10-01-2020, 10:48 AM
அவருடைய முந்தைய கதை நல்லா இல்லையா? இது நீங்க சொல்லித்தான் தெரியும்.
எல்லோரும் விரும்பிய கதையை நல்லா இல்லை என்று உங்களால்தான் சொல்ல முடிந்தது.
தலைவர் கதையை காற்றாற்று வெள்ளம் போல் அடிச்சி தூக்கி கொண்டு போகிறார் அதற்க்கு இடைஞ்சலாக அணைகட்ட பாற்கிறீங்கலே இது நல்லா இருக்கிறதா?
அவருடைய விருப்பத்திற்க்கு ஏத்த மாதிரி கதையை எழுத விடுங்க அப்போத்தான் கதை எந்த தடங்கல் இல்லாமல் விறுவிறுப்பாக போகும்