07-01-2020, 01:20 PM
மேகாவின் காதல் இறுதியில் வெற்றி பெற்று விட்டது. அவர்கள் குழந்தை அவர்களை இணைத்து வைத்து விட்டான். கார்த்திக் அவர்களுக்கு முதல் முறை திருமணம் செய்து வைத்தான். அவர்கள் மகன் கார்த்திக் இரண்டாம் முறை தனது பெற்றோர்களை சேர்த்து வைத்து மகிழ்ச்சியை கொடுத்து விட்டான். இந்த கதையை அருமையாக எழுதி முடிந்ததற்கு உங்களுக்கு ஒரு சபாஷ் சொல்லியே ஆகணும்.