01-02-2019, 01:08 PM
எப்படியோ ஒரு வழியாக காலை traffic ஐ சமாளித்து அவள் பணி புரியும் CitiBank க்கு வந்தடைந்தாள். தெருவில் நிற்கும் security , டி சப்ளை பண்ணும் டீன் ஏஜ் பையன் முதல், அலுவலகத்துக்குள் தினமும் queue வில் நிற்கும் பொது மக்கள் முதல், வங்கி மேலாளர் வரை சங்கீதா நடந்து வருகையில் அவளுடைய அழகான இடையை கவணிக்க தவற மாட்டார்கள். என்னதான் அவள் எதிரில் “நான் எதையும் பார்க்கவே இல்லை” என்கிற பாணியில் தன் முகத்தை பலர் வைத்துக்கொண்டாலும் எப்படியும் அவர்கள் கண்கள் ஒரு முறையாவது அவளுக்கு தெரியாமல் அவள் அழகை அளந்து விடுவது உறுதி. அவளது உயரம 5 feet 9 inches, நல்ல உயரம், 38-34-39 தான் அவளுடைய அளவுகள். (ஆண்களின் கனவு அது)
வங்கியில் துணை மேலாளராக பணி புரியும் சங்கீதா மேடம் ஒரு சுறுசுறுப்பான உண்மையான ஊழியர். காலையில் தனது மேஜை மேல் இருக்கும் files அனைத்தையும் பார்த்து முடிப்பதற்குள் lunch பிரேக் வந்து விடும். வங்கியில் நிறைய பேர் அவளுடைய cabin க்கு வந்து files குடுக்கும்போது அனாவசியமாக சும்மா வள வள என்று பேச்சு பேசினாலும் ஜொள்ளு விட வந்து இருக்கிறார்கள் என்று கண்களை பார்த்தே கண்டுகொண்டு பேச்சை நிறுத்தி வேலையை பாருங்கள் என்று மூக்கை உடைக்கும் விதமாக சொல்லி அவள் வேளையில் குறியாக இருப்பாள். வங்கியில் யார் மீதும் அவளுக்கு மனதளவில் மரியாதை வந்ததில்லை. எல்லோரும் ஏதோ வந்தோம் போனோம் என்றுதான் இருப்பார்கள். கூடவே யாருடனும் கொஞ்சம் நேரம் பேசினாலும் அசடு வழியுவார்கள். உண்மையில் அவள் மனதுக்கு கொஞ்சமாவது ஆறுதலாய் இருப்பது அவளுடைய தோழி ரம்யா. Lunch time வந்தால் ஆவலுடன் உணவு அருந்த அவள் உடன் மட்டும் செல்வாள். அன்று ரம்யா உடன் உணவு அருந்த உட்காரும்போது சங்கீதா முகம் சற்றே வாடி இருப்பதை கவனித ரம்யா என்ன ஆச்சு என்று கேட்க அவள் பேச ஆரம்பித்தாள்.
“நேத்து ராத்திரியும் அவருடைய ஆர்பாட்டம் அடங்கல ரம்யா, ரொம்ப கேவலமா நடந்துகுட்டார்.”
“என்ன மேடம் சொல்லுறீங்க. காலைல அவளோ பிரகாசம வந்தீங்க, எல்ல வேலையையும் correct ஆ கட கட னு முடிச்சிங்க, நானும் ஏதோ கொஞ்சம் வீட்டுல விஷயம் எல்லாம் சரி ஆகிட்டு வருதுன்னு நினைச்சேன் ஆனா திரும்பவும் பிரச்சனையா?”
“ என்னுடைய தலைஎழுத்து 12 வருஷத்துக்கு முன்னாடி என்னை பெத்தவங்க பண்ண தப்பால் இன்னிக்கி நான் அனுபவைக்குறேன், commerce படிச்சிட்டு charted accountant எக்ஸாம் கு கூட கஷ்ட பட்டு ரா பகலா கண் விழிச்சி படிச்சி பாஸ் பண்ணி மனசளவில நான் விரும்பிய வேலைய தேர்ந்தேடுக்குற உரிமைய மட்டும் தன் ஆண்டவன் எனக்கு குடுத்து இருக்கான் ரம்யா..... கணவனை தேர்ந்தேடுக்குற வாய்ப்பை குடுக்கல, வசதியான குடும்பம்னு சொல்லி என் வீட்டுல இருக்குறவங்க என்னை அவர் தலைல கட்டி வெச்சாங்க, ஆனா அவருடைய குடும்பத்துல எதுக்கும் உதவாத அவரை தள்ளி வெச்சிடாங்க, இவனுக்கு ஒரு மனைவி இருக்காளே னு என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல, அதே சமயம் நான் கர்பமாகவும் இருந்தேன், அதை பத்தியும் அவங்க பெருசா எடுத்துக்கல, அவருக்கு சேர வேண்டிய பங்கை கூட செரிவர குடுக்கல. கைல ஒரு தொகைய குடுத்து நீயாச்சு உன் குடும்பம் ஆச்சு, உன் பொழப்பை கவனிசிகுட்டு உன் வாழ்கைய பார்த்துக்கோ எங்களை தொந்தரவு பன்னதேன்னு சொல்லிட்டாங்க” பேசும்போது லேசாக கண்களின் ஓரத்தில் கண்ணீர் தென் படுவதை கவனித்த ரம்யா அவளுடைய hand kerchief எடுத்து குடுக்க, அந்த நிமிடம் மிகவும் தேவையான பொருளாக அதை சங்கீதா வாங்கிக்கொண்டால்.