காவியாவின் அடுத்த பயணம்(completed)
#12
அடுத்த இரு நாட்கள் வழக்கம் போல் செல்ல வியாழனன்று அவள் மெயில் பாக்ஸில் நூர்ஜஹான் வெள்ளி மாலை அவளுடைய பாஸ் காவியாவுடன் சந்திக்க முடியுமா என்று கேட்டிருந்தாள். காவியா அதற்கு பதிலாக அவளுக்கு சம்மதம் என்றும் சரியான நேரமும் இடமும் குறிப்பிடுமாறு பதில் அனுப்பினாள். AGM அவளை மும்பை செல்ல தேவையான ஏற்பாடுகளை சீப் மேனேஜர் இடம் கலந்து பேசி செய்து கொள்ளுமாறு அவளுக்கு அறிவுறுத்தி நோட் அனுப்பி இருந்தார். காவியா AGM ஸ்டெனோவை அழைத்து அவளுக்கு இது வரை அதிகாரபூர்வமா மும்பை செல்ல எந்த லெட்டரும் குடுக்கபடவில்லை என்று சொல்லி அதற்கு AGM இடம் சொல்லி ஆவன செய்யுமாறு சொன்னாள். ஸ்டெல்லா அவளை விஷ் பண்ணி சென்றாள். காவியா ஏற்கனவே மும்பை மீட்டிங் அவள் பதவி உயர்வுக்கு பிறகு கலந்துக்க போகும் முதல் மீட்டிங் என்பதால் சில முக்கியமான புள்ளி விவரங்களை மற்றும் அவள் அங்கு ப்ரெசென்ட் பண்ண போகும் அவள் கிளையின் இந்த வருடத்திற்கான டார்கெட் அனைத்தையும் அவள் லேப்டாப்பில் சேமித்து வைத்திருந்தாள் அதை ஒழுங்கு படுத்தி ஒரு பென் டிரைவில் நகல் எடுத்தாள்.பிறகு ஸ்டெல்லாவிடம் அதற்கான ஹார்ட்காப்பி எடுக்குமாறு கேட்டுக்கொண்டாள்.அவள் மொபைல் அடிக்க நூர்ஜஹான்லைனில் மேடம் எங்க பாஸ் நாளை ஏழு மணிக்கு அடையார் பார்க் ஹோட்டலில்சந்திக்கலாமா என்று உங்களிடம் கேட்க சொன்னார் என்றாள்.காவியா சரி என்றுசொல்லி நூர்ஜஹானிடம் சந்திப்பில் அவர் பேச போகும் விஷயத்திற்கு ஏதாவதுகுறிப்பை அவளுக்கு முன் கூட்டியே குடக்க முடியுமா என்று கேட்க நூர்ஜஹான்அவள் பாஸிடம் பேசி அதை காவியாவின் மெயிலுக்கு மாலைக்குள் அனுப்புவதாக கூறிவைத்தாள்.

