பாஸ் மார்க்(completed)
#5
முத்து "சரி சார் விடுங்க இந்த பிரச்சனைய அப்பறம் பாத்துக்கலாம் உங்களுக்கு பிடிச்ச சரக்கு தம்பி வாங்கிட்டு வந்து இருக்கு கொஞ்சம் சபுடுங்க சார் நாம அப்பறம் பேசலாம் "

மாணிக்கம் என்னை ஒரு மாறி பார்க்க . முத்து " தம்பி நம்ம பயன் சார் குச்ச படமா எடுத்து சாப்புடுங்க ."என்று தன பையில் வைத்து இருந்த ஒரு புல் பாட்டிலை எடுத்து மேஜை மீது வைத்தார் .

மாணிக்கம் ' என்னய்யா நீ இப்படி தேடிர்னு வந்து சரக்க நீட்டுற ..ம்ம் சரி நீயும் கம்பெனி குடு" என்று கூறிவிட்டு கிளாஸ் டம்ளர் எடுத்து வந்தார் .

முத்து " சார் சார் மணி இப்பவே 7 ஆய்ட்டு நா வீட்டுக்கு வேற போனும் .. குடிச்சுட்டு போனா என் பொண்டாட்டி என்ன கொன்னுடுவா உங்களுக்கே தெரியும்"

மாணிக்கம் " முத்து சரியா நி அடிக்கவேனம் கொஞ்ச நேரம் இருந்துட்டு போ கொஞ்சம் நேரம் இருயா போதை ஏறிட்டா கஷ்டமாஇடும் .அடிச்சு முடிக்குர வரை இருந்துட்டு போ"

முத்து " இல்ல சார் இணைக்கு நா போயே ஆகணும் சார் . அதான் தம்பி மதன் இருக்கே தம்பி பாத்துக்கும் உங்கள மதன் லாஸ்ட் பஸ் 10 மணிக்கு இருக்கு அதுல நி போய்க்கலாம். "

மாணிக்கம் '' மதன் உனக்கேதும் வேலை இல்லேல?"

மதன் " இல்ல சார் , நா இருக்கேன் "

முத்து " சரி சார் அப்பா நா கெளம்புறேன் , மதன் வந்து வெளி கேட் அஹ சாத்திகோ "

மாணிக்கம் :"சரி முத்து "



நான் ,முத்து அண்ணன் பின்னல் சென்றேன் வெளியே சென்றதும்

முத்து " தம்பி அந்தா ஆளு சறுக்கு உள்ள போன தான் நம்ப வழிக்கு வருவான் . ஒரு 4 ரவுண்டு போனதும் அவனுக்கு போதை இருந்து கொஞ்சம் கெஞ்சி கேளு விடாத . பாதுகூட இது உன் லைப் மேட்டர் . நா கெளம்புறேன் "

நான் வாசல் கதவை சாத்தி விட்டு சென்றேன் . உள்ளே வந்து பதுசாக அமர்ந்தேன் .மாணிக்கம் டிவி யில் செய்திகள் பார்த்துகொண்டிருந்தார் .

மாணிக்கம் " என்ன மதன் ஆரம்பிக்கலாமா"?

மதன் " சார் , இல்ல சார் எனக்கு வேணாம் நீங்க சாப்பிடுங்க நான் ரூம் கு வேற போனும் "

மாணிக்கம் " பரவால சாபிடலாம் வா " என்று கூறிக்கொண்டே இரண்டு க்லச்சில் சரக்கை சரிசமமாக ஊற்றினார் .

எனக்கும் சரக்கு அடிக்க ஆசையாக இருந்ததால் இதற்கு மேல் மறுப்பு தெரிவிக்க வேண்டாம் என ஒரு க்ளச்சை கையில் எடுத்தேன் . மூன்று ரவுண்டு சென்றதும் எனக்கு சிறிது போதை ஏற ஆரம்பித்தது . மாணிக்கமோ முழு போதையில் இருந்தார் . இருந்தாலும் விடாமல் அடுத்த ரெண்டை ஊற்றினார் . நான்காவது ரவுண்டு உடன் நான் நிறுத்திக்கொண்டேன்.

இன்னும் அந்த புல் பாட்டிலில் சிறிது மிச்சம் இருந்தது .

மாணிக்கம் "எனக்கு போதும் மதன் நி மிச்சத அடிச்சுடு "

மதன் " இல்ல சார் எனக்கும் ஓவர் ஆய்ட்டு சார் போதும் "

மாணிக்கம் " ஓகே நோ ப்ரொப்லெம் "

மதன் " சார் "

மாணிக்கம் " சொல்லு என்ன "

மதன் "சார் எனக்கு வேற எந்த வழியும் இல்லையா சார் மறுபடி நான் 3 இயர் படிசெதான் ஆகணுமா நீங்க தான் சார் எனக்கு ஹெல்ப் பண்ணனும் "

மாணிக்கம் " மதன் என்னால எதுமே பண்ண முடியாது டா சாரி இத பத்தி நாம இனி பேச வேண்டாம் "

மதன் " சரி சார் ஓகே சாரி நான் கெளம்புறேன் சார் மணி வேற ஆய்ட்டு "

மாணிக்கம் " மதன் நீ தெளிவா இல்ல நைட் தங்கிட்டு காலம்புர போ"

மதன் " சார் இல்ல சார் "

மாணிக்கம் " சொன்னா கேளு ... நா பொய் டின்னெர் ரெடி பண்றேன் நீ உக்காந்து இரு " என்று சொல்லிவிட்டு தள்ளாடியபடி சமையல் அறைக்கு சென்றார் .
Like Reply


Messages In This Thread
RE: பாஸ் மார்க் - by johnypowas - 01-02-2019, 11:38 AM



Users browsing this thread: 2 Guest(s)