Thriller ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்!! [Completed]
ஆருஷின் படத்தின் கடைசி நாள் சூட்டிங் அன்று மத்தியதோடு முடிந்து வ்ராப் செய்யப்பட்டது.

“அனு சாயங்காலம் பார்ட்டி இருக்கு ரெசார்ட்டுக்கு வந்திடு” ஷூட்டிங் முடிந்தவுடன் காமெராமேன் அவளை அழைத்தார்.

“இல்லை பரவாயில்ல சார். எனக்கு க்ரோவ்ட் எல்லாம் புடிக்காது”

“அப்படின்னா சரிம்மா உன்னோட இஷ்டம்” அதன் பிறகு காமெராமேன் அவளை கட்டாய படுத்தவில்லை. அவள் அங்கிருந்து கிளம்பி வீட்டை சென்று அடையும் போது ஆருஷிடம் இருந்து கால் வந்தது.

“என்ன அனு, பார்ட்டிக்கு நீ வரலன்னு காமெராமென் கிட்டே சொன்னியாமே”

“இதுவரைக்கும் படத்துல வேலை பார்த்த மொத்த யூனிட்டும்ல அங்கே இருக்கும். எனக்கு கூட்டம் அதிகமா இருந்தா புடிக்காது”

“அதுதான் உண்மையான ரீசனா இல்லை காமெராமேன் பத்தி நான் அன்னைக்கு சொன்னதை வச்சா”

“அப்படி எல்லாம் இல்லை ஆருஷ். நான் போட்டோகிராபி எடுத்த முக்கிய காரணமே காமெராக்கு பின்னாடி ஒளிஞ்சிக்க தான்”

“மீடியால இருந்து கூட்டத்தை பார்த்து பயப்படலாமா?”

“எல்லாருக்கும் ஏதாச்சும் ஒரு பயம் இருக்க தானே செய்யும். ஏன் உனக்கு எந்த பயமும் இல்லையா ஆருஷ்”

“த்ரியா. எல்லா புருசனும் பொண்டாட்டிக்கு பயந்து தானே ஆகணும். ஹாஹாஹா.”

“ஹாஹாஹா”

“சிரிச்சி மழுப்பாதே அனு. நீ வா ட்ரிங்க்ஸ் பார்ட்டி எல்லாம் லேட்டா தான் ஆரம்பிக்கும், நீ அதுக்கு முன்னாடி வந்து அட்லீஸ்ட் டின்னெர் சாப்பிட்டு போ. நானும் ட்ரின்க் பண்ண போறது இல்லை. பார்ட்டி முடிஞ்ச உடனே நானே உன்னை ட்ரோப் பண்ணிடுறேன்.”

“சரி வரேன்”

“ப்ரோமிஸ்?”

“ப்ரோமிஸ்ஸா. உனக்காக வர்றேன்”

“தட்ஸ் தி ஸ்பிரிட்”

“சரி நான் போன் கட் பண்ணுறேன் ஆருஷ். பார்ட்டிக்கு போக வேணாம்னு சும்மா இருந்துட்டேன். இப்போ என்ன டிரஸ் போடுறதுன்னு யோசிக்கவே டைம் ஆகும்”

“ஹாஹாஹா சரி பை”

[Image: 66426321-471300056771764-5333109641164594732-n.jpg]

ஆருஷ் பார்ட்டிக்கு சென்ற போது அனு முன்பே வந்து அங்கே உட்கார்ந்து இருந்தாள்.

“ஹாய்”

“ஹாய் அனு. யு லுக் கார்ஜியஸ்” என்றான்.

“தேங்க்ஸ்”

“கேக்கை எடுத்து வாங்க. ஹீரோ வந்துட்டாரு” டைரக்டர் கூப்பிட அந்த பிரம்மாண்ட கேக் நடுவே வைக்கப்பட படத்தில் நடித்த ஆரூஸும் அந்த புதுமுக ஹீரோயினும் ஒன்றாக கேட்கை வெட்ட படத்தில் வேலை பார்த்த அனைவரும் ஆரவாரம் செய்து கரகோஷம் எழுப்பினர்.

உடனே டின்னர் பப்பே பார்ட்டி ஆரம்பிக்க கூடவே இன்னொரு மூலையில் சரக்கு பார்ட்டியும் ஆரம்பம் ஆனது. அனு டின்னெர் முடித்து விட்டு சாப்பிட்டு விட்டு ஒரு மூலையில் தனியாக அனு உட்கார்ந்து இருக்க ஒருவன் அவளிடம் போதையில் வந்தான்.

