10-01-2020, 11:11 AM
(10-01-2020, 07:46 AM)jiivajothii Wrote: கதையின் தலைப்பு நிஷா என்று வைத்து இருப்பதால், நிஷாவை சுற்றி மட்டுமே கதை செல்லுமாறு வைத்தால் நல்லது, அதை விடுத்தது வந்தனா, காயத்ரி, வீணா என்று செல்வது நன்றாக இல்லை. உங்கள் முந்தைய காமினி கதையின் ரேவதியை சேர்த்து தான் சரியில்லாமல் போனது. அது போல இங்கு செய்யாமல் இருங்களேன். சௌம்யா, வந்தன கதைகளை போல நிஷா வை மட்டுமே இந்த கதையில் இருக்குமாறு வைத்து முடியுங்கள். பிறிதொரு கதையின் உங்களின் எல்லா கதாநாயகிகளையும் ஒன்று சேர்க்கலாம். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
NERMAIYANA SUGGESTION.
VIGNESH KU ROLE KODUKKANUM... AVANUKKUM ORU PAIR VENUM NU YOSICHAPO.... VIGNESH - REVATHI NADULA NADKKARA DIALOGUES ENAKKU PUDICHIRUNTHATHU. I KEPT. BUT ATHA SARIYA KONDU POGALAI.
VEENA INGU NISHAVODU INAINTHU VARAPPOVATHU KIDAIYATHU. THANI EPISODE.
IRUNTHALUM UNGAL AKKARAIKKU MADHIPPU KODUTHU YOSIKKIREN.