் அவனை நேருக்கு நேராக திரும்பி முகம் பார்த்து “உப்பு போட்டு சாப்பிட்டுடா மட்டும் அப்படியே over night ல ரோஷம் பொத்துக்குட்டு வந்துட போறா மாதிரி னு சொன்னேன், வேலைல காமிக்க வேண்டிய ரோஷம் வீட்டுல மட்டும் தலை விரிச்சி ஆடுது.... நானும் பார்க்குறேன் கத்திகுட்டே இருக்கீங்க.. ஒரு ஒரு நாளும் தனியா இருக்கும்போது கத்துநீங்க சரினு நானும் பொருத்துகுட்டேன், இப்போ பசங்க சந்தோஷமா அதுங்க அம்மா கிட்ட இருக்கும்போது கூட அதுங்கள பயப்படுதுற மாதிரி வந்து டிபன் பாக்ஸ் தூக்கி அடிச்சி கத்தினா என்ன அர்த்தம்... பெத்த அப்பன்தானே நநீங்க, அதுன்களுகாக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாது உன் கோவத்தை அடக்கிகுட்டு, போதாதுக்கு இன்னிக்கும் குடிச்சிட்டு வந்திருக்கீங்க....”பலத்த குரலில் எரிச்சல் அடக்க முடியாது கத்தினாள். விட்டு ரூமுக்குள் கதவு சந்து வழியே பசங்க பயத்தோட எட்டி பார்குறதை கவனித்த சங்கீதா, கிழே விழுந்த முந்தானையால் தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டு தனது முந்தானையை செரியாக போட்டுக்கொண்டாள். அவள் கத்திய கத்தில் இதற்கு மேல இவளிடம் பேசினால் தேவை இல்லாத கேள்விகள் கேட்பாள், அதற்க்கு நம்மிடம் பதில் இருக்காது, அனாவசிய வம்பு என்று புரிந்து கொண்டு சற்று லேசாக அடங்கி தனது ரூமுக்கு சென்று பனியன் லுங்கிக்கு மாறிவிட்டு ஹாலுக்கு சாப்பிட வந்தான் குமார். பசங்களும் உடன் அமர்ந்தனர். அனைவருக்கும் தோசை குடுத்து சாப்பிடவைத்து விட்டு படுக்க வைத்து ரூமுக்குள் தானும் படுக்க சென்றாள் சங்கீதா..
பசிக்கு சாப்பிட்டு விட்டு சங்கீதா பேசியதை பத்தி கொஞ்சமும் கவலை இல்லாமல் நன்றாக ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த கணவன் அருகில் தன் வாழ்க்கை நிலையை பற்றி சற்று கவலையாக கலந்கியவாறு படுக்க சென்ற சங்கீதாவுக்கு ரூம் கதவுலேசாக திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். அவளது சின்ன கண்மணி ரஞ்சித் உள்ளே வந்தான் கண்ணில் அழுகையுடன்.
“அம்மா, அப்பா எதாவது அடிச்சார மா” என்று பாவமாக கேட்டான்..
“இல்லைடா தங்கம்” என்று அவனை துக்கி இடுப்பில் வைத்து கொண்டு முத்தம் குடுத்து தன் அருகினில் படுக்க வைத்துக்கொண்டாள், ரஞ்சித் தனது 3 வயது வரை இருந்த பழக்கத்தை இப்போதும் தொடர்ந்தான்.. அது அவனுடைய பிஞ்சு கைகளில் இருக்கும் சுண்டு விரலை அவன் அம்மா சங்கீதாவின் தொப்புளில் வைத்து தூங்குவது, மற்றொரு கையின் விரல் அவனுடைய வாயில் ரப்பர் கு பதிலாக விரலை வைத்துகொள்வது, லேசாக அவன் தூங்கிய பிறகு திரும்பி படுக்க அவனது கை விரலை தொப்புளில் இருந்து சங்கீதா எடுக்க, “ஹ்மா” என்று அந்த மழலை அழு குறள் கேட்க்க “அய்யோ இல்லைட இல்லைட தங்கம்” என்று சொல்லி அந்த பிஞ்சு விரலை தானே எடுத்து தன் தொப்புளில் வைத்துக்கொண்டாள், அவன் சின்னஞ்சிறு நெத்தியில் மென்மையாக முத்தங்கள் குடுத்தபோது குழந்தையின் கண்ணீரோடு இவளின் கண்ணீரும் இனைந்து அவளுடைய கண்ணன்களில் வழிவதை உணர்ந்த சங்கீதா அவள் கண்மணியை தன் நெஞ்சோடு அணைத்து தூங்க வைத்தாள்.
வழக்கம் போல , அடுத்த நாள் காலை 5:30 மணி ஆக...., ரேடியோவில் சுப்ரபாதம் போட்டு....., காபி குடுத்து....., கோலம் போட்டு, சுப்ரபாதத்தை பாடிக்கொண்டே குளித்து முடித்து, வேலைக்காரி வனிதாவிடம் வேலை வாங்கி, சுருசுருப்பாக அனைவருக்கும் சாப்பாடு குடுத்து, தனது Honda Activa வை ஸ்டார்ட் செய்து வங்கிக்கு late ஆவதை புரிந்து மின்னலாக வந்தடைந்தாள்
வங்கியின் உள்ளே நுழைந்தவள், அவள் மேஜை மீது அவள் Manager Mr. Vasanthan ஒரு பேப்பரில் அவளுக்கு அடுத்த முக்கியமான வேலை என்ன என்று எழுதி வைத்திருந்தார். அது “You have to inspect Mr.Raghav’s factory for the purpose of providing consultation for a course of 2 days a week for next 6 months on behalf of our complimentary service agreement” என்றிருந்தது. படித்து முடித்த உடனே அவள் முதுகில் யாரோ தட்டியது போல உணர்ந்தாள், திரும்பி பார்த்தாள் சங்கீதா, ரம்யா சிரித்த படி“ஹாய் சங்கீதா மேடம்” என்றால். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சிரித்துக்கொண்டே தங்களது mini purse உடன் வங்கியில் உள்ள கன்டீனுக்கு coffee break க்கு சென்றார்கள்.