“நீ தானே புதுசா சேர்ந்த அந்த ஸ்டில் போட்டோகிராபர்”

“ஆமா”

“உன் பேரு என்ன”

“அனு”

“நீ எல்லாம் ஏன் ஸ்டில் போட்டோக்ராபர் ஆகனும்னு நினைக்குறே. பார்க்க செமத்தியா இருக்கே. என் கிட்ட ஒரு அருமையான ஸ்க்ரிப்ட் இருக்கு ப்ரொட்யூசர் எல்லாம் ரெடி கூடிய சீக்கிரமே டைரக்ட் பண்ண போறேன். நீ என் கூட இன்னைக்கு ராத்திரி வந்து ஒத்துழைச்சா உன்னை ஹீரோயினா போடுறேன்”

அனுவுக்கு அவனை செருப்பை கழட்டி அடிக்க வேண்டும் போல் இருந்தது. அப்படி செய்து சீன் கிரியேட் பண்ண வேண்டாம் என்று மௌனமாக இருந்தாள்.

“என்னடி ஒன்னும் சொல்ல மாட்டேங்கிற. ட்ரெஸ்ஸை கூட கழட்ட வேணாம், தொடை வரைக்கும் ஆல்ரெடி காட்டிட்டே இன்னும் கொஞ்சம் மட்டும் மேலே தூக்கி காமி, மிச்சம் எல்லாம் நான் பார்த்துக்கறேன்”.

அனுவுக்கு உட்கார்ந்து இருந்த அந்த இடத்தை விட்டு எழுந்து ஆருஷை தேடினாள். தூரத்தில் இருந்து அதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த ஆருஷ் அனுவின் முகம் மாறிக்கொண்டு போனதை பார்த்து ஏதோ தவறாக நடப்பதை உணர்ந்து அருகே சென்றான்.

“என்னடி ஹீரோவுக்கு மட்டும் தான் காட்டுவியா தோ வந்துட்டாரு பாரு உன்னோட ஹீரோ அவன் கிட்ட கேட்காமலே போய் படுப்பே” என்று சொல்லுவது ஆருஷ் காதில் தெளிவாக விழுந்தது.

ஆருஷ் தன்னை நோக்கி வேகமாக வருவதை பார்த்த அவன் அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடினான். அனு கிட்ட தட்ட அழும் நிலையில் இருந்தாள்.

“அவன் சொன்னது என் காதில் கேட்டுச்சு அனு நீ ஏதும் சொல்ல வேணாம். யாருன்னு மட்டும் சொல்லு”

“எனக்கு தெரில நான் இதுக்கு முன்னாடி ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்ததே இல்லை. ஏதோ அசிஸ்டன்ட் டைரெக்ட்டர்ன்னு சொன்னான்”

“மொத்தமே 5 பேரு தானே, அவனுங்க 5 பேரும் அங்கே இருக்காங்க பாரு. இது வேற எவனோ அனு. என்ன பண்ணி வச்சி இருக்கானுங்க இவனுங்க, நான் போய் இந்த ரிசார்ட் மானேஜர் கிட்ட பேசிட்டு வரேன்”

“அதெல்லாம் வேணாம் விடுங்க. நான் கிளம்புறேன்” சொல்லிவிட்டு கிளம்பிய அவளை ஆருஷ் நிறுத்தி “பார்க்கிங் கிட்ட வெயிட் பண்ணு” நான் 5 மினிட்ஸ்ல வரேன்.

“மானேஜரை திட்டிவிட்டு தான் வரேன் அனு. என்ன செக்கூரிட்டி வச்சி இருக்கானுங்க. நீ உள்ளே வா உன்னை வீட்டுல ட்ரோப் பண்ணிட்டு போறேன்” ஆருஷ் காரை அனுவிடம் நிறுத்திய படியே சொன்னான்.

“நீ ட்ரிங்க்ஸ் எல்லாம் சாயங்காலம்னு டின்னர் முடிச்ச உடனே தான்னு சொன்னதை நம்பி தானே வந்தேன் ஆருஷ்” கார் உள்ளே ஏறி முன் பக்க சீட்டில் உட்கார்ந்த அனு அழுதாள்.

சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த ஆருஷ் அவளை இழுத்து தன்னுடைய நெஞ்சில் சாய்த்து கொண்டு தலையை கோதி விட்டான்.

“இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி அழுதுட்டு இருக்கே”

“அவன் என்ன கேட்டான்னு உனக்கு தெரியுமா”

“ஹீரோகிட்ட மட்டும் தான் படுப்பியான்னு தானே கேட்டான். என் காதுலயும் விழுந்துச்சு அனு. விடு அதையே நினைசிக்கிட்டு இருக்காதே” மீண்டும் தலைமுடியை கோதிவிட்டு கொண்டே சொன்னான்.

அவன் நெஞ்சில் சாய்ந்து இருந்தவள் எழுந்து “யார் கூட படுப்பேன் படுக்க கூடாது அப்படிங்கறது என்னோட இஷ்டம். அவன் அப்படி கேட்ட உடனே அறையணும்னு தான் தோணுச்சு. ஸீன் கிரியேட் பண்ண வேணாம்னு தான் அப்படி பண்ணல”

“நீ பளார்னு ஒன்னு விட்டு இருக்கணும் அனு”

“ஹ்ம்ம் தேங்க்ஸ் ஆருஷ்”

“எதுக்கு தேங்க்ஸ்”

“என்னோட தலைமுடியை கோதிவிட்டு ஆறுதல் சொன்னதுக்கு. ஐ பீல் பெட்டர் நவ். சரி வா கிளம்பலாம்” சிரித்தாள்.

“ஆமா ரொம்ப நேரமா ஏறி உட்கார்ந்து பார்க்கின்லே நின்னுகிட்டு இருந்தா வேற ஏதாச்சும் தப்பா நினைப்பாங்க” ஆருஷ் கண்ணடித்துவிட்டு காரை ஸ்டார்ட் அந்த ரெசார்ட் விட்டு வெளியே வந்து காரை விரட்டினான்.

“உனக்கு எங்கே போகணும் அனு”

அனு வீட்டு அட்ரசை சொல்ல அதை நோக்கி காரை ஓட்ட தொடங்கினான் ஆருஷ்.

“உனக்கு அட்வைஸ் பண்ணினா புடிக்குமா அனு”

“பண்ணுறவங்க பொறுத்து”

“அப்போ நான் பண்ணலாமா”

“ஓஹ் எஸ்” கியர் லிவரில் அவன் கைவைத்து இருக்க அதன் மீது அவள் வைத்தாள்.

“நீ எப்படியோ மீடியா பீல்டுல வந்திட்டே அனு, இந்த மாதிரி அட்வான்ஸஸ் எல்லாம் சகஜம் தான். ஒரு சில இடத்துல அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் போகணும். நீ இதை எல்லாம் பேஸ் பண்ண கத்துக்கணும்”

“ஹ்ம்ம்”

“என்ன ஹ்ம்ம். நான் சொன்னது புரிஞ்சுதா”

“எஸ் நல்லா புரிஞ்சிது.”

காரை அவளின் வீட்டின் அருகே நிறுத்தினான்.

“குட் நானும் சில அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி இருக்கேன். ஏன் த்ரியா கூட பண்ணி இருக்கா, நீ இந்த இண்டஸ்ட்ரில இருக்கணும்னா பழகிக்கோ. நீ வேற பார்க்க யங்கா ரொம்ப கவர்ச்சியா இருக்கே. எல்லாரும் இவ்ளோ இன்னொசென்ட்டா இருந்தா அல்வாத்துண்டு மாதிரி இருக்க உன்னை சாப்பிட்டு சும்மா கையை மட்டும் தொடைச்சிட்டு போய்டுவாங்க.”

அவன் பேச்சை கேட்ட அனு கதவை திறந்து இறங்கி ஜன்னல் வழியே தலையிட்டு அவளின் கிளிவேஜை நன்றாக அவனுக்கு காட்டி “எனக்கு நல்லா புரியுது ஆருஷ். முதல் அல்வா துண்டு உனக்கு வேண்டுமா” என்று கேட்டு செக்ஸியாக சிரித்தாள்.
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


[+] 7 users Like naughty2hotty's post
Like Reply


Messages In This Thread
RE: ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்!! - by naughty2hotty - 10-01-2020, 08:24 PM



Users browsing this thread: 2 Guest(s)