07-01-2020, 11:33 AM
என்ன நண்பா, இப்படி ஒரு சிறப்பான முடிவை உங்களால எப்படி யோசிக்க முடிஞ்சிது தன மகன் நண்பனை ஞாபகம் படுத்துவது வேற லெவல் திங்கிங் அவனோட அம்மா அவன் திருமணத்தை பார்க்கவில்லை , அவன் மனைவி பேரப்பிள்ளையை கூட பார்க்க அவுங்களுக்கு கொடுத்து வைக்கல. கார்த்திக் இறப்பு நெஞ்சை கசக்கி பிழிஞ்சாலும் மேகா அருண் குழந்தையுடன் சேர்ந்தது இதயத்தில் மயிலிறகால் வருடியது போல இருந்தது. மிக்க நன்றி.