08-01-2020, 10:00 PM
(This post was last modified: 08-01-2020, 10:03 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
அப்போது லக்ஷ்மிக்கு மகேஷ் call பண்ண அதை attend செய்து தன் காதில் வைத்தால்,
‘ஹலோ……’
‘ஹலோ…..’
‘ம்ம்…. சொல்லு மகேஷ்….’
‘ஹலோ….. அங்க அருண் இருக்கானா…..’
‘ஆமாப்பா….. என்ன??? ஏதும் பேசனுமா???’
‘அண்ணன் அவன் phone-க்கு call பண்ணாங்களாம், mobile-ல அவன் ஃப்ரண்ட் வீட்டுல விட்டு வந்திருப்பான் போல….., அதான் எங்கிட்ட உங்களுக்கு call பண்ணி கேக்க சொன்னாங்க…… ’
‘ஏன் இத உங்க அண்னன் எனக்கு call பண்ணி பேசமாட்டாராமா????’
‘அப்டி இல்ல….. சும்மா தான் confirm பன்னிக்க தான்….’
‘ம்ம்ம்….. நான் நம்பிட்டேண்…..’
‘அப்போ நீங்களே அண்ணனுக்கு call பண்ணி கேளுங்க’ என call-ஐ cyt செய்துவிட்டான்
லக்ஷ்மியும் அருணை கூப்பிட்டு அருணிடம் மகேஷ் கூறியதை சொல்ல அவனும் லக்ஷ்மியின் ஃபோனிலே தன் அப்பாக்கு call செய்தான்…. Ring போணது….
‘ஹலோ…’
‘ஹலோ….’
‘ஹலோ அப்பா…. நான் தான் அருண்…’
‘இது யார் phone-daa…… உன் phone எங்க???’
‘இல்லப்பா அத ப்ரேமா aunty வீட்டுலயே விட்டு வந்துட்டேன்….’
‘ம்ம்… தெரியும்…. உனக்கு call பண்ணேன் ப்ரேமா தான் பேசுனா….’
‘ம்ம்………… என்னப்பா திடீர்னு…. எதும் முக்கியமான விசயமா???’
‘ஏன் ஏதும் important-நா தான் என் பையனுக்கு call பண்ணனுமா???’
‘இல்லப்பா…… ’
‘ம்ம்….. அவங்கள safe-ஆ வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டியா???’
‘ம்ம்…. ஆமாப்பா……’
‘சரிடா நீ ஒன்னு பண்ணு இனி one week அவங்க கூடயே தங்கிக்கோ… அவங்களுக்கும் உதவியா இருக்கும்….’
‘இல்லப்பா….. நான் நம்ம வீட்டுலயே தங்கிக்குறேன்…’
‘ஒன்னும் வேணாம்….. அதோட நீ அங்க தங்குரதில்லனும் தெரியும்…..’
‘அப்பா….. அது,….. அது……’ என சொல்ல வார்த்தையில்லாமல் விக்கித்தான்
‘சும்மா இழுக்காதடா……. நீ எங்க போர என்ன பண்ணுரனு எல்லாம் எனக்கும் தெரியும்….’
‘…………….’ தன் அப்பாவுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதை எண்ணி கூனி குறுகினான்
‘நீ ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சிக்கோ இதெல்லாம் இந்த வயசுல common தான்… என்ன நான் சொல்லுரது புரியுதா,…..’
‘………….’
‘சரி சரி எனக்கு எல்லாம் தெரியும்னு feel பண்ணாத….. னான் நேர்ல உன் கிட்ட இத பத்தி பெசுரேன், நாங்க இன்னும் 1வாரத்துல ஊருக்கு வந்திடுவோம் சரியா…..’
‘ம்ம்ம்ம்ம்………….’
‘ஐயோ எதையோ பெச வந்து எது எதையோ பேசிட்ருக்கேன் பாரு……’
‘என்னப்பா?????’
‘அது நம்ம வீட்ட maintenance பண்ண சொல்லிருக்கேண்டா….. அதான் உன்ன ஒரு வாரம் பரந்தாமன் வீட்டுல தங்கிக்க சொல்ல போனடிச்சேன், நீ அங்க இருந்தா அவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்…. என்ன சரியா….???’
‘இல்ல….. அது வந்து….’
‘தெரியும் நீ எதுக்கு தயங்குரனு…… நீ அப்பப்போ போய் அவங்கள பாத்துக்கோ….. பாத்துடா அவங்க பேர கெடுக்காத மாதிரி நடந்துக்கோ….’
‘ம்ம்…… ’
‘அதோட உன் வருங்கால மாமியார் வீட்டயும் கவனிக்காம விட்டுராதடா…..’
‘அப்பா…… என்ன சொல்ரீங்க’ என கேக்கவும் வாசு call-ஐ cut செய்தார்…