காவியா மும்பை மீட்டிங் பற்றிய விவரங்களை சீப் மேனேஜர் இடம் விவாதிக்க அவர் காபின் சென்றாள். அவர் அவளை அமர சொல்லி பார்த்துகொண்டிருந்த பேப்பர்களை பார்த்து முடித்து "சொல்லுங்க காவியா எப்படி போகுது உங்கள் வேலை நீங்கள் எனக்கு உங்கள் செயல்கள் பற்றி அவ்வப்போது தெரிவித்தால் நானும் அதை பாலோ பண்ண எளிதாக இருக்கும்" அவர் சொன்னதும் தான் காவியா அவள் அதை அவர் சொல்லாமலே செய்திருக்க வேண்டும் என்று நினைத்து "ரொம்ப சாரி சார் நீங்க இதை சொல்லாமலே நான் பண்ணி இருக்க வேண்டும் ஆனால் இந்த வேலை எனக்கு புதிது என்பதால் செய்ய தவறி விட்டேன் இனி இந்த தவறு நடக்காது " என்று சொன்னாள் அவர் பரவாஇல்லை காவியா சொல்லுங்க என்று அவள் வந்ததற்கான காரணத்தை கேட்டார். காவியா மும்பை ரெவ்யு மீட் பற்றி உங்களுடன் விவாதிக்கலாம் என்று வந்தேன் சார் என்றாள். அவர் ஒ ஆமாம் நீங்க அடுத்த வாரம்மும்பை போகணும் இல்லை இது ஒரு நல்ல வாய்ப்பு காவியா உங்க திறமையை தலைமை அலுவலகத்திற்கு வெளிக்காட்ட என்று சொல்லி அவள் அவர் முன் வாய்த்த விவரங்களை கவனமாக படித்து அதில் பல இடங்களில் திருத்தங்கள் செய்தார். அவர் முழுவதுமாக படித்து முடித்து காவியாவிடம் செய்ய வேண்டிய திருத்தங்கள் முன்னிறுத்த வேண்டிய விவ்வரங்கள் அனைத்தையும் கூறி முடிக்கும் போது தான் காவியா நேரத்தை பார்த்து அவருடன் கிட்டதட்ட ரெண்டு மணி நேரம் பேசிகொண்டிருந்தாள் என்பதை. பிறகு அவரே அவள் பயணத்திற்கான ஏற்பாடுகளை பற்றி வேறு ஒரு அதிகாரியிடம் இண்டர்காமில் பேசி அதற்கான உத்தரவுகளை பிறபித்தார்.

காவியா ஸ்டெல்லாவிடம் மதிய வாங்கி வர ஏற்பாடு செய்யுமாறு ஏற்கனவே சொல்லி இருந்தாள். அதனால் காவியா வரும்வரை காத்திருந்தாள் ஸ்டெல்லா காவியா சீப் மேனேஜர் காபின் விட்டு வெளியே வரும் பொது தான் மணியை பார்த்தாள் மூன்றை நெருங்கி கொண்டிருக்க காவியா அவசரமாக அவள் இருக்கைக்கு சென்றாள் ஸ்டெல்லாவிடம் சாரி சொல்லி வேகமாக லஞ்ச்முடித்தனர். பிறகு ச்டேள்ளவிடம் நாளை இரவு அவள் ஜெய்தீப்ஐ சந்திக்க போவதை சொல்லி அதை மாற்றி பேச வேண்டும் என்று சொல்ல ஸ்டெல்லா அவள் ஏற்கனவே பேக் பேப்பர் ரெடி பண்ணி வைத்திருப்பதாக சொல்லி அதை காவியாவிடம் எடுத்து வந்து குடுத்தாள். காவியா அதில் இருந்த முக்கிய அம்சங்களை குறித்து கொண்டாள். அன்றைய வேலை முடித்து ஸ்டெல்லாவிடம் கிளம்பலாமா என்று கேட்க அவளும் சரி என்று சொல்ல இருவரும் கிளம்ப காவியா ஸ்டெல்லாவை அவள் வீட்டில் தங்குமாறு சொல்ல ஸ்டெல்லா வேண்டாமே காவியா என்று இழுத்தாள். காவியா அவளை விடுவதாக இல்லை இருவரும் ஸ்டெல்லா ஹாஸ்டல் சென்று அவளுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு காவியா வீட்டிற்கு சென்றனர். ஸ்டெல்லா காவியா வீட்டை மெய்ண்டைன் பண்ணி இருந்த விதத்தை மிகவும் ரசித்தாள். காவியா ரொம்ப நாளைக்கு பிறகு சமைக்க தயாரானாள். ஸ்டெல்லாவிடம் சமைக்க தெரியுமா என்று கேட்க ஸ்டெல்லா ரெண்டு கைகளை குவித்து ஐயோ நான் இல்லையப்பா அந்த விளையாட்டிற்கு என்று சொல்ல காவியா அப்போ நீஇன்னைக்கு என்னுடன் சமைக்க போகிறாய் முதலில் நீ உன் உடையை மாற்று என்றுஅவளுக்கு அவள் பெட் ரூமை திறந்து விட்டாள்


ஸ்டெல்லா பாத் எடுக்கணும்என்றதும் காவியா அவளிடம் ட்ரீட் திஸ் அஸ் யுவர் ஹோம் என்று சொல்லி அவளைவிட்டு ஹாலுக்கு வந்தாள் ப்ரிட்ஜில் சமையலுக்கு தேவையான பொருட்கள்இருக்கிறதா என்று பார்த்து எடுத்து வைத்து டி வியை போட்டாள்.ஸ்டெல்லாகுளித்து ஒரு ஸ்லீவ்லெஸ் நைட்டி போட்டு வர காவியா கொஞ்சம் அதசியத்தாள்ஸ்டெல்லா இவ்வளவுசின்ன பொண்ணா என்று இந்த வயசில் அவள் வங்கி வேலைகளைகையாளும் திறமை அசாத்தியமானது என்று நினைத்து கொண்டாள். ஸ்டெல்லா குதித்துகாவியாவின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.காவியா ஸ்டெல்லாவை சமைக்கசொல்லுவதுசரி இல்லை என்று முடிவு பண்ணினாள். ஸ்டெல்லாவிடம் அவளின்குடும்ப கதையை ஆரம்பிக்க ஸ்டெல்லா அதை பற்றி பேசுவதை விரும்பவில்லை என்பதைஅவள் பாடி லாங்குவேஜை வைத்து காவியா புரிந்து கொண்டாள்.ஆகா அந்தசப்ஜெக்டை தவிர்த்து அவள் கல்லூரி பள்ளி பற்றி கேட்க ஸ்டெல்லா அதை பற்றிஆர்வமாக பேச ஆரம்பித்து வாக்கிங் சென்ற போது அவர்கள் சந்தித்த அந்த இளைஞன்வரை ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். அந்த இளைஞன் பற்றி மட்டும் மிகவும்ஆர்வமாக பேச காவியா அவன் ஜஸ்ட் பிரெண்ட் இல்லை என்று புரிந்து கொண்டு சரிஅவனை பற்றி இரவு அவளை குடையலாம் என்று அதை அப்போதைக்கு அந்த பேச்சுக்குமுற்றுபுள்ளி வைத்தாள்

காவியா அவ்வளவு சகஜமாக பேசியதால் ஸ்டெல்லாவும் காவியாவை கிண்டல் பண்ண எண்ணிகாவியாவின் இளமை கால காதல் கதைகளை சொல்லுமாறு வற்புறுத்த காவியா அவளுக்குஅப்படிப்பட்ட எதுவுமே இல்லை என்றும் ஒரே ஒரு வாட்டி அவள் வீட்டிருக்குஅடுத்த தெருவில் வாசித்த ஒரு கூடை பந்து விளையாடும் பையனை பார்த்து ஜொள்ளுவிட்டதாகவும் ஒர்ரிரு முறை அவனை நிறுத்தி பேச முயற்சித்ததையும் அவன் இவளைகண்டுகொள்ளாமல் சென்றுவிட்டதையும் அதுவே அவளுக்கு அவனை எப்படியும் இவள்பக்கம் சாய வைக்க பல வழிகளை அவள் தோழிகளுடன் யோசித்து கடைசியில் அவன்விளையாடும் மேட்ச் ஒன்றிற்கு சென்று அங்கு அவன் ஆடும் போது ஒரு பாஸ்கட்போட்டதும் நடுவே ஓடி போய் அவன் கையை குலுக்கியதை நினைவு கூர்ந்தாள்.ஸ்டெல்லா ச்சே என்ன காவியா உங்க இளமை வீண் அடிச்சுட்டீன்களே என்று கடிக்ககாவியா அவளை மடக்க வேண்டும் என்று நினைத்துஆனா கல்யாணம் ஆனா பிறகு எனக்குசில சந்தர்ப்பங்கள் இருந்ததே என்று நிறுத்தி கொண்டாள். ஸ்டெல்லாவிற்குஇந்த லீட் போதுமானதாக இருந்தது


