01-02-2019, 01:26 PM
என் கைகுட்டைய எடுத்து அந்த இடத்தில் மெல்ல ஒற்றி அப்படியே அவள் அமிர்தத்தை கைகுட்டயில் பிரதி எடுத்து பத்திரப்படுத்தினேன். மணி பார்த்தேன் 9.50 ஊகும் இனி என் எக்சாமுக்கு போக முடியாது.. மெல்ல பக்கது டீ கடைல உக்காந்து டீ குடிதுகொண்டே என்ன என்ன சார் பஸ் ஏன் வரல.. பக்கத்திலே மெயின் ரோட்டில ஆலமரம் சாய்ந்து போயிடுக்சு மதியம் ஆயிடும் பஸ் வர... அவளுக்காக காத்திருக்க தொடங்கினேன்.... மணி மதியம் 1.15... மஞ்சள் தாவணி உற்சகமாய் வந்தாள்.. சைக்கிள் பெல் இரண்டு முறை அடித்தேன்.. பட்டுனு திரும்பி முகத்தில் கொஞ்சம் வெட்கம் புடுங்க.. என்னயவே பார்தபடி மெல்ல என்னை நோக்கி வந்தாள். "நீங்க போகலயா..." "இல்ல இப்பவும் பஸ் வராதாம் அது தான்.. அப்படியே இருந்திட்டேன்...அப்புரம் நீ எப்படி வீட்டுக்கு வருவ..". "எனக்காகவா.. நீங்க...இவ்வளவு நேரம் ஏங்க .". வார்த்தை குழற..கைகளில் மெல்லிய நடுக்கம்.. சிலிர்ப்பு. "சரி கிளம்பு ..." மீண்டும் முன்னால் பாரில் அவள் உக்கார இப்ப கொஞ்சம் மெதுவ ஓட்டினேன். ஊரை விட்டு சற்று வெளியே வந்ததும் ரோட்டின் ஓரத்தில் இருந்த ஆல மரம் அருகே சைக்கிள்ல நிருத்தினேன்.. என்ன என்பது போல் பார்த்தாள்.. "வா உன் கூட கொஞ்சம் பேசணும்.." "என்ன பேசணும்..நேரமாகுது.. வீட்டுக்கு போணும் பிளீஸ்...." "ஒரு அஞ்சு நிமிசம்.. வா..."ஆலமர திண்டின் மேல் உக்காந்துகொண்டே தயங்கி தயங்கி மெல்ல என் அருகில் வந்தவள் திண்டின் மேல் எறி இர்றங்கும் போது சற்று தடுமார.. அவள் கைய புடிச்சு என் பக்கம் இழுத்தேன். என்னை ஒட்டி அவளை இருக்க அமர்த்தி அவளையே பார்த்துகொண்டிருந்தேன்.. என் கண்களின் வீரியம் தாங்காமல் மெல்ல குனிந்தவளின் முகத்தை மெல்ல உயர்த்தி.. "இந்திரா.. " ம்ம் ம்ம் " "இந்தூ..." இந்தமுறை அவள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு...என் கை அதை உணர்ந்தது... "என்ன புடிச்சிருக்கா..." "ம்ம் ஊகும்.." "என்ன ?.." "புடிக்காமத்தான் உங்க கூட அதுவும் முன்னால உக்காந்து...வந்தேனாக்கும்...." "சரி அப்போ சரியா தரல இப்போ கொடு..." "என்னது.." "காலைல கொடுத்தேல்ல அது..." "சீச் சீ..அது அப்போ..." "அத அப்போ நான் சரியா வாங்கல இப்போ நல்லா கொடு.." ...... "என்ன ஒன்னும் பேசல.. அப்போ நான் கொடுக்கட்டுமா.. இந்தூ.". அவளை மெல்ல இழுத்து அவள் கீழுதட்டை என் விரல்களால் மெல்ல தடவ அவள் கண்கள் இரண்டும் மெல்ல சொருக.. என் மார்பில் அப்படியே சாய்ந்து கொண்டாள்.. ."இந்தூ " "ம்ம் " மெல்லிய முனகல "உன்ன கிஸ் பண்ணட்டுமா...." அவள் காது மடலில் கிசுகிசுத்தேன்.. அவள் கை மெல்ல நடுங்கியது.. "பயமா இருக்கா.." ம்ம்.." "ஏன்.." "ம்ம் தெரி..ய..ல ல ஸ்ஸ்.. " உதட்டில் மெல்லிய தடவலில் அவள் உடல் மென்மையாக அதிர்ந்தது.. மெல்ல அவள் நெற்றியில் மெல்ல பதித்தேன்..அவள் கை என் கழுத்தை சுற்றி இருக்கியது கை நடுக்கம் குறைய வில்லை.. அவள் நடுங்கிய கைய மெல்ல பிடித்து அவள் கை விரல்களில் என் கை விரல்களை கோர்த்து மெல்ல அழுத்தினேன். "ம்ம் .. ஸ்ஸ்..ம்ம்..ப்ளிஸ்.. " முகத்த திருப்ப முயன்றவளை என் முகதிர்க்கு நேராக வைத்து அவளின் கோவை பழம் அந்த மெல்லிய கீழுதட்டை என் இதழ்களால் மெல்ல இழைத்தேன். என் கழுத்த சுத்தி இருந்த அவள் கை மேலும் இருக இருக..என் இதழ்கள் அவள் கீழுதட்டை கவ்வி பிடித்தன... "ஸ்ஸ்..