Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
திவ்யாவை சந்திப்பதை பெருமளவில் தவிர்த்தான் நவநீதன். அவள் ஒரு அழகான.. நல்ல குடும்பத்து பெண்தான். அவளைக் காதலிக்கலாம்.. கல்யாணமும் செய்து கொள்ளலாம் தப்பில்லை. ஆனால் அதற்கு அவள் நண்பனின் தங்கையாக பிறந்திருக்க கூடாது. அது மட்டும் இல்லாமல் இப்போதுதான் ஒரு பிரச்சினை நடந்து முடிந்திருக்கிறது. மீண்டும் இன்னொரு பிரச்சினை வேண்டாம். நட்புக்கு ஜாதி தேவை இல்லை. ஆனால் காதல்.. கல்யாணம் என்று வரும்போது அதுதான் விஸ்வரூபம் எடுக்கும். அந்தஸ்து முதற்கொண்டு பிரச்சினையாக மாறும். அந்த வகையில்.. திவ்யாவின் பெற்றோரே இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் இனி திவ்யாவை விட்டு விலகி இருப்பதே மிகவும் நல்லது என்று முடிவு செய்தான்..!!! 

 ஆனால் நவநீதனது அந்த  பாரா முகம் திவ்யாவை மிகவும் பாதித்தது. அதை பிரமிளாவிடம் சொல்லிப் புலம்பினாள்.

 '' தராதரம் பாக்காம லவ் பண்றதுக்கு அவன் ஒண்ணும் உன் அண்ணன் மாதிரி இல்லைடி '' என்று நேராகவே  சொன்னாள் பிரமிளா.
 '' என்கிட்ட என்னடி தராதரம் ?'' 
'' உங்கண்ணன் அவனுக்கு நண்பனாச்சே. நண்பனோட தங்கச்சிய லவ் பண்றது தர்மப்படி தப்பில்லையா ?'' 
'' ஏன்.. எங்கண்ணன். பிரேம் இவனுக ரெண்டு பேரும் பண்ணலியா ?''
 '' அதான்டி சொல்றேன். அவனுக ரெண்டு பேரும் பண்ண அதே தப்பை இவனும் பண்ணனுமா ?''
 '' அப்ப தப்புங்கறியா ?''
 '' ஆமா..  ஒண்ணுல்ல.. உன் அண்ணன் என் பிராக்குள்ள கை விட்டான்னு நீ என்ன குதி குதிச்ச.? ஏன்..?'' 
'' ஏன்.?'' 
''ஏன்னா நான் உன்னோட பிரெண்டு. தங்கச்சியோட பிரெண்டுகிட்ட தப்பா நடந்துட்டதுக்கு நீ எப்படி பீல் பண்ண.?'' 
'' ம்.?'' 
'' அது தப்புன்னு சொன்ன இல்ல? ''
 '' ம். இல்லியா பின்ன? ''
 '' உனக்கு தப்பா தெரியற ஒண்ணு அவனுக்கு தெரியாதா ?'' 
'' அப்ப எங்கண்ணன் பண்ணது சரிங்கறியா ?'' 
'' எருமை. உனக்குனு வரப்ப எப்படி மாத்தி யோசிக்கற பாரு.? வெவரமான ஆளுடி நீ..'' 
'' என்னடீ சொல்ற.. ? சொல்றத புரியற மாதிரி சொல்லித் தொலை. எதையும் யோசிக்கற நிலமைல நான் இல்லை. எனக்கு பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கு. எங்க போய் முட்டிட்டு சாகலாமோனு இருக்கு..! நீ ஒரு பக்கம் தர்ம நாயம் பேசி என்னை சாகடிக்காத.."
 '' தங்கச்சியோட பிரெண்டு மாதிரிதான். பிரெண்டோட தங்கச்சியும். உன் அண்ணன் பண்ணது தப்புன்னா நீ பண்ணதும் அதே தப்புதான். நீ பண்ணது சரின்னா.. உன் அண்ணன் என்னை தாராளமா லவ் பண்ணலாம்.! இதுதான் நான் சொல்ற லாஜிக் ''
 '' மயிறு.! மூஞ்சியும் மொகறையும் பாரு..! பெருசா பேச வந்துட்டா ! போ.. அவன்லாம் ஒரு ஆளுனு.. அவனை போய் லவ் பண்ணி சாகு போ.! நாசமா போனவளே..!"
 '' ஏய் நான் உன் அண்ணனை லவ் பண்றேனு சொல்லலடி. அதை உதாரணத்துக்கு சொன்னேன்.'' 
'' நீ என்னமோ பண்ணி நாசமா போ.!! இப்ப என்ன.. நான் லவ் பண்றது தப்புங்கற..?'' 
'' ஆமா '' 

சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பின் ஆழமாக  ஒரு பெருமூச்சு விட்டுச் சொன்னாள். 
'' ம். புரியுதுடி. ஆனா அதை  ஏத்துக்கத்தான் முடியல.'' 
'' அதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது'' 
 '' எனக்கு இன்னொரு டவுட்றீ '' 
'' என்ன டவுட்டு ?'' 
'' என்னை லவ் பண்ணாட்டி பரவால்ல. வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருப்பானோ ?'' 
''சொல்ல முடியாது. திருப்பூர்ல ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் ''
 '' கேட்டு பாக்கறது ?'' 
'' சொல்லுவாப்லயா ?''
 ''நாம கேட்டா சொல்ல மாட்டான். அன்பை கேட்டா தெரியும். ''
 '' கேட்டு பாரு ''
 '' நான் கேட்டா இவன் கண்டிப்பா சொல்ல மாட்டான். அதில்லாம நாங்க ரெண்டு பேரும் அந்த மாதிரி பேசிக்கவே மாட்டோம் '' 
'' அப்பறம் என்ன பண்றது ?''
 '' நீ கேளு. ! அன்பு உன்கிட்ட கொஞ்சம் வழிவான் !'' 
'' யேய்..'' 
'' என்னடி யேய்..?'' 
'' யேய்.. என்னை ஏன்டி வம்புக்கு இழுக்கற..?'' 
'' கேப்பியா மாட்டியா..?''
 '' ஆமாடி. கடைசில நீ அதுக்கும் என்னைத்தான் திட்டுவ. தேவடியா அவளே இவளேனு. எனக்கு எதுக்கு வம்பு '' 
'' பாத்தியா ? அது கோபத்துல திட்னதுடி. சரி. இனி திட்ட மாட்டேன். நீ அன்பை லவ் பண்ணாலும் சரி. இல்ல.. வேண்டாம்.  நீ என்னமோ பண்ணி தொலை. எனக்கு என் பிரச்சினைக்கு ஏதாவது வழி இருக்கானு பாக்கனும். அன்பை கேளு. எனக்காக.'' 
'' ம்.. கேட்டு தொலைக்கறேன். ஆனா நான் ஒரு தடவ கேட்டப்ப.. அதெல்லாம் இல்லேன்னுதான் சொன்னாப்ல'' 
'' என்கிட்டயும் அப்படித்தான் சொன்னான். நாம என்ன அவ்வளவு க்ளோசா..? நம்மகிட்ட சொல்றதுக்கு. நீ அன்புகிட்ட கேளு.. அந்த தறுதலைக்கு தெரிஞ்சிருக்கும் ''
 '' ம்.. '' என்றாள் பிரமிளா.

 நவநீதனை தன் பக்கம் இழுக்க என்ன வழி இருக்கிறது என்று தீவிரமாக யோசித்து மண்டையை சூடாக்கிக் கொண்டிருந்தாள் திவ்யா..!!! 
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 08-01-2020, 11:38 PM



Users browsing this thread: 13 Guest(s)