02-02-2019, 08:47 PM
(This post was last modified: 02-02-2019, 08:49 PM by Niruthee. Edited 1 time in total. Edited 1 time in total.)
"என்ன நடத்துறாங்க இப்ப?" என்று மெல்லிய புன்னகையுடன் ரூபாவைப் பார்த்து கேட்டாள் தமிழ் .
"ஐஸ்கிரீம்லாம் மாத்திக்கறீங்க.. இதை விட என்ன நடக்கணும்?"
"ஐஸ்கிரீம் மாத்திட்டா?"
"அப்பறம் எல்லாமே மாறும்"
"ஒண்ணும் மாறாது.."
"பாக்கறேன்"
"பாரு.."
நிருதி சுவைத்த ஐஸ்கிரீம் தமிழுக்கு மிகவும் பிடித்தது. ஐஸ்கிரீம் என்னவோ ஒரே மாதிரியானதுதான் ஆனால் அதில் பாதி அவன் சாப்பிட்டது என்கிற உணர்வுதான் அவளுக்கு படு கிளர்ச்சியை கொடுத்தது. அவளைப் போலவேதான் அவனுக்கும் இருந்தது.. !!
அங்கிருந்து கிளம்பி தியேட்டர் சென்றனர். டிக்கெட் வாங்கி உள்ளே போய் உட்கார்ந்ததும் நிருதியின் கையைக் கோர்த்துக் கொண்டாள் தமிழ்.
அது நிருதிக்கு வியப்பாக இருந்தது. ஐஸ்கிரீம் சாப்பிடும்வரை பயங்கர சீன் காட்டிக் கொண்டிருந்தவள் அதன் பின் மிகவும் மாறிப் போயிருக்கிறாள். அதற்கெல்லாம் ரூபாதான் காரணமாக இருக்க வேண்டும் . தன் தோழி முன் அவனை விட்டுக் கொடுக்க அவளால் முடியவில்லை.
கடைசியில் ரூபா. அடுத்தது தமிழ். அதன்பின் நிருதி என வரிசையாக உட்கார்ந்திருந்தனர். படம் ஆரம்பித்ததும் ரூபா அவர்களை கண்டு கொள்ளவில்லை. படம் பார்ப்பதில் தன் ஆர்வத்தை செலுத்தினாள். தமிழும் கை மட்டும் கோர்த்துக் கொண்டு அமைதியாகத்தான் இருந்தாள். ஆனால் நிருதியால் அப்படி இருக்க முடியவில்லை.
நேரம் செல்லச் செல்ல அவளிடம் தன் சில்மிச விளையாட்டை ஆரம்பித்தான். அவள் விரல்களை பிண்ணினான். கோர்த்து உள்ளங் கையில் சுரண்டினான். அவள் சிலிர்த்து ரகசியமாக புன்னகைத்தாள். அவள் கையை தன் சீட்டுக்கு எடுத்து..தன் மடியில் வைத்துக் கொண்டான். அவள் விரல்களை நீவி நெட்டை எடுத்து விட்டான். பின் மெதுவாக அவள் கையை மேலே தூக்கி அவளின் உள்ளங் கையில் தன் உதடுகளை பதித்து மென்மையாக முத்தமிட்டான்.
அவள் சட்டென கையை பின்னால் இழுத்தாள். அவள் கை நடுங்கியது. அவளிடம் கையை விட்டு மீண்டும் தன் பக்கம் இழுத்து மடியில் வைத்துக் கொண்டான். சில நொடிகள் விட்டு அவளின் விரல்களைப் பிண்ணினான். தமிழின் உள்ளங் கையில் வியர்வை ஈரம் படிந்தது.
அவள் உள்ளங் கையை விரித்து அதில் இருந்த வியர்வை ஈரத்தை துடைத்தான். பின் மேலே தூக்கி மீண்டும் முத்தமிட்டான். இந்த முறை தமிழ் கையை இழுக்கவில்லை. உடல் சிலிரக்க.. அவனிடமே விட்டு விட்டாள். அவளின் சம்மதம் அவனுக்குள் உற்சாக ஊற்றை பொங்க வைத்தது.
அரை மணி நேரம் சென்றது. தமிழ் அவனிடம் கிறங்கிவிட்டாள். படத்தின் காட்சிகள் எதுவும் அவள் மனதில் பதிய மறுத்தது. அவ்வப்போது திரும்பி ரகசியமாக தன் தோழியைப் பார்த்துக் கொண்டாள். நிருதி தன் கையில் கொடுக்கும் முத்தங்களை.. ரகசியமாக சிணுங்கிக் கொண்டே சுகமாக அனுபவித்தாள்.
நிருதி சூடானான். அவனின் ஆண்மை தண்டு உள்ளே புடைத்து அவனை இம்சித்தது. தான் மிகவும் விரும்பும் ஒரு பெண்.. தனது ரகசிய தீண்டலுக்கு இடம் கொடுத்தால் யாருக்குத்தான் விறைக்காது..??