ஸ்ஸ் என்னங்க.. ப்ளீஸ்.. போதும்.." மெல்ல அவள் விலக எத்தனிக்க.. அவளை அப்படியே இழுத்து அணைத்து அவள் மேலுதட்டையும் சேர்த்து கவ்வி.. சுவைத்தேன்...எனக்கு நாடி நரம்பு எல்லாம் புடுங்கி போடுவது போல் உடம்பு எரிந்தது... அவள் உடம்பில் இருந்து வந்த மஞ்சள் மனம் மற்றும் மெல்லிய பான்ட்ஸ் பவுடர் மணம் என் நாசியில் ஏரி மூளைய மழுங்கடித்தன.. அவளை அள்ளு .. அவளை கடி..நக்கு...அவளை மேல் படர்ந்து திக்கு முக்காட வை....மூளைக்கு தாறு மாறாக உத்தரவு போட்டன என் உணர்ச்சிகள். "ஸ்ஸ் வேணாம்.. போதும்.." என் உணர்ச்சிகளுக்கு தடை போட்டன இந்துவின் குரல். 'என்ன போதும்.." "அது தான் " "எது தான் நான் ஒன்னுமே செய்யலயே.." "அடப்பாவி....ம்ம் " சிணுங்கினாள்"சரி நீ பாப்புக்கு கொடுக்காதத இப்ப கொடு.." "எத.." "மண்டு அத "... என் உதட்டில் கை வச்சு காட்டினேன்.. "சீய்..நானா.. ஊ..கும்ம்.. மாட்டேன்.." "ஏன்..." "நீங்க இடத்த கொடுத்தா மடத்தயே கேப்பீங்க..." "நீ எப்படி எனக்கு இடத்த கொடுத்த.. இன்னும் நான் ஒன்னுமே பாக்கலயே.." "ம்ம் ஆசை தோசை அப்பளம் .. வடை... ராசாவுக்கு இன்னும் காட்டனுமாமுல்ல.." மெல்ல விலகிருந்த தாவணிய சரி செய்தபடி.. " ஏய் இந்தூ.. "ம்ம் பிளீஸ்.. ஒருதடவ.." கெஞ்சலாய் "ம்ம் ஊ..கும்..ஊ.கும்.." நீட்டலாய் "ஏய் இப்ப தருவியா மாட்டியா... கொஞ்சம் மிரட்டலாய்" "ம்ம் ஊஹும்..வேணாங்க..." "சரி கிளம்பு நேரமாகுது வீட்ல உன்ன தேடுவங்கல்ல..." "என்னங்க கோபமா.." "இல்ல இந்து கிளம்பலாம்..எழுந்திரு.. " அதுவரை தாங்கி இருந்த்a அவளை மெல்ல விடுவித்தேன் மெல்ல என் கைகளில் இருந்து விலகியவள் பட்டுன்னு என் கழுத்தை சுற்றி வலது கைய மாலையாய் போட்டு என் கண்களை ஊன்றி பார்த்தவள்.. "உங்க கண்ண மூடுங்க..." ..... "ப்ளீஸ்.. மூடுங்க...எனக்கு வெக்கமா இருக்கு.." செல்லமாய் இடது கையால் தன் முகத்தை பாதி மறைத்தபடி என் கண்கள் தானாக மூடின.. அவள் முகம் மெல்ல என் அருகே நெருங்கியதை என் நாசிக்குள் நுழைந்த அவளின் மஞ்சள் வாசனை ...உணர்த்த.. என் ரத்த நாளங்கள் சூடேறின.. அவளின் மூச்சுக் காற்று என் கன்னத்தில் சுட்டது..பவளம் ஒன்று என் இதழ்களில் உரசியது.. மென்மயாய் என் கீழுதட்டை கவ்வி பின்னெர் மேலுதட்டையும் தடவி முதலில் மென்மயாய்.. பின்னர்.. கொஞ்சம் அழுத்தமாய்..ச்ச்..ச்ச் ச்ச்.... தொட்டு தொட்டு விலகின. என் கைகள் அவளின் பின்னல் கூந்தலை இருக்கமாய் அழுத்தி வருட..... இதழ்கள் இரண்டும் கூடி கலந்தன...உடலெங்கும் மின்சாரமாய் உடல் கொதி நிலை கடந்து இன்னும் இன்னும் என்றது. "ராசவுக்கு போதுமா.." இந்து "ம்ம் ஊஹும் இப்போ நான்.." "ச்சீ... வெக்கமே இல்ல உங்களுக்கு... இதுவே அதிகம்..அதுவும் பட்ட பகல்ல வெட்ட வெளில.. வா..ங்க.. போ..லாம்.." கொஞ்சலாய் "அப்போ ராத்திரின்னா ஒகேயா.." "அத அப்புரம் பாக்கலாம்..முதல்ல .புறப்படுங்க.." என்றாள் முகம் சிவக்க. இரண்டு நாட்கள் கழிந்தன... ஒரு எஃஸாம் எழுதல மத்தத தீயா படிச்சு முடிச்சு எழுதியாச்சு... கிட்டதட்ட கல்லூரி லீவ் விட்டச்சு.... அரியர் உள்ளவன் மட்டும் போய் கொண்டிருந்தனர்.. கத்திரி வெயில் நல்லா உரைக்க ஆரம்பித்த நேரம்... இந்துவ கூட கொஞ்ச நாளாக காணோம்.. காயத்ரியவும் காணோம்... அம்மா வேர லீவுக்கு ஊருக்கு வான்னு கடிதம் போட.. ஊருக்கு போக முடிவு செய்தேன்... என்ன இரண்டு பான்ட் , சட்டை எடுது வைத்துகொண்டு பஸ் நிலையம் வந்தேன்..