07-01-2020, 12:57 PM 
(This post was last modified: 07-01-2020, 01:10 PM by Milk jonson. Edited 1 time in total. Edited 1 time in total.)
		
		இந்த கதையின் உண்மையான ஆட்களிடம் பதில் வாங்கவே இத்தனை நாட்கள் ஆகிவிட்டது அவர்கள் நான் குறிப்பிட்டுருந்த, சில விவரங்கள், பெயர்கள், நாடு பற்றின தகவல்கள் போன்றவற்றை வெட்ட சொல்லிவிட்டனர், எனவே அவைகளை தூக்கிவிட்டு மேலும் என் கற்பனையை கொஞ்சம் ஏற்றி எழுதியுள்ளேன்,
நான் வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்தவள் கிடையாது, திருமணம் ஆகும் வரை நான் வெளிநாட்டிற்கு போவேன் என எதிர்பார்க்கவில்லை திருமணதிற்கு முன் ஒருமுறை அலுவல் பணிக்காக சென்றிருந்தேன், உண்மையில் நொந்துவிட்டேன் சினிமாவில் காட்டுவது போல வெளிநாட்டு வாழ்க்கை ஒன்னும் அவ்வளவு சுலபம் இல்லை சாப்பாட்ய் இடம் என எனக்கு ஒற்று போகவில்லை ஆனால், விதி என் திருமன வாழ்க்கையை அங்கேயே அமைத்து விட்டது. என் கணவரின் ஆசைபடி வெளிநாட்டில் வாழ்வேண்டும் என்று முடிவெடுத்தோம். திருமணம் ஆன பின் நாங்கள் இந்தியாவில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து கொண்டு வெளிநாட்டிற்கு புறப்பட்டோம். நாங்கள் ஒரு விஷயத்தை தீர்மானத்தில் கவனமாக இருந்தோம். சேமித்த பணத்தில் ஒரு பங்கு மட்டும் எந்த காரணத்தை கொண்டும் எடுக்க கூடாது என்று, நாங்கள் அமெரிக்காவிற்கு சரியான திட்டமிடல் இல்லாமல் புரப்பட்டதால் என் கணவருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை, என் கணவர் டாப்பர் என்றாலும் அமெரிக்காவில் அவரின் இந்திய படிப்பை அவர்கள் ஏற்றுகொள்ளவில்லை, இரண்டு மடங்கு பணத்தை கொடுத்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம், என் கணவருக்கு எங்கள் வீட்டை விட மிக தூறத்தில் வேலை கிடைத்தது அந்த நேரத்தில் நாங்கள் கொடுத்த முன்பணம் முடிய சில மாதங்கள் இருந்ததால் நான் மட்டும் அந்த வீட்டில் தங்கி இருந்தேன். துணைக்கு என் வீட்டிலிருந்து யாரையாவது வரவழைக்கலாம் என்று கூறினேன். ஆனால், என் கணவர் நாம் இங்கே கஷ்டப்படுவது நம் இரு வீட்டிற்கும் தெரியவேண்டாம் என்று மறுத்து விட்டார். ஊர் பேர் பழக்கம் இல்லாத ஊரில் தனியாக இருந்தேன். கணவர் வேலையில் சேரும் முன் நான் ஒரு வேலையில் சேற வேண்டும் என்று வேலை தேடினேன், கிடைக்காததால் shoping mall-லில் வேலை செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அங்கு ஒரு தமிழ் பெண்ணின் உதவி கிடைத்தது. இருந்தாலும் அவள் ஸ்ஃப்ட் கணக்கில் வருவதால் எப்போதாவது தான் பார்க்க முடியும் நான் படித்த படிப்பிற்கும் இப்போது செய்யபோகும் வேலைக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்ன செய்வது, என் கணவர் வாரம் இரு முறை என்னை பார்க்க வர போவதாக கூறினார், மாலில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தூங்கு வதற்கும் நேரம் சரியாக இருந்தது. ஒருத்தி தான் என்பதால் சாப்பாட்டிற்கும் பெரிதாக செலவு ஆவதில்லை வாழ்க்கை இப்படியே போய் கொண்டிருக்க ஒருநாள் மாலில் ஒரு இந்திய பெண்ணை பார்த்தேன். வெளிநாட்டில் சொந்த நாட்டு மக்களை பார்ப்பது என்ன ஒரு சந்தோஷம், அவளிடம் பேசியதில் அவளும் நான் தங்கி இருக்கும் வீட்டிற்கு அருகில் தான் இருப்பதாக தெரிந்தது. Freeயாக இருந்தால் விட்டிற்கு வருமாரு கூறினாள். நான் முகவரியை வாங்கி கொண்டென். வாரத்தில் ஒருநாள் விடுமுறை எனக்கு வீட்டில் இருக்க பயங்கரமாக போர் அடித்தது. சரி அவளை பார்க்கலாம் என்று நினைத்தேன். அவளுக்கு போன் அடித்து வருவதாக சொல்லி விட்டு கிளம்பினேன். வெளிநாட்டில் சொந்த மொழி பேசும் வாய்ப்பு கடைப்பது மிக அபுர்வம், வீட்டில் அவள் குடும்ப படம் இருந்தது. நல்ல குடும்பம், நான் போட்டோவை சரியாக கவனிப்பதற்குள் அவள் காப்பியோடு வந்துவிட இருவரும் காப்பி குடித்தபடியே பேச ஆரம்பித்தோம். நான் வந்த கதையை கூறினேன். அவளும் அவளின் கதையை கூறினாள் பிறகு புரிந்து கொண்டேன் நாங்கள் எவ்வளவோ பரவாயில்லை, அவள் பேசி கொண்டிருக்கும் போதே அவளின் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்து விட்டன. அதில் ஒரு குழந்தை இந்திய ஜாடையிலும் இன்னொரு குழந்தை அமெரிக்க ஜாடையிலும் இருந்தது, ஒரு வேலை தத்தெடுத்திருப்பார்கள் போல, குழந்தைகளுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள், பிறகு குழந்தைகள் அவர்கள் அரைக்கு சென்று விட நாங்கள் பழைய படி பேச ஆரம்பிக்க அடுத்த காலிங் பெல்லில் ஒரு அமெரிக்கன் வந்தான். வந்தவன் ஹே டார்லிங் என்று முத்தமிட்டான். அவள் என்னை அறிமுகம் செய்து வைக்க நாங்கள் கை கொடுத்து அறிமுகம் ஆனோம், பிறகு தான் புரிந்தது இவன் தான் இவள் புருசன் போல என்று நினைத்து முடிப்பதற்குள் போட்டோவில் இருக்கும் நபர் அவனுக்கு பின் நுழைந்து முத்தமிட்டு டார்லிங் என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை பிறகு நேரமானதால் நான் கிளம்பிவிட்டேன், அன்று முதல் எனக்கு ஒரே குழப்பம். அவனும் டார்லிங் என்கிறான் இவனும் டார்லிங் என்கின்றான் இவளுக்கு யார் புருசன் இவளுக்கு யார் பொண்டாட்டி, இல்லை இரண்டு பேரும் புருசன்களா சீ சீ அப்படியெல்லம் இருக்காது. இந்த சந்தேகம் என்னை நீண்ட நாட்களாக துரத்தியது அதை அவளிடம் கேட்க முடியாமல் தவித்து கொண்டிருந்தேன். அடுத்த வாரம் அவள் வீட்டிற்கு சென்றேன். பேசி கொண்டிருக்க அவள் கல்யாண போட்டோவை கேட்க அவளும் எடுத்துகொண்டு வந்தாள் அவள் கையில் இரண்டு ஆல்பம் இருந்தது. முதல் ஆல்பத்தை பார்த்தேன். இந்தியாவில் ஏதோ சத்திரத்தில் பெற்றோர் முன்னிலையில் நடந்திருக்கிறது. அப்போது இதை விட அழகாக இருந்தாள்,
அவள்: அதை காட்டுங்க..
தோழி: அட சே இது வேற வந்துடுச்சா?
அவள்: இது என்ன...
தோழி: இது என் கெஸ்ட் ஹஸ்பண்ட் கல்யாண ஆல்பம்,
அவள்: கெஸ்ட் ஹஸ்பண்ட் அ... அப்படின்னா?
	
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)