31-01-2019, 11:21 PM
“இதைக் குடிங்க.”
ஜூஸ் டம்ளரை கையில் வாங்கிய நான்.”அண்ணா, நீங்க என்னை ஒருமையிலேயே கூப்பிடலாம். வாங்க, போங்கன்ற மரியாதை அவசியமில்லை.” என்று சொல்லி தொண்டைக்குள் எழுந்த குமட்டலை அடக்கியபடி ஜூஸை கொஞ்ச கொஞ்சமாக குடித்தேன்.
அந்த டம்ளரில் பாதி ஜூஸைக் குடித்திருப்பேன். வாந்தி வந்து விடும் போல குமட்டலாய் இருந்தது.
“வேண்டாண்ணா,... வாந்தி வந்திடும் போல இருக்கு. அப்புறமா குடிச்சுக்கிறேன்.” டம்ளரை அவரிடம் கொடுக்க டம்ளரோடு கையை அவரை நோக்கி நீட்டினேன்.
“அப்படிதாம்மா இருக்கும். டம்ளர்ல மீதி இருக்கிற ஜூஸையாவது குடிச்சிடும்மா.“ என்று சொல்லி இன்னும் கொஞ்சம் குடிக்க வைக்க,..
“உவ்வே,...”
ராகவனின் சட்டை பேண்ட் முழுவதும் என் வாந்தியால் நிரம்பிக் வழிந்தது. எனக்கு மிகவும் சோர்வாகப் போய் விட்டது. உதவிக்காக வந்த ஒரு ஆணின் மேல் இப்படி அசிங்கமாக வாந்தி எடுத்து விட்டோமே என்று எனக்கு வெக்கமாக இருந்தது.
கண்கள் லேசாக மேலே செறுக,” நான் அப்பவே சொன்னேனேண்ணா. இப்பப் பாருங்க. உன் ட்ரெஸ் எல்லாம் அசிங்கம் பண்ணிட்டேன்”
என் வாயிலிருந்து வெளி வந்த கஞ்சிக் கலவை, மற்றும் சளி வாந்தியாக அவர் புடவையில் பரந்து படிந்து கிடப்பதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாமல், முகம் சுழிக்காமல், ”அதனால் என்னம்மா? என்று எனக்கு ஆறுதலாகச் சொல்லி, படுக்கையில் முதுகுக்கு ஒரு தலையணை கொடுத்து, என்னை சாய்வாக படுக்க வைத்து விட்டு, அவர் ஆடைகளில் சிந்திய வாந்தியோடு பக்கத்திலிருந்த அட்டாச்டு பாத் ரூம் சென்றார்.
அவிழ்த்து அலசி, ஹாஸ்பிடல் பெட் ஷீட்டை சுற்றிக் கொண்டு, ஃபேன் காற்றில் காய வைத்தார்.
எனக்கு நம்பர் 1 வரும் போல இருந்தது.
விசிட்டர் டைம் என்பதால் நர்ஸும் இருக்க மாட்டாள். பெட்டுக்கு கீழே வைத்திருந்த யூரினல் பேனில் எனக்கு சிரு நீர் கழிக்க விருப்பமில்லை. அப்படி செய்யவும் வெக்கம் என்னைத் தடுத்தது. அவர் துணை இல்லாமல் எழ முடியாது என்று எனக்கு தெளிவாகத் தெரிந்தது. இருந்தாலும் கணவன் அல்லாத அடுத்த ஆடவனை, அவன் அண்ணனே ஆனாலும் அருகில் அழைத்து என்னைத் தொட அழைக்க எனக்கு கூச்சமாக இருந்தது.
ஊன்று கோல் எடுத்துக் கொண்டு நானாகவே எழ முயன்றேன்.
“இரும்மா நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். ஆபத்துக்கு பாவமில்லை. என்னை நீ உன் அண்ணனா நினைக்கிறது உண்மைன்னா. நான் செய்யிற உதவியை நீ ஏத்துகிட்டே ஆகணும்.
“உனக்கெதுக்குண்ணா சிரமம்?.”
“இதிலென்னம்மா சிரமம் இருக்கு. தங்கச்சி படுக்கையிலே முடியாமப் படுத்துக் கிடந்தா அண்ணன் உதவி பண்றதில்லையா?”
என் தலைக்கு கை கொடுத்து, கைத் தாங்கலாக என்னை எழுப்பி, என் கையை அவர் தோள் மேலே போட்டு பாத் ரூம் அழைத்துச் சென்றார்.
பாத்ரூமில் அவர் தோளைத் தாங்கியபடி என் உள்ளாடையை உயர்த்தி நான் சிறு நீர் கழிக்க, அது என் உடைகளில் படாதபடி கவனமாக தூக்கிப் பிடித்தார். கடைசியாக மக்கில் தண்ணீர் எடுத்து என் உறுப்பை அவர் கழுவி விட்ட போது அன்பின் மிகுதியால் உணர்ச்சிகளின் உந்துதலில் அவர் கன்னத்தில் முத்தம் ஒன்றைக் கொடுத்து விட்டேன்.
