சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#3
எதனால மேடம் அவர் மேல அவளோ வெறுப்பு அவங்களுக்கு”

“படிக்க வெச்ச காலத்துல செரியா படிக்கலா, அதை அவர் பெத்தவங்க ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கல.. ஒரு வயசுக்கு அவர் வந்த பிறகு டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வெச்சி குடுத்தாங்க, எந்த வேலைய செயன்ஜாலும் அதுல involve ஆகி முயற்சி செஞ்சி கஷ்ட படாம ஒன்னும் கிடைக்காது, ஆனா இந்த மனுஷன் ஒரு வாரம் போயி இருக்காரு, அதுக்கு அப்புறம் எனக்கு இந்த வேலை பிடிக்கல எனக்கு வேற எதாவது கடை வெச்சி குடு னு தொந்தரவு பண்ணி இருக்காரு.... அதுக்கும் சரி னு சொல்லி ஒரு சின்ன Coffee Shop வெச்சி குடுத்து இருக்காங்க.... அதுல அவங்களால முடிஞ்சா அளவுக்கு பணத்தை போட்டு உதவி செஞ்சாங்க, பாவம் அவங்களும் வயசானவங்க, போதாததுக்கு இன்னொரு பொன்னுக்கும் கல்யாணம் பண்ணனும், கூடவே அவங்களோட எதிர்காலத்துக்கு கொஞ்சம் காசு சேர்த்து வெக்கணும்... எவளவோ commitments இருக்கு பலருக்கு வாழ்க்கைல இவற மாதிரியா ஊதாரியா இருப்பாங்க. இதை எல்லாம் கூட பொருத்துகுட்டங்க, ஒரு நாள் ராத்திரி இவருக்கு ஏதோ அவங்க அம்மா செஞ்ச சாபட்டுல ருசி பிடிக்கலைன்னு தட்டை துக்கி எரிஞ்சி இருக்காரு, அது அவங்க மேல எதேச்சைய பட அதை பார்த்து என் மாமனாருக்கு கோபம் அதிகம் ஆயிடுச்சி , இனியும் உன்னை கட்டிகுட்டு அழனும் னு எங்களுக்கு அவசியம் இல்லை எங்கயாவது போயி உன் வாழ்கைய வாழ்ந்துக்க னு சொல்லி சண்டை ஆரம்பிசுது, முக்கியமா நாங்க தனிய வரதுக்கு காரணம் அதுதான்”


“ எல்லாம் சரி மேடம், நீங்க எதையாவது பேசி சமரசம் செய்ய முயற்சி பண்ணி இருப்பீங்களே, கண்டிப்பா சும்மா இருந்து இருக்கே மாடீன்களே”

“பேசினேன், தனியா என் கணவர் இல்லாத பொது அவங்க கிட்ட பேசினேன், நான் வேணும்ன மாச சம்பளத்துக்கு வேலைக்கு போறேன், உங்களுக்கும் அவருக்கும் சேர்த்து சம்பாதிக்குறேன் குடும்பத்துல நானும் கஷ்டத்துல பங்கு எடுத்து உங்களுக்கு உடவுறேன்னு சொன்னேன், ஆயிரம் இருந்தாலும் பெத்தவனுக்கு இந்த உலகத்துல மாமனார் மாமியார் உடனே support பண்ண வருவாங்க. அப்படியெல்லாம் ஒன்னும் தேவை இல்லைமா, நாளைக்கு யாரவது வெளியில நீதான் என்னமோ எங்களை கவனிசிக்குற, காப்பாத்துற னு ஒரு அவலமான பேரு எங்களுக்கு வேண்டாம் னு என்னுடைய மாமியார் strict ஆ பேசினாங்க, அதன் பிறகு என் மாமனார் நீ உறுதியான பொண்ணு மா, எங்களுக்கு அதுல நம்பிக்கை இருக்கு, எப்படியும் அந்த உதவாக்கர பயலால 4 காசு சம்பாதிச்சி தர முடியாது, எங்கள புரிஞ்சிகுட்டு நீயாவது உதவி செய் னு சொல்லி எங்கள தனி குடுதினம் பண்ணிகொங்க னு சொல்லி அனுப்பிட்டாங்க. நான் 4 மாசம் கர்ப்பம் அப்போ, ஆனாலும் நானே paper ல வீடு வாடகைக்கு தேடி கண்டு புடிச்சி அட்வான்ஸ் காசும் என் சம்பளத்துல நானே குடுத்து வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாத்தையும் நானே வாங்கி, ஒரு வழியா செட்டில் ஆனேன்.” சொல்லி முடிக்கும்போது ஒரு பேரு மூச்சு விட்டால் சங்கீதா..

“எப்படி மேடம் திரும்பி வேலைக்கு போனாரு”

“ஹ்ம்ம்.... எல்லா காரியத்தையும் நானே செயுறதை பார்த்து ஏதோ இறக்க பட்டு ஒரு நாள் ராத்திரி என் கிட்ட வந்து நான் ஒரு உதவி கூட செய்யல ஆனா நீயே எல்லாத்தையும் செஞ்சிட்ட னு சொல்லி என் கூட ரொம்பவே கனிவா பேசினாரு அப்புறம் ஒரு வழியா ஏதோ Ramco சிமெண்ட் ல supervisor வேலைய நானே paper ல ad பார்த்து இவருக்காக போயி பேசி வாங்கி குடுத்தேன், ஒரு 4 வருஷமா எப்படியோ போச்சு, நானும் நம்ப ஆரம்பிச்சிட்டேன், அதுக்கு அப்புறம் திரும்பி அங்கே இருக்குரவங்கலோட தகராறு, வாய் வார்த்தை ஏதோ அதிகம் ஆகி இவரை டிஸ்மிஸ் பண்ணிடாங்க, அதுக்கு அப்புறம் திரும்பவும் ஏதோ India one fashion international ல இவருக்கு paper ல பார்த்து application போட்டு வேலை வாங்கி குடுத்தேன்.... இப்போ அதுல தான் வண்டி ஓடிட்டு இருக்கு”

“ வாவ் India one fashion international ஆ.... சூப்பர் மேடம், உங்க கிட்ட முடியாதது ஏதும் இல்லைன்னு நிருபிக்குறீங்க”

“மனசுக்கு வேண்டிய நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கலையே ரம்யா..”
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 01-02-2019, 01:09 PM



Users browsing this thread: 2 Guest(s)