03-02-2019, 10:53 AM
சங்கீதா மேடம் - இடை அழகி 2
“ஒரு நிமிஷம் சார்” என்றால் சங்கீதா....
“ sir வேண்டாம் எனக்கு வயசு 23 தான்” என்று சொல்லி அதே வசீகர சிரிப்பை தந்தான் அந்த இலைஞன்.
“ நீங்க யாரு, உங்க பேரு என்ன?”–மிகவும் ஆர்வத்துடன் கேட்டல் சங்கீதா..
“ Mr.Raghav, CEO of India one fashion international” என்றான்....
(தொடர்கிறது)
அந்த இலைஞன் தான் யார் என்று கூறியதை கேட்ட பிறகு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் விட்டாள் சங்கீதா....
ஒரு நிமிடம், என்னோட கணவரும் அங்கே தான் வேலை பார்கிறார் என்று சொல்ல வந்தாள், பிறகு அங்கே தனது கணவர் என்னென்ன வேலையை வெட்டி முறிக்கிராரோ என்று தெரியாமல் எதற்கு அனாவசியமாக சொல்லி பிறகு தனது மானத்தை எதுக்கு தானே வாங்கிக்கொள்வானேன் என்று நினைத்து சொல்லாமல் மௌனமானாள்.
“ ஐ அம் ரியல்லி சுர்ப்ரைஸ்டு டு ஹியர் தட்”– என்றால் சங்கீதா அவனிடம்.
“ஏன்”
“இல்லை அவ்வளவு பெரிய கம்பெனிக்கு CEO ஆக இருக்கும் நீங்கள் இங்கே சிம்பிளாக வந்து Cheque குடுத்து விட்டு செல்வது ஆச்சர்யமாக உள்ளது.”
எனக்கும் வெளியில் நான்கு இடங்களுக்கு செல்ல வேண்டும், நமது சென்னை சிட்டியில் தினசரி வேலைக்கு செல்லும் மங்கையர்களின் fashion இன்னிக்கி தேதிக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் உண்டு. ஏன் என்றால் என்னுடைய அடுத்த assignment க்கு அது தேவைப்படும்.”
“எது?, பெண்களை பார்த்து அவர்களுக்கு live ஆக எந்த டிரஸ் போடலாம் என்று ஆலோசனை கொடுப்பதா?”– சாதாரனமாக சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“Excuse me, எனக்கு வேலை செய்ய பல அசிஸ்டெண்ட்ஸ் இருக்காங்க, இருந்தாலும் என் சொந்த வேலைகளுக்கு நானே வர வேண்டும் என்பதற்காக இங்கே வந்தேன், உங்க Branch (DGM) Deputy General Manager தான் queue வில் நிற்க வேண்டாம் என்றும், என்னை சிறப்பாக கவணிக்க வேண்டுமென்று சொல்லி உங்க cabin க்கு போயி இருக்கா சொன்னார். எனவே உங்க இடத்தில் காத்திருந்தேன், நீங்களும் வந்தீர்கள், நான் சில suggestions சொன்னேன், பிறகு என் வேலை என்னவென்று நீங்கள் கேட்டதற்கு சகஜமாக பதில் சொன்னேன். அனால் இப்போது நீங்கள் சிரித்துக்கொண்டு என்னிடம் கேட்ட கேள்வி என் தொழிலை கிண்டல் செய்வது போல் தெரிகிறது.” என்று வெறுப்பாக சொல்லாமல் அதையும் மென்மையாகவே சிரித்து சொல்லி தனது கை கடிகாரத்தில் மணி பார்த்தான், கிளம்புவதற்கு....
எப்படி சங்கீதாவிடம் பலர் சில விஷயங்களை அனாவசியதுக்கு பேசினால் அவள் அவர்களது பேச்சை நிறுத்தி வேலையை தொடருவாளோ, அதே போல Raghav முன் இப்படி யாரேனும் சிறிதளவு கூட அவன் வேலையை கிண்டல் செய்தால் அங்கேயே அவர்களுக்கு அசராது கூலாக பதில் குடுத்து எதிரில் இருப்பவர் பார்த்து பேச வேண்டும் என்கிற எண்ணத்தை குடுத்து விடுவான் என்று சங்கீதாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. காரணம் அவனது வயதும், துறுதுறுப்பும். மனதுக்குள் லேசாக தனக்கு குட்டு வைத்ததுபோல் உணர்ந்தாள் சங்கீதா..
“ Sir, நான் சொன்னதை தப்பா எடுத்துக்க வேண்டாம், நானும் ஏதோ எதேச்சையாக தான் சொன்னேன், உங்களை கிண்டல் செய்வதற்கில்லை. உங்க மனதிற்கு தவறாக பட்டால் மன்னிக்கவும்.”– சற்று தயக்கத்துடன் கூறினாள்.
“ மறுபடியும் Sir போட்டு கூப்பிடுறீங்களே Miz.சங்கீதா”– அவள் பெயர் இவனுக்கு தெரியாது, முகத்தை லேசாக சாய்த்து அவளின் மேஜை மீது இருக்கும் பெயர் பலகையில் “Sangeetha – Assistant Manager” ஐ பார்த்து விட்டு அவளிடம் கூறினான்.
“நான் மிஸ் இல்லை Mr.Raghav, மிஸ்ஸஸ்” என்று புன்னகைத்தாள்.
“நான் சொன்னது ஆங்கிலத்தில் Miz என்று, Miss க்கும் Miz க்கும் வித்யாசம் உள்ளது. Miz என்றால் கல்யாணம் ஆனவளாகவும் இருக்கலாம், இல்லை ஆகதவளாகவும் இருக்கலாம். நமக்கு ஒரு பெண் கல்யாணம் ஆனவளா இல்லை ஆகாதவளா என்று தெரியாத பொது இதை சொல்லலாம் Mrs.சங்கீதா..”– லேசாக சிரித்தான்..