நான் படும் சிரமத்தை பார்த்த அவருக்கும் கண்ணீர் கண்களில் தழும்ப என் முகத்தையே சில நொடிகள் உற்றுப் பார்த்து என் கன்னத்தில் அவர் உதடுகள் ஒட்டியும், ஒட்டாமலும், பட்டும் படாமலும் ஒரு முத்தத்தை மென்மையாக கொடுக்க, அன்பால் இருவரும் உறுகினோம்.
அவர் தோளில் நான் சாய்ந்து கொள்ள என்னை அழைத்து வந்து பெட்டில் படுக்க வைத்து, ஃபேன் காற்றில் உலர்ந்திருந்த அவர் பேன்ட், சர்ட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு நிற்கவும், நர்ஸ் ஒருத்தி வந்து, ”விசிட்டர் டைம் முடிஞ்சிடுச்சு,. கிளம்புங்க. என்று சொல்லவும் சரியாக இருந்தது.
“சரி வர்றேன்மா. ஆபீஸ் போயிட்டு திரும்பவும் வர்றேன்” என்று சொல்லி அவர் கிளம்ப, அவர் போகக் கூடாது. அருகிலேயே இருக்க வேண்டும் என்று ஏனோ என் மனம் விரும்பியது.
ஆண்கள் குணம்தான் எத்தனை விதமாக மாறுகிறது.
மீண்டும் மாலை 7 மணிக்கு, அவர் மாற்றிக் கொள்ள ட்ரெஸ்ஸும், நான் மாற்றிக் கொள்ள புது ட்ரெஸ்ஸும் ஒரு பையில் போட்டு, இருவருக்கும் கடையில் டிபன் வாங்கிக் கொண்டு வந்தார்.
அவர் வந்த்தும் என் மனசுக்கு கொஞ்சம் தைரியமாக இருந்த்து.
“அண்ணா, அவருக்கு போன் பண்ணி ஸ்ட்ரைக் முடிஞ்சிடுச்சா? எங்க வந்துட்டாருன்னு கேளுங்கண்ணா. உங்களுக்கு எதுக்கு சிரமம்?”
போன் பண்ணினார்.
“ஹலோ,... கணேஷா?”
“ஆமாங்க. நிர்மலா எப்படி இருக்கா? ஆஃபீஸ் முடிச்சிட்டு திரும்பவும் அவளைப் போய் பாத்தீங்களா? இங்க சாயந்திரம் 6 மணிக்குதான் ஸ்ட்ரைக் முடியுமாம். அதுக்கு மேலதான் நான் அங்கே கிளம்பி வரணும். அங்கே வந்து சேர எப்படியும் மணி பத்துக்கு மேலே ஆய்டும்.”
“நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க. நான் அவளைப் பத்திரமா பாத்துக்கறேன். இந்தாங்க நிர்மலாகிட்டே பேசுங்க.”
என்னிடம் போனைக் கொடுக்க, அதை வாங்கி,” நீங்க பேசுனதையெல்லாம் கேட்டுகிட்டுதாங்க இருந்தேன். மெதுவாவே வாங்க. இங்க அண்ணன் என்னை நல்லா பாத்துக்கறார். வார்ட்ல அதிகமா பேசக் கூடாது வச்சிடட்டுங்களா.”
மணி 8 ஆனது.
என் அருகில் உட்கார்ந்து வாங்கி வந்திருந்த இட்லிப் பொட்டலத்தைப் பிரித்து, என்னை ‘ஆ’ திறக்கச் சொல்லி எனக்கு ஒரு வாய் ஊட்டி விட்டு, அதே கையால் அவரும் சாப்பிட்டார்.
சாப்பிட்டு விட்டு, எனக்கு மாத்திரை எடுத்துக் கொடுத்து விழுங்கச் சொல்லி, நான் முடித்த்தும், தன் உடைகளை மாற்றி பக்கத்திலேயே ஒரு பெட் ஷீட்டை விரித்துப் படுத்து குங்கும்மோ, குமுதமோ ஏதோ ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார்.
எனக்குள் எனென்னவோ நினைவுகள், அங்கே என் கணவருக்கு காய்ச்சல் வந்து கஷ்டப் பட்ட போது, பூமா அவருக்கு செய்த உதவியும், இங்கே எனக்காக இவர் செய்து கொண்டிருக்கும் உதவிகளும், முன் ஜென்மத்து தொட்ட குறை, விட்ட குறையா?
இரவு என் கணவரும் வந்து விட, எல்லோரும் காட்டிய அன்பில் ஒரு வாரத்திலேயே குணமாகி விட்டேன்.
ராகவன் அண்ணனைப் பார்த்து பேச வேண்டும் என்று உள்ளம் உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் முடியவில்லை. அந்த வாரம் வெள்ளிக் கிழமை கிளம்பி சேலம் சென்றேன்