ஸ்டெல்லா காவியா சொன்னவுடன் அவளை பிடித்து கொண்டாள் அவளது திருமணத்திற்கு பிறகு நிகழ்த்திய லீலைகளை. காவியா நீங்க இதை சொல்லுவிங்க என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்கவில்லை. அன்னைக்கு அந்த பையன் என்னை ஜொள்ளு விட்டதை நீங்கள் எடுத்து கொண்ட விதத்தில் இருந்து நீங்க ரொம்ப கறார் பேர்வழி உங்க கிட்டே நான் அடல்ட் சமாச்சாரம் எல்லாம் பேச கூடாதுன்னு நெனச்சேன் அப்போ நீங்களும் நம்ப ஜாதிதானா என்று கூறி காவியாவை அவள் லீலை ஒன்றையாவது சொல்ல சொல்லி நச்சரித்தாள். காவியா "ஸ்டெல்லா நான் உனக்கு சீனியர் வயசு பதவி ரெண்டிலும் அதனால் முதலில் ஜூனியர் பேசிய பிறகு தான் சீனியர் பேசுவேன் புரிந்ததா ஆகவே இன்று இரவு முழுக்க இருக்கு முதலில் சமையல் பிறகு சாப்பாடு அதற்கு பிறகு தான் அந்தபுற சமாச்சாரங்கள்" என்று சொல்லி முடிக்கவில்லை சோதனையாக சித்தார்த் லைனில் வந்தான். அவனிடம் நாலு வார்த்தை பேசி வைக்கலாம் என்றால் அவன் சங்கட பட்டு நேரில் வந்து விட்டால் மொத்தமும் கேட்டு விடும் பேசினால் ஸ்டெல்லாவை வைத்து கொண்டு தான் பேசணும் இக்கட்டான நிலையில் காவியா வருவது வரட்டும் என்று ஹலோ சொன்னால். அந்த பக்கம் சித்தார்த் அவள் குரலை கேட்டதும் பெருமூச்சு விட்டு டாலி எங்கே நீ பேசாமல் இருந்து விடுவியோ என்று கவலைபட்டே கால் பண்ணினேன் நல்ல வேலை என்னை அவமதிக்கவில்லை என்று ஆரம்பித்தான். காவியா இருந்தும் கொஞ்சம் ஜாகிரதையாக சொல்லு சித்தார்த் என்று சொல்ல டாலி உனக்கு ஆட்சேபனை இல்லேனா இணைக்கு மட்டும் உன்னை பார்க்க நான் இப்போ வரட்டுமா நான் சனி இரவு மும்பை கிளம்பறேன் ப்ளீஸ் என்று கெஞ்சினான். காவியா அவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இல்ல சித்தார்த் நான் இன்று வீட்டில் இல்லை என் பிரெண்ட் கூட அவ ரூமில் இருக்கேன் என்று சொல்ல ஸ்டெல்லா புரிந்து கொண்டாள் இது வேறு விதமான நண்பன் என்று காவியா பேசி முடிக்கும் வரை அவள் எழுந்து ஹாலின் மறு பக்கத்தில் இருந்த கப்போர்டில் இருந்த பொருட்களை நோட்டம் விட்டு கொண்டிருந்தாள். காவியா அவளது பக்குவத்தை ரசித்து கொஞ்ச நேரம் சித்தார்த் கூட பேசி அவனை சமாளித்து லைனை வைத்தாள்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 02-02-2019, 10:34 AM



Users browsing this thread: