Adultery தாராயோ தோழி !!
அன்றைய தினம் ரூபாவைப் பொறுத்தவரை மிகவும் மகிழ்ச்சியான நாள். அலாரம் வைத்து எழுந்து அவசர அவசரமாக குளித்து ரெடியாகி காலேஜ் கிளம்பினாள். தமிழைப் பார்த்தபோது அவள் மகிழ்ச்சி இன்னும் பல மடங்கு அதிகமானது. தமிழிடம் மிகவும் நெருக்கம் காட்டினாள்.

"எங்கண்ணா எப்படிடி இருக்கார்?" என்று இயல்பாக ஆரம்பித்தாள்.
"உங்கண்ணாவா? யாருடி அது?" தமிழ் லேசான வியப்புடன் கேட்டாள்.
"ஏய் உன் ஆளுடி. நிரு அண்ணா..?"
"ஓஓ.. அண்ணா ஆகிட்டாரா உனக்கு? " தமிழ் பேச்சில் நெக்கல் தெரிந்தது.
"ஆமா.. ஏன்? எனக்கு அண்ணாதான். உனக்கும் அண்ணாவா?"
"எனக்கு அண்ணா இல்ல. உனக்குத்தான் அண்ணா" தமிழ் சிரித்தபடி சொன்னாள்.
"அதைத்தான் நான் சொன்னேன். ஆனா நீ கூட மொத அவரை அண்ணானுதானே என்கிட்ட சொன்ன?"
"அது... மொத.."
"செம ஆளுதான்டி நீ.. சரி சரி போன் பண்ணாரா?"
"ம்ம்.. காலைலகூட பேசினேன்"
"ஆமா.. எனக்கு ஒரு டவுட்றி"
"என்ன? "
"நைட்ல சாட் பண்ணிக்குவீங்களா?"
"சே.. அதெல்லாம் இல்லடி"
"ஏன்? "
"என் கூட எங்கக்கா.. எங்கம்மா எல்லாம் படுப்பாங்க. ஸோ நைட்ல போனே யூஸ் பண்ண முடியாது"
"சரி.. லீவ்ல? பகல்ல பண்ணியிருக்கியா?"
"ம்ம்.. அது ஒவ்வொரு தடவை.."
"எப்படி சாட் பண்ணிக்குவீங்க?"
"ஏன்டி?"
"இல்ல.. இந்த சாட் பண்றதுனு சொல்றாங்களே.. அது எப்படினு எனக்கு சுத்தமா தெரியாது. அதான் உன்கிட்ட கேட்டேன்"
"சாட்னா... ம்ம்.. மெசேஜ்ல பேசிக்கறதுதான்"
"அது தெரியும் "
"ம்ம்?"
"அது எப்படி பேசுவாங்க.. என்னன்னு.."
"புரியல..?"
"ஒரு மாதிரி செக்ஸியா பேசிப்பாங்கன்னு கேள்விப் பட்டேன். அதான்..."
"லவ்ல அதெல்லாம் சகஜம்டி"
"நீங்க ரெண்டு பேர் கூட அப்படித்தான் பேசிப்பிங்களா?"
"ரொம்ப இல்ல.. லைட்டா பேசிப்போம்"
"அப்படி பேசுறப்ப ஒரு மாதிரி ஆகாதா?"
"என்ன மாதிரி? "
"கிக்கா.. மூடா.. ??"
"அதுக்குத்தான அப்படி பேசிக்கறது"
"ஓஓ.. சரி.. இந்த வாட்டி எங்கண்ணா எப்ப வராராம்?"
"சாட்டர்டே நைட்"
"வாவ்.. ஜாலிதான் உனக்கு"
"ம்ம்."
"சன்டே.. அவுட்டிங்கா?"
"ஆமாடி. எங்காவது போலாங்குது"
"போலாங்குதா?"
"ம்ம்"
"எது?"
"அதுதான் "
"அதுதான்னா..? ஜந்துவா?"
"உங்கண்ணா.." நாக்கைச் சுழட்டினாள்.
"ஐய.. வெக்கமாக்கும்?"
"லவ் பண்ணி பாரு மயிறு... எல்லாம் வரும்"
"சரி.. சரி.. எங்க அவுட்டிங்?"
"அது.. தெரியல.."
"நம்ம ஊர்ல ஜாலியா அவுட்டிங் போற மாதிரி எடமே இல்லல்ல?"
"ம்ம்.. ஆமாடி. போனா தியேட்டர்தான்"
"அப்ப மூவி போறது கன்பார்ம்?"
"தெரியல"
"கூப்பிட்டா போவ?"
"ம்ம்.."
"வெளிய எங்காவது கூப்பிட்டா?"
"ஆசைதான். பட் எங்க போறதுனு தெரியல"
"அப்ப.. இந்த வாட்டியும் மேட்டர் பண்ணுவீங்களாடி?"
"ச்சீ.. அடிக்கடி அதெல்லாம் பண்ண முடியுமா?"
"பண்ண மாட்டிங்களா?"
"மாட்டோம்"
"நம்பிட்டேன்"
"நீ நம்பலேன்னா போ"
"போன வாட்டியும் மொத இப்படித்தான் ஓவர் சீன் போட்ட.. கடைசில பாத்தா.. எங்கண்ணாவை விட நீதான்.. செமயா என்ஜாய் பண்ண?"
"அது வேறடி.. நல்லா மூடு ஏத்தி விட்டா அப்றம் நான் என்னதான் பண்றது?"
"இந்த வாட்டியும் உன்னை அதே மாதிரி மூடு ஏத்தி விட்டா.. என்ன செய்வ?"
"மூடு ஏத்தவே விட மாட்டேன்"
"ஆஹா... செம்ம ஆளுடி நீ.."
"ஏ.. அப்படியே மூடு ஏத்தினாலும் எங்க வெச்சு மேட்டர் பண்றதுனு வேண்டாமா? போன வாட்டி உன் வீடு இருந்துச்சு.. ஓகே ஆச்சு.. இந்த வாட்டி.. ? உன் வீட்டுக்கு நாங்க வரட்டுமா?"
"ம்ம்.. லாட்ஜ்க்கு போ.. ஆளைப் பாரு"
"ஹா.. ஹா..."
"போன வாட்டி எங்க வீட்டையே நாறடிச்சிட்டிங்கள்ள?"
"ஸாரிடி. ஆனா.. போன வாட்டி உன் வீடு இல்லேன்னா எங்களுக்குள்ள அது நடந்துருக்கவே செய்யாது தெரியுமா? என் கற்பு போனதுக்கு உன் வீடுதான் காரணம்.."
"அடிப் பாதகி.. பண்றதை நீ பண்ணிட்டு.. கடைசில என் மேல பழி போடுறியா?"
"ஆமா.. ஆமா.. "

அதன் பின்னரும் நிருதியுடன் இணைத்து வைத்துப் பேசி அடிக்கடி தமிழைச் சீண்டினாள் ரூபா. அப்படி பேசும்போது அவள் உடம்பு நிருதியை நினைத்து நினைத்து அதிக காமம் கொண்டது. அந்த காமம் அவளை சுகமாகவே உணர வைத்தது. நிருதி போனில்.. வீடியோ காலில் செய்ததை நேரில் எப்போது செய்வான் என்று ஒரு பக்கம் ஏக்கமாகவே இருந்தது.. !!
[+] 5 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
தாராயோ தோழி !! - by Niruthee - 04-01-2019, 01:12 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 26-04-2019, 07:47 PM
RE: தாராயோ தோழி !! - by kundi - 02-05-2019, 02:04 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-05-2019, 06:25 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 09-05-2019, 08:08 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 16-05-2019, 09:05 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 28-06-2019, 08:36 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-07-2019, 08:15 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 07-07-2019, 09:42 AM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 13-07-2019, 08:05 PM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 14-07-2019, 06:43 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 13-08-2019, 04:12 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 24-10-2019, 02:40 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-10-2019, 05:39 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 31-10-2019, 04:30 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 01-11-2019, 01:20 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-11-2019, 05:22 PM
RE: தாராயோ தோழி !! - by Giku - 07-12-2019, 12:20 AM
RE: தாராயோ தோழி !! - by Niruthee - 10-01-2020, 09:20 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 17-01-2020, 10:40 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 09-02-2020, 05:23 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 15-02-2020, 08:30 AM



Users browsing this thread: 14 Guest(s)