11-01-2020, 09:06 AM
மீரா உண்மையில் அவளை அறியாமல் பிரபு மீது காதல் கொண்டு இருந்து இருக்கிறாள். அதனால் தான் வெள்ளைக்காரியை நினைத்து அவள் மனதில் அந்த பொறாமை உணர்வு. அவன் வருகையை எதிர்பார்த்தல், அவனை அவள் தொட, அவன் அவளை தொட, இவளுக்கு அந்த தொடுதல் தேவைப்பட்டது அதனால் அவன் முதல் முத்தத்தை அவள் தடுக்க வில்லை.